Advocate CM Raj retweeted
Stalin is more dangerous than Karunanidhi என்று சொல்வதற்கு இதுதான் அர்த்தமா?
#DelimitationFraud
Advocate CM Raj retweeted
a request to Thiru Stalin sir. .. In the interest of the Nation.. please reconsider your support to #DelimitationBill
Advocate CM Raj retweeted
பேனாவை கீழே வைத்துவிட்டு வேறோன்றை எடுக்க தூண்டிவிடும் நீதிபதி...
தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கத் திட்டமா?
Advocate CM Raj retweeted
உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததால் CRPF ஐ அனுப்பி தண்ணீர் திறந்து விட சொல்லாத போது, எல்லா பெண்களையும் கோயிலுக்குள் அனுப்ப CRPF வீரர்களை அனுப்பாத போது, இங்கு மட்டும் அனுப்ப முடிகிறது என்றால் அதிகாரத்தையும் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் சரியாகத்தான் கையாள்கிறது என்பதை எப்படி நம்ப முடியும். மாநில தன்னாட்சி அதிகாரத்தின் மீது அடிக்கப்பட்ட சம்மட்டி அடி இது.
Advocate CM Raj retweeted
Happy Constitution Day 🇮🇳 | Jai Bhim!
Babasaheb, My Breath and My Life
My Ideological Leader
Until I win, and long after victory, I will stand for the rights of those whose voices go unheard.
Babasaheb helped give India a Constitution that upholds secularism and makes social justice a promise to every citizen. To honour him is to spend my life making that promise real.
I will live as a defender of rights. To my last breath, I will be a voice for the voiceless.
Jai Bhim!
——
On this Constitution Day , I pay my deepest respects to Babasaheb Dr. B. R. Ambedkar, who chaired the Drafting Committee and helped give India a Constitution anchored in Justice, Liberty, Equality and Fraternity.
We honour Babasaheb when we stand up against caste discrimination, defend the dignity of every person, and ensure that even those with the least power can exercise their rights without fear.
May we carry Babasaheb’s vision into our courts, our institutions and our everyday lives.
Jai Bhim! Jai Hind!
——
On 8 November 2010, U.S. President Barack Obama paid tribute to Bharat Ratna Babasaheb Dr. B. R. Ambedkar in his address to the Indian Parliament. He said that “Bharat Ratna Babasaheb Dr. Ambedkar could lift himself up and pen the words of the Constitution that protects the rights of all Indians.”
Obama invoked Ambedkar’s life to make a point about equality of opportunity. Every person, whatever their background, should have the chance to realize their potential.
——
The moral purpose of Babasaheb’s Constitution is to end discrimination by faith and uphold the dignity of every person. We will live by it !
Advocate CM Raj retweeted
உங்க கட்சிக்காரனே இவ்ளோ கேவலமா ஆளுநர பேசுறான் @Udhaystalin 😂 nitter.cf/_tvk_youth_wing/status…
Advocate CM Raj retweeted
India's democracy has main character energy. And its story has a remarkable vision behind it!
Every citizen voting, every woman leading, every institution upholding democratic values reflect the spirit of our Constitution. This Constitution Day, we pay tribute to Dr B. R. Ambedkar, one of the principal architects of this enduring legacy.
#ConstitutionDay #SamvidhanDiwas2026
Advocate CM Raj retweeted
ஆளுநரை ஓடவிட்ட கட்சினு பெருமபீத்துனாங்க,
இன்னைக்கு ஆளுநர தேடி ஓடிட்டு இருக்கான் கருணாநிதி பேரன்,
வாழ்க்கை ஒரு வட்டம் 👌🏻
Advocate CM Raj retweeted
Paid my tribute to the great Dr. Babasaheb Ambedkar at Deekshabhoomi, Nagpur, on Constitution Day.
संविधान दिनानिमित्त नागपूरच्या दीक्षाभूमी येथे महामानव डॉ. बाबासाहेब आंबेडकर यांना विनम्र अभिवादन केले.
#JaiBhim
Advocate CM Raj retweeted
ஒருத்தன் தொடர் பாலியல் குற்றவாளின்னு தெரிஞ்சும், அவன குற்றம் சாட்டுன ஒரே காரணத்துக்காக என்ன வேலை செய்ய முடியாம பல வருஷம் கோர்ட் கேஸ்னு அலைய விட்டு ban பண்ணி, ஊர்ல இருக்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மனுஷங்க investigate உம் பண்ணாம, film industry ICCs set பண்ணாம, பாலியல் குற்றவாளியோட கூடி குலாவறீங்களேன்னு கேக்க எனக்கு rights இருக்கு.
