வேடன் 💖 (@_vedan_) header
வேடன் 💖 (@_vedan_) profile picture

Spread love 💕💕

கோவை
Joined January 2010
Photo by வேடன் 💖 (@_vedan_)Photo by வேடன் 💖 (@_vedan_)Photo by வேடன் 💖 (@_vedan_)Photo by வேடன் 💖 (@_vedan_)Photo by வேடன் 💖 (@_vedan_)Photo by வேடன் 💖 (@_vedan_)Photo by வேடன் 💖 (@_vedan_)Photo by வேடன் 💖 (@_vedan_)Photo by வேடன் 💖 (@_vedan_)Photo by வேடன் 💖 (@_vedan_)
#OMMovie ஒரு social issueவை படுத்தோட core plot-ஆ எடுத்திட்டு எதுக்கு இவ்வளவு இந்து மதப் பிரச்சாரம் படத்துல. சில இடத்துல ஏதோ பழைய சாமிப்படம் பாக்கிற feel ஆகிடுச்சு. மத்தபடி படத்துல தனுஷ்க்கு ஹீரோ elevation கொடுக்க ரொம்ப முயற்சி செஞ்சிருக்காங்க. ரொம்ப சுமார்.
1
13
3,884
கடல் ஓரமா ஒரு வீடு கிடைச்சா அப்படியே அங்கயே இருந்துப்பேன். Travel is overrated...
Replying to @Thiru_1990
9. ஒரு வருடம் Free-ஆ கிடைச்சா Travel பண்ணுவீங்களா, வீட்டிலேயே Peace-ஆ இருப்பீங்களா? If you had one completely free year, would you travel or stay home and enjoy the peace?
1
279
அப்படி ஒரு ஆள் வேணும்னு நமக்கு ஒரு demand இருக்க வரை அப்படி ஒரு ஆள் கிடைக்க மாட்டாங்க.
நான் யாரோட வேணாலும் ஒரு மணி நேரம் பேசுவேன். ஆனா அத கேட்க அவங்க ரெடியா இருக்கணும்
238
நாம attend பண்ற ஒரு ஏழவுல/கேதம்ல நமக்குள்ள எவ்ளோ emotion இருக்கோ அவ்ளோதான் நாம. ஒரு நெருங்கின ஆள்னா அது ஒரு மாதிரி நெஞ்சை நசுக்கும் தருணம்.. அதே பெருசா முக்கியமில்லா ஒருத்தர்னா அது வேறயா இருக்கு.. attendance மாதிரி அது..
346
Eat more Meat and zero carbs. Leave enough time for Meat to function properly inside your body..
What will be your advise, if someone wants to lose 3 and more kgs who is in regular exercises with a mix of weights, cardio and mindful eating 👀
1
222
Actually புளியை கண்டுபிடிச்சவங்களுக்கு 😍
சாம்பார கண்டுபிடிச்சவங்களுக்கு பெரிய சிலை வைக்கனும் .. ஒரு நாள் வைச்சா போதும்.. இரண்டு நாள் சமாளிச்சுக்கலாம் 😍
1
347
Self love is a scam... தனியா முதல்ல வாழவே முடியாது.. Self-Love என்பது தனியா வாழ்ந்து எல்லாரும் போற்றும் human-ஆ மாற try பண்றது. அது simply waste. self-love வெச்சு நம்மள வேணா கொஞ்சம் better பண்ணிக்கலாம். ஆனா எல்லாரோடவும் பேசிப்பழக தெரிஞ்சுதான் ஆகனும்..
“இந்த வயசுல” - இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு வந்துச்சுண்ணா உங்களுக்கு வாழவே தெரிலன்னு அர்த்தம். Life ல Self Love ரொம்ப முக்கியம்.உங்கள Groom பண்ணிக்கனும். You must feel confident and Happy. Age is just a no, நாமக்காக நாம வாழனும், நமக்கு புடிச்சத செய்யனும்
1
276
May be Social mediaவை ஒரு தனி உலகமா நினைச்சு அதுக்குள்ள வாழும் மனிதரா இருக்கலாம்.
