Pinned Tweet
ஒரு நடை! ஒரு தனி ஸ்டைல் ஒரு!புதிய எதிர்பார்ப்பு! 🔥
#Annamalai #APJCenter #WTLAnnur #EtramAcademy #Weloveannur #Coimbatore #AnnurUnion – at Annur, India
We The Leaders-Annur retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் நிகழ்வில், உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவைக்கூட முறையாகச் செயல்படுத்தத் தவறிய தமிழக அரசின் செயல்பாடு மிகுந்த கவலையளிக்கிறது. இதன் விளைவாக மாநிலத்தின் அதிகாரம் பாதிக்கப்பட்டு, மத்தியப் பாதுகாப்புப் படைகள் தலையிடும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலுக்கு தமிழக தவெக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
முருகப் பெருமானின் பக்தர்களுக்கு நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அதேநேரத்தில், இந்த விவகாரம் இரு சமூக மக்களிடையே பதற்றத்தையும் மோதலையும் உருவாக்குவதற்கு யாரும் இடமளிக்கக் கூடாது.
தீபம் ஏற்றும் நிகழ்வு நிறைவடைந்ததும் அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும். இஸ்லாமியப் பெருமக்களும் இந்து பக்தர்களும் அவரவர் வழிபாட்டு உரிமைகளை அமைதியாகத் தொடரட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் பேச்சுகளையும் செயல்களையும் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்பதே எங்களது அன்பான வேண்டுகோள்.
We The Leaders-Annur retweeted
132-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம், தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தொகுதி மறுவரையறை செய்யப்படுவது வரவேற்கத்தக்கது!
அடுத்த 25 ஆண்டுகளுக்கான தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை, அரசியல் விருப்பு வெறுப்புகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்.
We The Leaders-Annur retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் முருக பக்தர்களுக்குச் சரித்திரத் தீர்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி.
ஆனால், மாநில அரசின் தவறான கையாளுதலால் இன்று தமிழகத்தின் ஒரு பகுதி உச்ச நீதிமன்றம் மற்றும் CRPF கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது கவலையளிக்கிறது.
முதலமைச்சர் விஜய் அவர்களும், தவெக அரசும் தங்களைச் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது!
We The Leaders-Annur retweeted
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதுடன், மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் உயர்வது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடும் உறுதி செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
இது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான முன்னெடுப்பு. அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
We The Leaders-Annur retweeted
ஒரு நடை! ஒரு தனி ஸ்டைல் ஒரு!புதிய எதிர்பார்ப்பு! 🔥
#Annamalai #APJCenter #WTLAnnur #EtramAcademy #Weloveannur #Coimbatore #AnnurUnion – at Annur, India
We The Leaders-Annur retweeted
Delighted to have had the opportunity to address the bright young minds at Thiral, the CA Students' National Conference hosted by ICAI Coimbatore at PSG College of Arts and Science today.
Wishing all aspiring Chartered Accountants the very best on their journey ahead. May they continue to pursue excellence with knowledge, integrity and conviction, and go on to become professionals who make a meaningful contribution to our nation's growth.
@theicai
We The Leaders-Annur retweeted
மாணவர்கள் தங்கள் உயர்கல்விப் பயணத்தைத் தெளிவுடனும் தன்னம்பிக்கையுடனும் தொடங்கிட, We The Leaders அமைப்பின் சார்பில் ‘கல்லூரிக் கனவு’ எனும் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நமது அமைப்பின் தலைமைச் சேவகர் திரு. K. அண்ணாமலை அவர்களும், உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிபுணர் திரு. அஸ்வின் ராமசாமி அவர்களும் மாணவர்களுடன் கலந்துரையாடி, உயர்கல்வி வாய்ப்புகள், திறமைக்கு ஏற்ற துறைத் தேர்வு, எதிர்கால வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து வழிகாட்டவுள்ளனர்.
மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களுக்கான வாய்ப்புகளை அறிந்துகொண்டு, எதிர்கால இலக்குகளைத் தீர்மானிக்க இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
We The Leaders-Annur retweeted
🚨🚨 Announcement 🚨🚨
வருகின்ற 29/11/2026 அன்று அவினாசி தொகுதி -We The Leaders சார்பில் Gen Z இளைஞர்களுக்காக AI Skill Development Workshop நடைபெற இருக்கிறது.
அதில் சிறப்ப விருந்தினராக We the leaders அமைப்பின் முதன்மைச் சேவகர் திரு.K. அண்ணாமலை Ex.IPS அவர்கள் கலந்து கொள்கிறார்.*
நேரம் - மதியம் 1.30 மணி முதல்.
*இடம் : பப்பிஸ் விஸ்டா ஹோட்டல், திருமுருகன்பூண்டி, அவிநாசி.*
*முன்பதிவு இலவசம்* -
பதிவு செய்ய - docs.google.com/forms/d/e/1F…
மாறுவோம்!மாற்றுவோம்!!
@Wtl_Avinashi @Senthil_KPND @sutharsan_avnsi #WTLAnnur @SGokul_TN

