சாணக்கியர் retweeted
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
#அகல்விளக்கு
#AgalVilakku
சாணக்கியர் retweeted
உலகத்திலேயே நூலகத்திலும் ஊழல் செய்த ஒரே கட்சி என்ற பெருமை இன்று முதல் உங்களுக்கு தான்.. @csamudhan னா.. அடுத்த படத்துல உனக்கு ஒரு நல்ல சீன் இருக்கு னா..
சாணக்கியர் retweeted
SANDIYAR
சண்டியர் 🔥
#KamalHaasan #SUArunkumar
#Sandiyar #சண்டியர்
#SandiyarSambavam #HappyBirthdayKamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan
@ikamalhaasan #Mahendran @anirudhofficial @anbariv #SunilKS @amritharam2 #CSBalachandar @AKunjamma @RohanShrestha @RKFI @turmericmediaTM @magizhmandram @APIfilms @homescreenent
சாணக்கியர் retweeted
அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் அவர்களுக்கு திமுக ஆதரவு அளிக்கவில்லை என்றால் இனிமே திமுக தான் Full டார்கெட் என்று பேசிய சாட்டை துரைமுருகன் 😱
கொத்துஸ் ரெடியா இருங்கடா 😹
சாணக்கியர் retweeted
"திமுக திராவிடம் பேசுவதே கொள்ளை அடிப்பதற்குத்தான்.." - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்
#ManickamTagore | #Congress | #DMK | #Sindhai | #PuthiyaThalaimurai
சாணக்கியர் retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
சாணக்கியர் retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
சாணக்கியர் retweeted
கக்கூஸ் முதல் நூலகம் வரை தி மு க எதைச்செய்தாலும் ஊழல் இருக்கும் என்பதற்கு மேலும் ஒரு சான்று தான் ஈ வெ ரா அறிவுலக ஊழல் . மானங்கெட்ட இழிபிறவிகள்
சாணக்கியர் retweeted
தி.மு.க. ஆட்சியில் பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் பெரும் ஊழல்?
#Coimbatore | #PeriyarArivulagam | #DMK | #PolimerNews
polimernews.com/tamilnadunew…
சாணக்கியர் retweeted
2021-26 தமிழ்நாட்டில் நடந்தது 'திராவிட மாடல்' ஆட்சி கிடையாது.
ஸ்டாலின் தலைமையிலான ஊழல் சைகோ கும்பல் நடத்திய '420 மாடல்' ஆட்சி.
இவர்கள் கட்டிடடங்கள் கட்டியதே கமிஷன் வாங்கத்தான்.
சாலைகள் அறிவித்ததே ஊழல் செய்யத்தான்.
நூலகம் திறந்ததே அச்சகங்கள் மூலமாக அறிவுமோசடி செய்யத்தான்.
பெரியார் அறிவுலகத்தில், போலி அச்சகம் மூலம் டம்மி புத்தகங்களை அடுக்கும் அளவுக்கு இந்த ஊழல் சைகோக்களின் பணவெறி தாண்டவமாடியுள்ளது தமிழ்நாட்டில்.
அறிவில் ஊழல். அச்சு அசலான விஞ்ஞான ஊழல்.
பல லட்சம் சாமானியர்களால் 100 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட 'திராவிடம்', 'பெரியார் - அண்ணா' என்ற அறிவு அடையாளங்களை
ஒரு விளம்பர முகமூடியாக பயன்படுத்தி, அந்த அறிவு அடையாளங்களுக்கு எந்தப்பொருத்தமும் இல்லாத ஸ்டாலின் தலைமையிலான மூடத்திருடர் கும்பல் எப்படி தமிழ்நாட்டை சுரண்டியது என்பதற்கு இதைவிட ஒரு சான்றை காட்ட முடியாது.
#420Model #CorruptionPsychoDMK
சாணக்கியர் retweeted
#BREAKING | ''பெரியார் அறிவுலகத்தில் பெரும் ஊழல்''
#PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre |
#Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
சாணக்கியர் retweeted
627 மின்மோட்டார்கள் எங்கே? நகர்மன்றக் கூட்டத்தில் மோதல்... திமுக கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு!
DMK | Municipal Council | Electric Motors | Council Meeting
#Newstamil24x7 #Virudhunagar #DMKCouncillors
சாணக்கியர் retweeted
#JustNow || தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசியதாக முஸ்தபா குற்றச்சாட்டு.. மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னனிடம் விசாரணை..!
#TVK | #MLA | #ADMK | #DeputyMayor | #PolimerNews
சாணக்கியர் retweeted
நம்ம அண்ணன் அருமையான அறுசுவை விருந்தை இலையில் பரிமாறி விட்டு ஒரு ஓரத்தில் 💩யை வைத்து விடுகிறார்...
சாணக்கியர் retweeted
அரசகுமார் தான் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்தார் - அன்பில் மகேஷ்
~ செங்கல்வராயா இந்த பழிய ஏத்துக்கடா...
சாணக்கியர் retweeted
#JUSTIN || அன்பில் மகேசுக்கு தீபாவளி வரை ஜாமீன் இல்லை | #AnbilMahesh | #Police | #Highcourt | #Chennai | #PolimerNews
























