விக்னேசு சந்திரசேகர் retweeted
நான்கு ஆண்டுகள் பாஜகவுடன் இருந்து ஆட்சி செய்துவிட்டு அரசியலுக்கு புதிதாய் வருகிற எல்லோரையும் பாஜக ஆதரவு என சொல்வதெல்லாம் சுத்த அயோக்கியத்தனம் !
பாஜகவின் தேவையை தமிழ்நாட்டில் பூர்த்தி செய்த ஒரே கட்சி அதிமுக என்பது கடந்த கால வரலாறு !
#NewsUpdate | "தங்களது தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என பாஜக நம்புகிறது" - கோவை சத்யன், அதிமுக செய்தித் தொடர்பாளர்
#SunNews | #ActorVijay | #TVK | #BJP | @actorvijay
விக்னேசு சந்திரசேகர் retweeted
Replying to @DrSenthil_MDRD
அவர் டெல்லி சென்றது INDIA கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்காக! கூடுதலாக, பிரதமர் மோடியிடம் நேரம்கேட்டு அவரை சந்திக்க இருக்கிறார்.
பாதி உண்மையை ஏன் மறைக்கிறீர்கள் மருத்துவரே?
விக்னேசு சந்திரசேகர் retweeted
மண்ணின் மகத்தான கலைஞன் அண்ணன் @directorcheran அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.!
மண்ணின் மக்களின் வாழ்வியலை மிகையில்லாது உயிரோட்டமாகத் திரைமொழியில் பதிவுசெய்யும் ஆகச்சிறந்த படைப்பாளி!
இயக்கும் திரைப்படங்களைக் காலம் கடந்தும் மக்களின் மனதில் தேங்கி நிற்கும் வகையில் படைக்கிற ஒப்பற்ற பெருங்கலைஞன்!
தமிழ்த்திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனது பாசத்திற்குரிய அன்பு இளவல் இயக்குநர் சேரன் அவர்களுக்கு உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.
@directorcheran
விக்னேசு சந்திரசேகர் retweeted
பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களது சென்னை நந்தனம் இல்லத்தில் ஒரு இனிய சந்திப்பு!
youtube.com/live/_WB7snQq-xY…
நீங்க படிச்சு என்ன பண்ண போறிங்க? என்று அனகாபுத்தூரில் பாதிக்கப்பட்ட மக்களை கேட்ட அதிகாரி.
விரக்தியில் அப்பகுதி மக்கள்
இதுவல்லவா #திராவிடமாடல் அரசு
1
111
விக்னேசு சந்திரசேகர் retweeted
இந்த வீடுகள் இடிந்து சரிவது போல் உங்கள் ஆட்சியும் சரிந்து விழும் .
வீடுகளை தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியிருப்பதை, நிறந்த தரமாக நிறுத்தி வைக்க வேண்டும்
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN
#seeman | #NTK
#seemanpressmeet
விக்னேசு சந்திரசேகர் retweeted
ஒரிசாவில் நடந்த கோர தொடர் வண்டி விபத்துக்கு மோடி அரசே நேரடிப் பொறுப்பேற்க வேண்டும்!
அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கும், முறையற்ற நிர்வாகமுமே இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட முதன்மைக்காரணம்!
விக்னேசு சந்திரசேகர் retweeted
This is what it means to be Tamils. This is it. Director Ram & Vetriman & millions of தாய்த்தமிழக உறவுகள் with us❤️💛
விக்னேசு சந்திரசேகர் retweeted
1,61,000 பின்தொடர்பாளர்கள் கொண்ட எனது முந்தைய கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் இக்கணக்கில் இணைகிறேன்!
விக்னேசு சந்திரசேகர் retweeted
அப்புறம் ஏன் ப்ரோ தக்கலையில் நீங்கள் செய்த ப்ராடுதனத்தை பேசியதற்கு என்னை கைது பண்ணுனீங்க ?
படிப்பது ராமாயணம்
இடிப்பது பெருமாள்கோவிலா?
விக்னேசு சந்திரசேகர் retweeted
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கண்டனம் வரவேற்கதக்கது
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உங்க கட்சியோடு ஐடி விங் கிட்ட சொல்லுங்க ஐயா .
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!
விக்னேசு சந்திரசேகர் retweeted
#BREAKING சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கம்
#Seeman #Twitter #NaamTamilarKatchi #News18TamilNadu news18tamil.com
விக்னேசு சந்திரசேகர் retweeted
தமிழ்நாட்டில்
ஆதிதமிழர்களின் நிலைமையும் (முதல்புகைப்படம்)
பிறமொழியாளர்களின்
நிலைமையும்
(இரண்டாம் புகைப்படம்)
தன் வினை தன்னை சுடும் @thiruja நாளை திமுகவுடன் கருத்தில் முரண்பட்டால் @thirumaofficial அவர்களுக்கும் இதே நிலை தான்



























