வேடன் 💖 retweeted
பட்டியலின மக்கள் பிரச்னைகளை கையாண்ட விதமே.. - பா.ரஞ்சித்
#Armstrong | #BSP | #BSPArmstrong | #PaRanjith
வேடன் 💖 retweeted
இன்றும் இளையராசாவின் இசையோடும், தோழர்களோடும்...
இசையும், போராட்டமும் இணைந்த நாளாகியது இன்று..
'How to Name it'..
வேடன் 💖 retweeted
எல்லாத்தையும் எடுத்து போட்டு செய்றவனை தான் குடும்பம் கேள்வி கேக்கும். எதுலயும் பட்டுக்காம இருக்கவன சீண்டாது. செஞ்சும் கெட்ட பேர் ஆனா புத்தி திருந்தாது..
வேடன் 💖 retweeted
ஆளுங்கட்சிக்கு 6 மாதம் அவகாசம் தருவோம்னு சொல்லிட்டு இன்று ஒவ்வொரு விஷயத்திலும் குறை கண்டுபிடித்து வருகிறது திமுக
திமுகவே எல்லா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை....Major வாக்குறுதிகளை 5ம் ஆண்டில் தான் நிறைவேற்றினார்கள்
வேடன் 💖 retweeted
அரசியலற்ற பரப்புரைச்சூழல் யாருக்கு சாதகமாக அமையும்? அரசியலற்ற அணிகளுக்கு சாதகமாகவே அமையும்.
வேடன் 💖 retweeted
நாளைக்கே MP பதவியை ரிசைன் பண்ணிட்டு போயிடுவேன் நான் தேர்தல் அரசியலுக்காக வந்தவனில்லை - எழுச்சித்தமிழர் @thirumaofficial 💥🔥
வேடன் 💖 retweeted
ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டது தான், திருமா கூட்டணியை விட்டு வெளியே சென்ற அடுத்த நொடியே திமுக தன்னோட சாதிவெறி முகத்தை வெளிப்படுத்தும்.
பல சாதிவெறியர்கள் சமூகநீதி முகமூடி அணிந்து இருப்பது தான் திமுக
வேடன் 💖 retweeted
டேய் இவன்டா 😂🤣😂
விசிக, கம்யூனிஸ்ட், இஸ்லாமிய தோழமைகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்பது காலத்தின் கட்டாயம், அவர்களின் நீண்ட நெடிய போராட்ட கோரிக்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்,
இதுல கட்சி பாசத்துல அவங்க மேல வன்மத்தை தூக்கி வீசுறதுலாம் சமூகநீதினு பேசுறதுக்கு அர்த்தம் இல்லாத ஒண்ணு.. அவங்கள விட்டு இனி அரசியல் நடைமுறை இல்ல.. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கு இனி அமைச்சர் அங்கீகாரம் கிடைக்க போட்ட கிரேட் initiative.
உண்மையில இத நினைச்சு சந்தோஷம் தான் படனும் நான் படுறேன்..
ஓடுகாளி காங்கிரஸ் மாறி வெற்றி வாய்ப்பு மாறி போற அடுத்த நொடி போய் சீட்டுக்கு நிக்காம உரிய மரியாதை திமுகவுக்கு குடுத்து தலைவர் கூட பேசி எடுத்த முடிவு.. run காலி காங்கிரஸ் மாறினு இவங்கள பேசுறதும் அநாகரிகம்..
நாம குடுத்திருக்கணும் நாம குடுக்கல இன்னைக்கு வந்தவன் குடுத்து ஸ்கோர் பண்ணிட்டான்.. இத ஏத்துக்கிட்டு தான் போகணும்.. ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம் அங்கீகாரத்துக்கு தமிழ்நாட்டுல நடந்த போராட்டம் அவ்வளவு.. அதுக்கான மரியாதையா இத பாப்போம்..
நாம பார்த்து குடுக்குறது தான் அங்கீகாரம் மத்தவங்க குடுத்தா அநாகரிக வன்மத்தை சாதிய வன்மத்தை கக்குறதுக்கு பேரும் facism தான்..
எல்லாம் போயாச்சு புதிய விதி மாறியாச்சுனு கழகம் ஒண்ணும் அழிஞ்சு போக போறதும் இல்ல.. இனி அடுத்து நகர போற மாற்றமும் லேசான விஷயமும் இல்ல.. ஆதி கால திமுக உழைப்பு மாறி திரும்ப ஒட்டுமொத்த கழக கட்டமைப்பும் உழைக்கணும்.. கொள்கைய விடாம ஆதிக்க mentality மட உண்டைகள எல்லாம் ஓரம் கட்டிட்டு நாம உருவாக்குன தமிழ்நாடு இது திமுக உருவாக்குன தமிழ்நாடுனு உண்மைய ஒரு ஒருத்தர் மனசுலையும் பதிய வைக்கணும்..