Greetings to all on National Constitution Day.
Today, we honour Dr B.R. Ambedkar avl and our great visionaries who gave us our guiding light. Let us uphold the values of justice, liberty, and equality to build a stronger, united India.
Jai Hind!
We The Leaders-Annur retweeted
Empowering Grassroots Leaders for Better Governance!
We The Leaders Foundation, through the Dr. A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics, is creating opportunities to train and empower grassroots leaders in ethical leadership, public policy and local governance.
We invite passionate leaders, elected representatives and aspiring changemakers to be part of this initiative.
Let us learn, lead and transform our communities together!
🌐 kalam.wetheleader.org
@WTLFoundation @annamalai_k
We The Leaders-Annur retweeted
My humble appeal to well-wishers and friends:
The sacred Girivalam around the Tiruvannamalai hill is something I have undertaken many times. We are small and insignificant in the presence of Divinity. My very name, given to me by my grandfather, comes from the hill.
Mistakes in public life happen when someone is elevated to a status that goes above and beyond being human. We The Leaders is a collective attempt to break that norm in TN. I’m a simple, normal person with my own set of imperfections. I bow down and touch the feet of the devotee carrying my photograph, but my photo has no place on that sacred path.
Any devotee who does an act of spiritual devotion & willingly undertakes penance without any expectations is a God to me and nothing more!
நல்லது மட்டுமே நினைப்போம்!
நல்லது மட்டுமே நடக்கட்டும்!
VIDEO | Tiruvannamalai: Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam.
(Full video available on PTI Videos - ptivideos.com)
We The Leaders-Annur retweeted
உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆழமான புரிதலுடன், பெருந்துறை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பை எடுத்த S.கோகுல் செல்வராஜ் @SGokul_TN அவர்கள்.
#WTLAnnur | #Annamalai #apjcenter
#WeTheLeaders #Annur #LocalBodyElections #LeadershipDevelopment

அன்னூர் பகுதியில் சில தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இவர்களுக்கு பயணிகளின் உயிரைப் பற்றியோ, சாலையில் செல்லும் பொதுமக்களின் உயிரைப் பற்றியோ கவலை இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து நிறுத்தத்தை அடைய வேண்டும் என்பதே இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.
நேரத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம்தான். ஆனால் அதற்காக மனித உயிர்களைப் பணயம் வைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு உதாரணமாக, இன்று கரியம்பாளையத்தில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட விபத்தையே குறிப்பிடலாம். அதிவேகமாக வந்த தனியார் பேருந்தால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகளும், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரின் விவரங்களும் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மனப்பான்மை மாறினால் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், காவல்துறையினரும் உடனடியாகத் தலையிட்டு, அதிவேகமாகப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் உயிர் முக்கியம்! வேகத்தை விட பாதுகாப்பே முதன்மை!
#அன்னூர் #கரியம்பாளையம் #Annur #RoadSafety #BusSafety
@CollectorCbe @Cbe_Dist_Police @policecbecity – at Annur, India

ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.