
🍁🇨🇦📍 தலைவன் ஒருவனே பிரபாகரன் மட்டுமே 🐅🐯❤️💛🐯🐅 தமிழீழம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் #TVK #Thalapathy
Jaffna
Joined September 2017
- Tweets19.9K
- Following1.3K
- Followers667
- Likes43.3K
இது இடம் இல்லை தேசியத்த வளர்க்க
🙏
சும்மா விஷத்த விதைக்காம பேயாம இருங்கோ போத்தில் அடிச்சா 🙏
எங்களுக்காக போன உயிர்கள் தயவு செய்து ஒரு கிழமை மூடிகொண்டு இருங்கோ பிறகு உங்கட விசர் அலம்பலுகள செய்யுங்கோ 🙏
44
எங்கட நாட்டில அங்கஜன்
டக்ளஸ் மாதிரி ஆக்களுக்கு வாக்கு போட்ட மக்கள்?
முதல்ல நீங்கள் புரிஞ்சு கொள்ளுங்கோ
காங்கிரஸ், திமுக செய்தது துரோகம் தான் ஆனா 16 வருசமா குறைசொல்றத தவிர என்ன செய்தம் இப்பிடி விசர் அலம்பல் அலம்பி தேசியம் என்ட தேர நடு ரோட்ல விட போறம் கடைசில
இந்த தமிழினத் துரோகிகளின் மாவீரர் நாளில் அன்பார்ந்த தமிழ்த்தேசிய உறவுகள் கலந்து கொள்ள வேண்டாம்..
துணிச்சலாக மாவீரர்நாளை பொதுவெளிக்கு கொண்டுவந்த நாம்தமிழர் கட்சி நினைவேந்தலில் அனைவரும் கலந்து நினைவேந்துங்கள்@_ITWingNTK
42
படித்ததில் பிடித்தது 👇
"தமிழ்த்தேசியம் எண்டால் என்ன?
சம்பந்தரை வழியனுப்பியதுக்கும் சிவாஜிலிங்கம் அண்ணனை வழியனுப்புவதற்குமான வித்தியாசம்.
"உணர்வும் எழுச்சியும்" அந்த வித்தியாசத்தை வெளிச்சம் போட்டு காட்டும்.
#தமிழ்ப்பொடியன்"
BEAST முருகன் retweeted
1000 தடவ பாத்துட்டேன் 😍
இன்னும் குறைஞ்சது 100000 தடவ பாக்க ஆசைப்படுறேன் 🔥🔥🔥 nitter.cf/Pokkiri_Victor/status/…
BEAST முருகன் retweeted
SIGMA.. முதல்வர் விஜயின் மகன் இயக்கிய SIGMA படத்தின் பெயர் இருக்கும் Photo Frame-ஐ கொடுத்த தொண்டர்.. உடனே தலைக்கு மேல் Photo Frame-ஐ தூக்கி காட்டிய முதல்வர் விஜய்..!
#Chengalpattu | #Sigma | #Maduranthakam | #TVK | #CMVijay | #ByElection | #PolimerNews
BEAST முருகன் retweeted
Thanks to SL for promoting the movie for free! 🤣🔥
Maitreyi Ramakrishnan’s Best of the Best has been watched for 210.9 MILLION minutes! 🔥
BEAST முருகன் retweeted
You can seize a statue at dawn.
You cannot erase Tamil history — or hide the war crimes of the Sri Lankan state.
Nallur remembers. The world remembers.
உலகத்துல இருக்க நாடு எல்லாம் எங்கயோ போய்ட்டு இருக்கு இந்த மோட்டு சிங்களவன் மட்டும் 🤣
படிச்சவன் imdb கூட அடி பட்டுட்டு இருக்கான்
படிக்காதவன் பிள்ளையார கேம கேட்டு இருக்கான்
விசர்ப் புன்னகைகள்
இரத்தினபுரியில் விநாயகர் சிலை உடைப்பு!
இரத்தினபுரி பலாங்கொடை உடகந்த தோட்ட விநாயகர் கோவில் சிலை சிங்கள காடையர்களால் உடைப்பு.
காடையர்களை கைது செய்ய பொலிஸ் தயக்கம் காட்டுவதாக மனோ கணேசன் எம்பி தகவல்.
#Tamil #UpCountry #LKA #WWTnews #WorldwideTamils
63
Whats wrong
நீங்க உங்கள எப்பிடியும் அடையாளப்படுத்தலாம் அது உங்க உரிமை அது போல மத்தவன் அதையே அடையாள படுத்தனும்னு இல்லை அவனுக்கு எது அவன் அடையாளம்னு தோனுதோ அதான் அவன் அடையாளம்
கிடைக்கும் கிடைக்காது ஆனா ஈழம் our identity சகோ
2
3
169
திருத்தம் சிங்களவர்கள் எதிர்ப்பு
தமிழ்நாட்டுல ஆதரவு பத்தி எல்லாம் தெரியல ஆனா புலத்திலயும் புலம்பெயர் தேசத்திலும் எங்கட பெடியள் avengers mode
#Updates | 'நான் தமிழ் ஈழப்பெண்' - நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு
#SunNews | #MaitreyiRamakrishnan | #SriLanka
1
94
Atu cloud seeding raa
Eangayo dubai la panra video pathudu theertham thelichudu irukanunga nadula nadantha nadakura nadaka pora pirachana eallathukum intha mari muddua payalimga tha karanam
இலங்கையில் மழை வேண்டி வான்வெளிக்கு தீர்த்தம் தெளிப்பு!
முருத்தொட்டுவ தேரர் மழை வேண்டி ஹெலிகொப்டர் மூலம் வான்வெளியில் தீர்த்தத்தை தெளித்தார்.
#Monks #Srilanka #LKA #WWTnews #WorldwideTamils
1
1
107
BEAST முருகன் retweeted
எத்தனையோ ரத்த வரிகளை எங்கள் முதுகில் தந்தவரே அத்தனையும் வட்டி முதலும் உங்கள் கைகளில் தந்து விடுவோமே….
#அறிவோம்ஈழம்
DMK இன அழிப்புக்கு துனை போச்சுனு சொல்லி சொல்லி அரசியல் பண்ணிக்கிட்டே எங்கயோ நடந்த செத்த வீட்டுக்கு ஸ்டாலின் வீடுக்கு எந்த்ம் கொள்கையோட போனரோ சீமான் அண்ணா அதே கொள்கையோட தான்
'மதச்சார்பற்ற' சமூக நீதிதான் எங்கள் கொள்கை (!) என அறிவித்த கட்சியான தவெகவைச் சேர்ந்த அமைச்சர் @VigneshTvkCbe இந்து முன்னணி நடத்தும் நிகழ்வில் எதற்காகப் பங்கெடுக்கிறார்?
இதுதான் உங்களது மதச்சார்பற்றத் தன்மையா? @TVKVijayHQ
32
ஒரு முறை கூட இத நேர்ல பாத்தது இல்ல அங்க time என்டா time தான் சரியா 7க்கு தேர் இழுக்க வெளிக்கிட்டிடுவாங்கள் நாங்கள் அந்த நேரம் தான் வேட்டிக்கு கட்ட சனல் கயிறு தேடிட்டு இருப்பம் வீட்டுல 🤣
நல்லூர்க் கந்தப்பெருமான் தேரேறுவதற்காக பக்தர்களின் அரோகரா முழக்கத்துக்கு மத்தியில் கோபுர வாசலூடாக வெளிவரும் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
#நல்லூர்
🦚🙏
1
2
134





