தனியா களமாடினாலும் 234 லையும் திமுக தான் நின்னு ஜெயிக்கிற அளவுக்கு scratch ல இருந்து ஆரம்பிச்சு மொத்தத்தையும் மாத்துற உழைப்பும் மனசும் இங்க தேவைன்றது காலத்தின் கட்டாயம்..
எப்பவும் சரி எதுலயும் சரி திமுக பக்கம் தான் கருப்பு சிவப்பு பக்கம் தான் நான் 🖤❤️
புத்துயிர் பெற்ற கழகத்தை உருவாக்குவோம் 💪💪
வேடன் 💖 retweeted
IUML,காங்கிரஸ் விட விசிக அதிகம் தாக்குதலுக்கு உள்ளாக காரணம்
திமுகவின் சாதிவெறி அன்றி வேறொன்றுமில்லை
வேடன் 💖 retweeted
உறைந்த சாதியமும் அதை உருக விடாத சுப. வீரபாண்டியன்களும்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கருஞ்சட்டைத் தமிழர் இணைய இதழில் இன்று எழுதியுள்ள குறும் கட்டுரையில், த.வெ.க பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்கும் பிரதிநித்துவத்தை பாஜக வழங்கியிருக்கும் பிரதிநித்துவத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். “இவற்றை நாமும் பாராட்டுகிறோம்” என்று ஒரு வரியில் குறிப்பிட்டுவிட்டு, அந்த மாற்றத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதங்கமும் அதில் வெளிப்படுகிறது.
நீதிக்கட்சி காலத்திலிருந்தே, வெள்ளாளர் மற்றும் இடைநிலைச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். அதன் நீட்சியாகத்தான் திமுகவையும் விமர்சிக்கிறோம். திமுக என்பது ஒரு தேர்தல் அரசியல் அதிகாரம். நம் விமர்சனத்தை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாதது போல தோன்றினாலும், அந்த விமர்சனங்கள் அவர்களது அரசியலில் தாக்கம் ஏற்படுத்தாமல் போவதில்லை. குறிப்பாக இந்தத் தேர்தலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், பழைய திமுக அரசியலுக்கு ஒரு முக்கியமான படிப்பினையாக அமைந்துள்ளன. பழைய குறுநில மன்னர் அரசியலைத் தாண்டி, பிரதிநித்துவ அரசியலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உருவாகியுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டின் OBC அரசியலை சமூகநீதி அரசியலாக முன்வைத்து வந்த பல முற்போக்கு வட்டாரங்கள், அந்த அரசியலின் எல்லைகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் தற்போதைய த.வெ.க பிரதிநித்துவத்தை கூட, நேரடியாக எதிர்கொள்ளாமல் பாஜக அரசியலோடு ஒப்பிட்டு பேச வேண்டிய நிலை உருவாகிறது.
சுப.வீரபாண்டியன் அவர்களிடம் சில கேள்விகள்:
பிரபஞ்ச அளவில் ஒப்பிட்டுப் பார்த்தாலும், “எங்கள் சமூகநீதியே சிறந்த சமூகநீதி” என்று நம்பும் திமுக, ஏன் இதுவரை இப்படியான பிரதிநித்துவத்தை சாத்தியப்படுத்தவில்லை?
தேசிய காங்கிரஸ் கட்சி, அகில இந்திய தலைவராக ஒரு தலித்தை தேர்வு செய்து அவருக்கு உரிய அதிகாரத்தையும் வழங்கியிருக்கிறது. ஆனால், திராவிட இயக்க அரசியலில் தலித்துகள் தலைமை நிலைக்கு வருவது ஏன் இன்னமும் சாத்தியப்படவேயில்லை?
தேசிய காங்கிரஸ் தன் குடும்பத்திற்கு வெளியிலிருந்து பல பிரதமர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் குடும்பத்திற்கு வந்த அதிகாரம், ஏன் அங்கேயே தேக்கம் கண்டிருக்கிறது?
அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்கள் உட்பட ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மட்டுமே துணை முதல்வராக முடிகிறது. இது எந்த வகையான ஜனநாயக மாதிரி?