Valentine’s Dayக்கும் உனக்கு ஒரு wishesஉம் வரல… Raksha Bandhanக்கும் உனக்கு ஒரு wishesஉம் வரல… என்னதான்டா வாழ்க்க வாழுற நீ…
260
கீரை வேகாது. முட்டை டக்குனு வெந்திடும். முருங்கைக்கீரையை நல்லா வேக வெச்சுட்டு கடைசியா முட்டை உடைச்சு போட்டு மிக்ஸ் பண்ணி வேணா சாப்பிடலாம்.
முட்டையை இப்படி கூட சாப்பிடலாமா ? முருங்கை கீரை முட்டை. அழகுக்கு அழகு சேர்ப்பது என்று சொல்வது போல இருக்கிறது.
2
527
நம்மள சுத்தி ரொம்ப குறைவான circle of humans நெருக்கமா வெச்சுக்கறது ரொம்ப ரொம்ப முக்கியம். Addiction to any Human appreciation is dangerous than Addiction to alcohol. இந்த addiction தான் கூட்டத்தோட மட்டுமே இருக்க வைக்கும் நம்மள.. மிஷ்கின் சொன்ன மாதிரி solitude is very important.
184
Social Media trending contentsகுள்ள மட்டுமே மண்டையை விட்டு மூளையை damage பண்ணாம உலகத்தை எப்படி இயல்பா பாக்கறதுன்னு படிச்சு தெரிஞ்சுக்க ஒரு course பின்னாளில் வரும்னு தோணுது.
231
உலகத்துல சிறந்த பழம் - கொய்யா..❤️ 1. Very good health benefit than costly apples 2. Tasty than many other fruit 3. Can consume seeds quite easily for more benefits. 4. Most important - Cheap in price 😍
1
2
353
வேடன் 💖 retweeted
மலையும் மன்னர்களும் இராட்சியமும் … 😍😍 சிகிரிய…
16
15
3
136
4,704
Photo challenge: Share a photo with at least 3 colors
Photo challenge: Share a photo with at least 3 colors🎨
1
1
2
245
குழந்தைகள முடிஞ்ச வரை கறி சாப்பிட வைங்க. முக்கியமா எலும்பு வேக வெச்சு வரும் சாறு எப்படியாது சாப்பிட வைங்க.. குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கிறது பெரிய scam.. 😔
குழந்தகளுக்கு 10 வயசு வரை பசும்பால் அளவோட குடுங்க மக்களே, 400ml க்கு அதிகமா எடுத்துகிட்டா இரும்பு சத்து மொத்தமா போய்டுமாம். advice from our GP
1
1
4
435
😍😍
Watch | கொல்லி மலையில் தொடர் கனமழையால் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரிப்பு #SunNews | #KolliHills | #Namakkal
1
222
கேரளம் 😍
2
180
Insta reel content மாதிரி vote politics ஆகிடுச்சு. கருத்தியல் ரீதியா பேசக்கூடிய content குறைஞ்சிட்டே வருது.. இதுதான் வருத்தம்.. Healthy கருத்தியல் discussion தான் helpful. Vote politics சண்டைகள் total waste.
234
ஏன் vote politicsகாக இவ்ளோ abusive-ஆ யோசிக்கிறாங்க. ஏன் நம்மால ஒரு மாற்று அரசியல் கருத்து இருக்கவங்ககிட்ட friendly-ஆ பேச முடியல. நம்ம வீட்டுலயே எல்லாருக்கும் ஒரே அளவிலான அரசியல் கருத்து ஒற்றுமை இருக்குதா என்ன. ஐ திங்க் இந்த app algorithmனால நாம மண்டக்கோளாறு ஆகிட்டு இருக்கோம்.
1
231