Pinned Tweet
ரஜினி அரசியலுக்கு வரேணு சொன்னப்ப அவர் பாஜக சங்கி
கமல் வந்தப்போ பாஜக B Team
விஜய் வந்தப்போ பாஜக C Team
இப்போ தனுஷ் வந்து விஜய்ய கடிச்சா அவர் வரட்டும் னு உருட்டனும்
இல்ல ஓம் நமசிவாய னு சொன்னா அவரை பாஜக D Team னு கடிக்கணும்
அவஸ்தப்படுறோம்டா ச்சாரி
ரைட்டு 😂😂😂😂
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
#அகல்விளக்கு
#AgalVilakku
சாணக்கியர் retweeted
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
#அகல்விளக்கு
#AgalVilakku
சாணக்கியர் retweeted
உலகத்திலேயே நூலகத்திலும் ஊழல் செய்த ஒரே கட்சி என்ற பெருமை இன்று முதல் உங்களுக்கு தான்.. @csamudhan னா.. அடுத்த படத்துல உனக்கு ஒரு நல்ல சீன் இருக்கு னா..
இதன் Starting Point
தேர்தல் அன்னிக்கு அஜித் மாற்றம் வேண்டாம் னு சொன்னதா கொத்தடிமைகள் வதந்தி பரப்ப..
அதை அஜித் உடனே உடைத்தார்
அப்போ இருந்தே அசிங்கப்படுறானுக
அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக பரப்பும் அவதூறுகளையும் வதந்திகளையும் கண்டுபிடித்து பதில் சொல்வதற்கே அதிமுகவிற்கு 4 நாட்கள் எடுக்கும். அதற்குள் அந்த வதந்தி தனது வேலையை முடித்து விடும். தற்பொழுது டிவிகே ஆட்சியில் வதந்தி பரப்ப துவங்கி சில மணி நேரத்திலேயே திமுகவின் அவதூறை ஆதாரங்களுடன் உடைத்து விடுகிறார்கள். திமுகவினர் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு முட்டு கொடுக்க வழி இல்லாமல் திணறுவதை பார்க்க நல்லா இருக்கு.
சாணக்கியர் retweeted
SANDIYAR
சண்டியர் 🔥
#KamalHaasan #SUArunkumar
#Sandiyar #சண்டியர்
#SandiyarSambavam #HappyBirthdayKamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan
@ikamalhaasan #Mahendran @anirudhofficial @anbariv #SunilKS @amritharam2 #CSBalachandar @AKunjamma @RohanShrestha @RKFI @turmericmediaTM @magizhmandram @APIfilms @homescreenent
மறந்துட்டானுக
Revenge gives satisfaction but…
TITLE FROM TODAY @ 5:00 PM
#KamalHaasan #SUArunkumar
@ikamalhaasan #Mahendran @anirudhofficial
@RKFI @turmericmediaTM @magizhmandram
சாணக்கியர் retweeted
அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் அவர்களுக்கு திமுக ஆதரவு அளிக்கவில்லை என்றால் இனிமே திமுக தான் Full டார்கெட் என்று பேசிய சாட்டை துரைமுருகன் 😱
கொத்துஸ் ரெடியா இருங்கடா 😹
சாணக்கியர் retweeted
"திமுக திராவிடம் பேசுவதே கொள்ளை அடிப்பதற்குத்தான்.." - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்
#ManickamTagore | #Congress | #DMK | #Sindhai | #PuthiyaThalaimurai
த வெ க ஊழல் ணா அதை ஏன் அமைச்சரே சொல்ல போறார்
அதை யோசிக்க மாட்டியா மடையா..
வழக்கம் போல ஆதாரம் இருக்கா நிரூபிக்க முடியுமா னு கேட்டு சமாளி போ
சாணக்கியர் retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
சாணக்கியர் retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
சாணக்கியர் retweeted
கக்கூஸ் முதல் நூலகம் வரை தி மு க எதைச்செய்தாலும் ஊழல் இருக்கும் என்பதற்கு மேலும் ஒரு சான்று தான் ஈ வெ ரா அறிவுலக ஊழல் . மானங்கெட்ட இழிபிறவிகள்
சாணக்கியர் retweeted
தி.மு.க. ஆட்சியில் பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் பெரும் ஊழல்?
#Coimbatore | #PeriyarArivulagam | #DMK | #PolimerNews
polimernews.com/tamilnadunew…