கருணாநிதி மாவட்ட அளவில் தலித்துகளுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கும் திருத்தத்தை கொண்டு வந்தார். ஆனால் அந்த அமைப்பிலிருந்து, துரைமுருகன், பொன்முடி, MRK பன்னீர்செல்வம், ஐ. பெரியசாமி, எ.வ.வேலு, கே. என்.நேரு, ஆவுடையப்பன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, கதிர் ஆனந்த், கௌதம சிகாமணி, த.மோ அன்பரசன், பெரியகருப்பன் , RD சேகர், சேகர் பாபு போன்ற மாநிலம் முழுக்க அறியப்பட்ட ஆளுமைகள் உருவானது போல, எத்தனை ஆளுமைமிக்க வட்டார தலித் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள்?
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பங்காக இருக்கும் பட்டியலின மக்களிலிருந்து, 72 மாவட்ட செயலாளர்களில் பத்து பேரைக் கூட திமுக தொடர்ந்து உருவாக்க முடியவில்லையென்றால், இந்தக் கட்சியின் சமூகநீதி அரசியல் யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இது போன்ற ஏராளமான கேள்விகளை வரலாற்றின் பல பக்கங்களில் இருந்து முன்வைக்க முடியும். அவற்றை ஆரோக்கியமான விமர்சனமாக எடுத்துக்கொண்டு, ஆதிக்கச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்தை உடைத்து, புதிய மாற்றங்களை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கிறது.
பாஜகவை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி எல்லா விமர்சனங்களையும் திசைதிருப்பும் அரசியல் நீண்ட காலம் நீடிக்காது. நேர்மையான விமர்சனங்களையும், புதிய தலைமுறையின் பிரதிநித்துவக் கோரிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய காலம் இது.
முன்முடிவுகளற்ற ஒரு புதிய பிரதிநித்துவ அரசியல் உருவாகத் தொடங்கியுள்ளது. அதுவும் இத்தனை ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களின் விளைவே. அந்த மாற்றங்களை வளர்த்தெடுக்க வேண்டும். முற்போக்கு அரசியலுக்குள்ளேயே உறைந்து கிடக்கும் சாதி மனநிலைகளை, புதிய தலைமுறை உருவாக்கும் மாற்றங்கள் கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கின்றன.
பாரதிய ஜனதா என்கிற ஒரு வார்த்தையை நீக்கி விட்டால், உங்கள் கட்டுரை ஆதிக்கச் சாதியின் குமுறல் மட்டுமே, அதன் பொருட்டே இந்த ஒப்பீடு உங்களுக்கு தோன்றுகிறது என்பதை லட்சக்கணக்கான தலித் இளைஞர்கள் அறிவர். அவர்களது நம்பிக்கையை பெற முன்முடிவுகளற்று பேசும் நேர்மையை பெறுங்கள்.
வேடன் 💖 retweeted
தேர்தல் கூட்டணி, பிரச்னைகளில் கூட்டியக்கம் போன்ற தற்காலிக அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன? அதிலும் கூட விவாகரத்து உண்டு.. பூ முடித்தவரை புறம் தள்ளி என்பதெல்லாம் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள். என்ன ஆயிற்று?
வேடன் 💖 retweeted
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
வேடன் 💖 retweeted
திமுக காரனால் முடியும்*
திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.
Read: tl.gd/n_1sos8vp
வேடன் 💖 retweeted
சமூக நீதி எல்லாம் வாய் கிழிய பேசுவோம் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்டால் பண்ணையார் தனத்தை காட்டுவோம்.
This quoted post is unavailable.
வேடன் 💖 retweeted
கூட்டணி கட்சிகள் தேவைப்பட்டதால் இணைந்து செயல்பட்டோம். இனியும் தேவை இருக்கலாம். எல்லாம் மக்களுக்காக.
அவங்களை வளர்த்துவிட்டோம், நாங்கதான் கொடுத்தோம் என்பதெல்லாம் என்ன மனநிலை?
ஜனநாயக தளத்துக்கு இறங்கி வாங்க.
வேடன் 💖 retweeted
அதிகாரம் இழந்த வெறியில் இன்னும் இன்னும் ஆழமாக தனது அசலான அதிகாரவெறிகொண்ட அருவருப்பான தன்மையை நன்றாகப் பாருங்களென்று தன்னைத்தானே தோலுரித்து காட்டிக்கொண்டிருக்கிறது #திமுக
This quoted post is unavailable.


































