உள்ளூராட்டக்காரன் (@WhatPattai) header
உள்ளூராட்டக்காரன் (@WhatPattai) profile picture

Dead, but not allowed to die. Alive but as good as dead.

Here
Joined November 2017
Photo by உள்ளூராட்டக்காரன் (@WhatPattai)Photo by உள்ளூராட்டக்காரன் (@WhatPattai)Photo by உள்ளூராட்டக்காரன் (@WhatPattai)Photo by உள்ளூராட்டக்காரன் (@WhatPattai)Photo by உள்ளூராட்டக்காரன் (@WhatPattai)Photo by உள்ளூராட்டக்காரன் (@WhatPattai)Photo by உள்ளூராட்டக்காரன் (@WhatPattai)Photo by உள்ளூராட்டக்காரன் (@WhatPattai)Photo by உள்ளூராட்டக்காரன் (@WhatPattai)Photo by உள்ளூராட்டக்காரன் (@WhatPattai)
உள்ளூராட்டக்காரன் retweeted
ஸ்டாலின் இடம் 95 MLA க்கள் இருந்த போது கூட கழுதை பேரம் பண்ணி ஆட்சி அமைக்க முயற்சி பண்ணலை. உன் ஓ லை மருத்துவக்கல்லூரியில் வச்சுக்க. எல்லாவனும் விசில் அடிப்பான்.
திமுகவின் குதிரை பேரம்: ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள ஸ்டாலின்! ”உங்கள் மீது ஊழல் வழக்கு பதியலாம்” என்று உச்ச நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட  முன்னாள் அமைச்சர் நேரு இல்ல திருமணத்தை இன்று நடத்தி வைத்து  பேசிய முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் தன்னையும் அறியாமல் தான் இப்போது திரை மறைவில் செய்துகொண்டிருக்கிற வேலைகளை பற்றிய ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை மைக் முன் மக்களிடம் அளித்திருக்கிறார்.  “விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது.  விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர். 2026   ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் 35% வாக்குகளையும் 108 இடங்களையும் கொடுத்து மாண்புமிகு  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்வு செய்திருக்கிறார்கள்.  அதுமட்டுமல்ல... 2021- முதல் 2026 வரை சீன் ஆட்சி நடத்தி வந்த  ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி  மக்களே தோற்கடித்துவிட்டார்கள். மக்களின் தீர்ப்பை மதித்து மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ள  காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு  தமிழ்நாடு இதுவரை கண்டிராத கூட்டணி ஆட்சியை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அண்மையிலே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் கூட மக்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வெற்றி பெற வைத்து, நமது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளனர். ஆனாலும், கடந்த மே மாதத்தில் இருந்தே... இந்த ஆட்சி மூன்று மாதம் நீடிக்காது. ஆறு மாதம் நீடிக்காது என்றெல்லாம் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் உட்கார்ந்து பித்து பிடித்தது போல சோழி உருட்டிக் கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள்... அதிகாரம் பறிபோன பதற்றத்திலும் பரிதவிப்பிலும் இந்த ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தார். அது தொடர்பான குதிரை பேர வழக்கு கூட இப்போது நீதிமன்றத்திலே நடந்து வருகிறது. ஆனால் நம் மீது குதிரை பேரம் என்ற பொய்ப் புகாரை கடந்த ஆறு மாதமாக சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்... உண்மையிலேயே தனது ஓய்வுக் காலத்தை குதிரை பேர முயற்சியில்தான் தீவிரமாக செய்துகொண்டிருக்கிறார் என்பதை இன்றைய அவரது திருமண விழா பேச்சு காட்டுகிறது. விரைவில்  நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது என்றால் என்ன அர்த்தம்? 2026 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு 2031 வரை பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டமும் ஜனநாயகமும். ஆனால்  ஆறுமாத முடிவிலேயே விரைவில்  திமுக ஆட்சி உதயமாகும் என்று ஸ்டாலின் பேசுகிறார் என்றால், அவர் நடத்தும் குதிரை பேர முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவர் திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் சொல்கிறாரா? குதிரை பேரம் நடத்துவது யார் என்பது இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டது. பள்ளிக் கல்வி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை என்று எல்லா துறையிலும் உலக மகா ஊழல் செய்துவிட்டு... நூல்களில் கூட ஏ.ஐ. ஊழல் செய்துவிட்டு மக்கள் முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலில் இருக்கும்  ஸ்டாலின், அதற்கு மாறாக... “விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது” என்று பகிரங்கமாக பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்? ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்தது போக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஊழல் செய்துகொண்டிருக்கிறார், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே இது காட்டுகிறது. இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
5
97
281
4,161
உள்ளூராட்டக்காரன் retweeted
100% எழுத்தறிவு
#NewsUpdate | 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாகிறது தமிழ்நாடு! #SunNews | #TamilNadu | #Literate | #Education
1
65
3
221
4,180
உள்ளூராட்டக்காரன் retweeted
#BREAKING | TVK MLA faces serious misconduct allegations as the NCQ seeks a probe into claims of obscene messages. The controversy has sparked fresh political heat, with calls for a thorough investigation into the allegations. #TVK #TamilNadu NDTV's Vijaygopal joins @ParmeshwarBawa, with more details
6
87
4
165
11,434
உள்ளூராட்டக்காரன் retweeted
Investmentம் ஆந்திரா, புயலும் ஆந்திராவா…
#BREAKING | வங்கக் கடலில் உருவாகும் புயல் ஆந்திராவை நோக்கி நகரும்! #SunNews | #Andhra | #Cyclone
4
19
2
85
2,413
உள்ளூராட்டக்காரன் retweeted
Replying to @withkaran
How to promte in crowd..learn from them ..!! Yesterday LED VISUALS IN TIRUCHENDUR 🤷‍♂️🫥
11
1
749
உள்ளூராட்டக்காரன் retweeted
Link: - vikatan.com/government-and-p… கீர்த்தி சுரேஷ் முதல் கலெக்டர் வரை... `சபல’ சர்ச்சையில் கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ #ArulVigenesh | #TVK | #Kallakurichi | #JuniorVikatan | #Magazine
52
353
77
876
79,187
உள்ளூராட்டக்காரன் retweeted
நானெல்லாம் இம்புட்டு வருஷமா Tuticorin Thoothukudi ரெண்டும் ஒரே மாவட்டம்னு நினைச்சிட்டு இருந்திருக்கேன்.. நல்ல வேளை அண்ணன் ஆட்சியில் தான் என் கண்ணை திறந்து வெச்சாரு.
