Pinned Tweet
இன்றைய காலகட்டத்தில் தேவையான விழிப்புணர்வு பதிவை வழங்கிய சகோதரர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் பல
1/2
@Siva_Kartikeyan
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவன் #மதியழகன் அவர்கள் எந்த ஒரு பயிற்சி இன்றி பரதநாட்டியம் ஆடி ஆச்சரியப்படுத்தி சிறந்த ஒரு நடனம் ஆடியுள்ளார் அவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்களையும் குவிந்த வண்ணம் உள்ளது....
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மதுபோதையில் ஒருவர் தாறுமாறாக வாகனத்தை இயக்கிய பதப்பதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.
89
தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் தேவாரம், திருவாசகம், திருவிளக்குபூஜை , கூட்டு வழிபாட்டுகளை நிறுத்தி பக்தர்களை வதைக்கும்
செயல் அலுவலர் மற்றும்
பிற அலுவலர்கள் கோவிலுக்குள் சினிமா பாட்டிற்கு குத்தாட்டம் போடச் சொல்லி ரசிக்கும் காட்சி.
Arulanantham. K retweeted
கொரோனா காலத்தில், கூட்டம் சேர்ந்து தன்னை பாரக்க வரும் ரசிகர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன ஆவது என்று
இன்று வரை பழியை தன் மேல் போட்டு கொண்டு,எல்லார் கேலி பேச்சை, சிரித்த முகத்தோடு தாங்கி கொண்டு தன் ரசிகர்களை காப்பாற்றிய உன்னதமான தலைவர் 🙏🙏🙏
Arulanantham. K retweeted
Dear Thalaiver Fans
My ID @suseemaha got suspended😭
Pls follow New ID @SuseeMaha16
@honeyanee71 @Ponshankar_Mca
@RamnadLegend @rajinifans
@ghilli006 @VilladhiVillain @weerarathnampoo @andhrarajnifans @thiaga87
@nandas_tweeet @arulaanantham @TrendsRajini @RajiniFollowers
Arulanantham. K retweeted
#WATCH | "அவர் உடல் நிலை மட்டும் நல்லா இருந்திருந்தா அரசியல்ல மிகப்பெரிய சக்தியா இருந்திருப்பாரு"
- தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
#SunNews | #RIPCaptainVijayakanth | #CaptainVijayakanth | #Vijayakanth | #விஜயகாந்த் | #Rajinikanth
Arulanantham. K retweeted
மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.
Arulanantham. K retweeted
சந்திரயான்-3 வெற்றி: ரஜினிகாந்த் வாழ்த்து
#Chandrayaan3Landing | #Chandrayaan3 | #VikramLander | #ISRO | #Chandrayaan3Mission | #Moon | #Rajinikanth | @rajinikanth
Arulanantham. K retweeted
While superpowers like the US, Russia, and China watch in agast amazement, India stuns the world with this humongous achievement.
For the first time ever, our nation stamps it’s proud identity by landing #Chandrayaan3 on the south pole of the moon!
My heartfelt congratulations to our @ISRO team.
You have made us proud!! 🙏🏼
#ProudIndian
#SaluteIndia
#JaiHind
Arulanantham. K retweeted
Watch | "ஜெயிலர் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய தமிழ் மக்களுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
#SunNews | #JailerBlockbuster | #Rajinikanth
Arulanantham. K retweeted
"யோகி ஆதித்யநாத்தும் நானும் இணைத்து.." - ரஜினி அதிரடி பேட்டி | Yogi Adityanath
youtube.com/watch?v=70AWnVku…
#YogiAdityanath #Rajini #RajiniKanth #Jailer
Arulanantham. K retweeted
#SuperstarRajinikanth will watch #Jailer movie with Uttar pradesh CM Yogi Adityanath tonight 👀👀