வீரமணியோ வைரமுத்துவோ எல்லாத்துக்கும் பல பேர் பல விதத்துல துணைபோயிட்டு… 🙏🙏
நான் என்ன பண்ணுறேன்ன்னு என்ன சொன்னேன்னு, என்ன கேள்வி கேட்ட அளவுக்கு வீரமணிய காப்பாத்துன system அ கேள்வி கேட்டாப்ல எனக்கு தெரியல.
இந்த உலகத்துலேயே பாலியல் குற்றவாளிய சுட்டி காட்டுனவங்கள ban பண்ணுன ஒரே நாடு தமிழ் நாடு. செதெச்சுறுவேன் அழிச்சுறுவேன்னு என்ன பேசுன பேச்சுக்கு, லாரி ஏத்தி கொல பண்ணாம விட்டீங்கன்னு சந்தோஶ படணும். உயிரோட விட்டீங்க அதுக்கு thanks.
முற்போக்கு. பெண்ணியம்.
மண்ணாங்கட்டி.
எங்கம்மா இருக்குற ? சீக்கிரம் வந்து நியாத்த சொல்லு @Chinmayi
Advocate CM Raj retweeted
தேவையா இது? 🤦🏻♀️
ஃப்ராடு கார பய... வாட்ஸப்ல வந்தத வாந்தி எடுத்து மாட்டிகிட்டான் 😃🤭
Advocate CM Raj retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
Advocate CM Raj retweeted
அடுத்த சரவெடி!
பேட்டியின் கடைசியில் முருகன் தேவேந்திரர் குல சம்மந்தி முருகனை யாருக்காகவும் யார் விட்டுகொடுத்தாலும் நாங்கள் விட்டு கொடுக்கமாட்டோம்.
@DrKrishnasamy
சூப்பர் சூப்பர்!
சும்மா… எதற்கெடுத்தாலும் தமிழர் இறை வழிபாட்டை RSS குரல் பிஜேபி குரல் இந்து முன்னணி குரல்னு சிறுமை படுத்துபவர்களை பிஞ்ச செருப்பால் அடித்திருக்கார்.
@NewsTamilTV24x7
#Thiruparankundram
Advocate CM Raj retweeted
முருகப்பெருமான் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு சம்பந்தி முறை!
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றியே ஆகவேண்டும்; யார் விட்டாலும் தேவேந்திரகுல வேளாளர்கள் விடமாட்டோம்.!
Advocate CM Raj retweeted
அவ்ளோ தான் புடிச்சி உள்ள போடுங்க சாவட்டும் உள்ள 💦💦
வெக்கம் கெட்ட நாய்
கூரையில் இருந்தவனை கோபுரத்தில் உக்கார வெச்ச
கட்சி தலைமைக்கி காட்டுற நன்றி கடன் இது தான் 💦💦
கெட்ட பேர் வாங்கி கொடுக்குறது
MLA - னா பெரிய மயிறுனு நினைப்பு இவனுங்களுக்கு
அசிங்கம் புடிச்சவன் 🤦
சவுக்கு @SavukkuOfficial மீடியாவில் இன்னிக்கு “ஆறுமாத விஜய் ஆட்சி.. ஒரு அலசல்”னு டைட்டில்..
சரி பிழைகளைப் பற்றிய விமர்சனமாக இருக்கும்னு நம்பி உள்ள போனா..
50 வருட இரண்டு பெரிய கட்சிகளின் ஆட்சியில் மக்கள் சலித்து போய் ஒரு மாற்றத்தை விரும்பினது, மக்கள் ஒட்டுமொத்தமா ஒன்னாகி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினது, தவெக ஆட்சிக்கு வந்தது
என்று ஆரம்பித்து..
மின்வெட்டு.., ஹார்ட் டிஸ்க்.., மின்சாரம் வாங்கினது.., பட்டினப்பாக்கம்.., எம் எல் ஏக்களுக்கான கார் னு…
பழைய கதைகளை சொல்லி பதினைந்தாவது நிமிடம்…
ஜான் @JhonArokiasamy சங்கை கடிக்க ஆரம்பிச்சாட்டாரு..
ஓடியாந்துட்டேன்..🤣🤣🤣




