38
202
15
553
30,578
உள்ளூராட்டக்காரன் retweeted
Naan onnum paakkalainge - NVIDIA
15
127
20
1,020
97,213
உள்ளூராட்டக்காரன் retweeted
“You want masala, I want results”
“You want masala. I want results!” Chandrababu Naidu’s sharp response to a question on industries moving from Tamil Nadu to Andhra Pradesh. #ChandrababuNaidu
32
570
5
2,209
63,669
உள்ளூராட்டக்காரன் retweeted
Very apt translation by x
தன் ரசிகர்களை கண்டாலே ஜெர்க் ஆகும் உலகின் ஒரே தலைவர்.
2
7
14
1,295
உள்ளூராட்டக்காரன் retweeted
குடிகாரர்கள் போதையில் செய்ததை ஒரு கும்பல் சாதிக்கலவர நோக்கமிருப்பதாக இழுத்துவிட்டு லாபமடையப் பார்த்தனர். அது திமுக ஆட்சி என்பதால் லாஜிக்கை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வருடக்கணக்காக ஒப்பாரி வைத்தன ஊடகங்கள். இந்த ஆறுமாதத்தில் இது மூன்றாவது சம்பவம்! மீதி இரண்டையும் மேற்படி புரட்சிகர கும்பல் சீந்தவே இல்லை என்பதால் இதனை விளையாட்டாக மலம் கலக்கப்பட்டது உள் நோக்கம் இல்லைனு சிம்பிலா முடிச்சிட்டானுக. நைஷ் புரட்சி!
#NewsUpdate | "அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன், அவசரத்தில் இயற்கை உபாதையை கழித்துள்ளான். எந்த உள்நோக்கமும் இல்லை” மயிலாடுதுறை மாவட்டம் பன்னீர்வேலி கிராம மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு இருந்த விவகாரத்தில் விசாரணைக்குப் பிறகு காவல்துறை விளக்கம் #SunNews | #Mayiladuthurai | #TNPolice
7
179
2
246
7,559
உள்ளூராட்டக்காரன் retweeted
What the cult glorified as a macho move turned out to be nothing more than their Anna’s fear reflex! Pch! Building strongu, Basement weaku !!
92
486
16
1,508
25,822
உள்ளூராட்டக்காரன் retweeted
Finally Tamil editor's are here 😂🔥🔥
90
732
81
5,481
413,305
உள்ளூராட்டக்காரன் retweeted
new movie getting released… someone posting their family picture.. someone getting married.. someone being genuinely happy.. that one gumbal be like ~
5
204
6
1,076
10,522
அதே டைலர்
Paid Advt மாதிரின்னா தெரியறது.
2
12
486
உள்ளூராட்டக்காரன் retweeted
Watch | தகாத முறையில் பேசுவதாக தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டம் பேனரில் இருந்த அவரது படத்திற்கு கருப்பு மை பூசியும், அவரின் அலுவலகத்தை இழுத்து மூடியும் ஆவேசம் #SunNews | #Thiruvannamalai | #TVK
63
947
88
1,869
113,899
4 digitக்கு வருமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு! #Gold | #GoldRate
210
உள்ளூராட்டக்காரன் retweeted
Dear Microsoft, No rush. Take your time. Spend time with your family. Prioritize your mental health. Happy Friday All Sincerely, Every corporate employee.😭
1,245
61,896
3,843
205,554
6,226,313
இனிமே 20 Dump போட்டோ போடுவானுங்க
#SMARTயுகம் | இன்ஸ்டாகிராமை போல இனி X-லும் ஒரே பதிவில் 20 புகைப்படங்களை பதிவிடலாம்! #SunNews | #X | #XPost
266
உள்ளூராட்டக்காரன் retweeted
He stood up as Rowan Atkinson. He sat down as Mr. Bean.
161
1,853
147
13,714
874,913