Safdar (@comrade_safdar) header
Safdar (@comrade_safdar) profile picture
Joined March 2024
Photo by Safdar (@comrade_safdar)Photo by Safdar (@comrade_safdar)Photo by Safdar (@comrade_safdar)Photo by Safdar (@comrade_safdar)Photo by Safdar (@comrade_safdar)Photo by Safdar (@comrade_safdar)Photo by Safdar (@comrade_safdar)Photo by Safdar (@comrade_safdar)Photo by Safdar (@comrade_safdar)Photo by Safdar (@comrade_safdar)
Look who’s talking, Vivek Razdan ! An owner of an ODI bowling avg of 77, a Test batting avg of mighty 6 and below par domestic record, now sits in the commentary box boldly mocking a player 🤷🏽‍♂️ Note : Just because someone was a great or poor player doesn't give them the right to mock others during commentary. They must remain professional and neutral elevating the game through tactical analysis, strategies, pitch and conditions reporting, historical context, personal experience and ball by ball description rather than mocking players and opponent team.
Listening to Vivek Razdan right now and sheer garbage commentary from him against Sanju Samson. Literally he said “ Hum kya kare agar Sanju Samson aur unke samarthak ko bura lage to” #INDvsNZ
1
43
One affidavit. One press release. They contradict each other ! மக்களை பார்த்தால் ECI-க்கு எப்படி தெரியுது ? செப்டம்பர் 26 அன்று நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் கூட்டத்திற்கு பிறகு வெளியிட்ட பத்திரிகை குறிப்பில், (iii)-வது குறிப்பு கீழ்கண்டவாறு கூறுகிறது - "The declaration attached with Form 6 for SIR has been upheld by the Hon'ble Supreme Court. During non-SIR periods, the form as per the rules (Registration of Electors Rules, 1960) will be used." அதாவது, படிவம் (form) 6-உடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழி (declarartion) உச்ச நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறுகிறது. ஆனால் பின்னாளில் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது பிரமாணப் பத்திரம் (Affidavit) மூலம், படிவம் 6-ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அந்த உறுதிமொழி ஒரு தனி ஆவணம் என்றும் கூறுகிறது 🤷🏽‍♂️🤧 facebook.com/share/p/1EhcgEe…
#BreakingNews No change to Form 6; members' approval obtained electronically in urgent matters: ECI to Supreme Court Read here: barandbench.com/news/litigat…
5
9
275
State Institution-க்கு ஒரு பிரச்னைனா எல்லோரும் ஒண்ணு கூடிடுவாங்கதான் ! Nothing to be surprised about at all ! /ECI தனது பிரமாணப் பத்திரத்தில், SIR தொடர்பான அனைத்து முடிவுகளும் ஆணையத்தால் 'ஒருமனதாக' எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ​துணை தேர்தல் ஆணையர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 'தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களால் இது ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக' குறிப்பிடப்பட்டுள்ளது / indianexpress.com/article/in… livelaw.in/top-stories/all-s…
4
6
129
India Today ஊடகத்திற்கு பாஜ*க பணம் கொடுக்கிறது என்று யாராவது குற்றம் சாட்டினால், அந்த ஊடகம் அதை மறுத்துவிட்டு, குற்றச்சாட்டை முன்வைப்பவர்தான் அதை நிரூபிக்க வேண்டும் என்று கேட்குமா அல்லது தங்களது வங்கிக் கணக்குகளை பொதுவெளியில் வைக்குமா ? CJP விசயத்திலும் வெளிநாட்டு நிதி வருவதாக அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டால், எல்லா அதிகாரங்களையும் கொண்டுள்ள அரசாங்கம்தான் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். ஏனென்றால், யார் குற்றம் சாட்டுகிறார்களோ, அவர்கள்தான் அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள். "The continuation of such FIR is nothing but a gross abuse of the process of law and is hereby, quashed....Not only are the present proceedings only mala fide, but also an arbitrary attack and abuse of powers on the free and impartial journalism of the Petitioners." - Delhi High Court on ED case against News Click on Foreign Funding ஆனால், News Click-க்கு எதிராக தாங்கள் திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்தியதை India Today ஒப்புக்கொண்டுள்ளது. தான் பேசுறதுல fact-um இல்லை logic-um இல்லை, ஆனால் எவ்வளவு confident- ஆ @Akshita_N பேசிட்டு இருக்காங்க பாருங்க 😂
7
1
11
478
ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் தேர்தல் கூத்து ! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஆளுங்கட்சியான NDA கூட்டணியை சேர்ந்த TDP கட்சியினரால் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் குறிப்பாக பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுக்கப்பட்டும்; மனுக்கள் பறிக்கப்பட்டும்; அவர்கள் மீதும் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் அட்டவணையில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ✔️ இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது அக்டோபர் 25 வரை தள்ளிவைக்கப்பட வேண்டும். ✔️ வேட்புமனு தாக்கல் செய்யக் குறைந்தபட்சம் 48 மணி நேரம் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும். ✔️ தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். ✔️ மனு தாக்கல் மையங்களில் காவல்துறையின் பாதுகாப்பும், CCTV கட்டாயம் இருக்க வேண்டும். ✔️ வேட்பாளர்கள் எந்த பயமுமின்றி போட்டியிடத் தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டுமென்று அக்டோபர் 21 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தன. இந்த உத்தரவைத் தொடர்ந்து, 100 உள்ளாட்சி அமைப்புகளிலும் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி வைப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அக்டோபர் 21 அன்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட தேர்தல் அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் உரிமை கேள்விக்குள்ளாக்கப்படும்போது; தேர்தல் முறை நிலைக்காது. deccanherald.com/amp/story/i… telanganatoday.com/andhra-pr… hindustantimes.com/india-new… livelaw.in/top-stories/ap-mu… Andhra Pradesh | Local body elections Look at the videos on social media and the news, they're horrifying.
3
5
146
Important article regarding Police Officers acting as Special Executive Magistrates. When the khakhi and the judicial robes are blended and cast on one officer, the resultant picture is an executive anarchy - Madras High Court
The detention proceedings of CJP leaders Saurav Das and Ashutosh Ranka have brought to the public knowledge a bizarre fact which may not have been known or discussed much beyond the legal fraternity - that of Police Officers acting as Special Executive Magistrates. Read more: zurl.co/8nto3 #PoliceAct #detention #CJP #SauravDas #AshutoshRanka
2
3
115
அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகளை சமூக வலைத்தளங்களில் கூட விமர்சிக்க கூடாது, மீறினால் நடவடிக்கை எடுப்பாங்களாம் ! இவங்க தாங்க மாற்று ! எவ்வளவு fragile ஆக இருக்காங்க 🤷🏽‍♂️
2
5
116
Why is Sanju at No. 3 ? Let him play at No. 5 with Vaibhav opening the batting and Tilak at No. 3. All three lefties can smash the offies all around the park like we did in the last World Cup 💥 ​Once Ishan returns, Sanju should be dropped from the team. Vaibhav opens with Abhi followed by Ishan and Tilak - oh no, Shreyas will not sacrifice his position, so Tilak plays at No. 5. After this series, Sanju should be dropped from the squad. Left handie WK Abhishek Porel should replace him not right handie Prabhsimran.
Vaibhav Suryavanshi to be play 2nd T20I vs New Zealand with Ishan Kishan ruled out due to injury. India's top order in 2nd game: 1) Vaibhav Suryavanshi 2) Abhishek Sharma 3) Sanju Samson & this could be the top order for next 4 games too. A huge opportunity for Vaibhav & get well soon Ishan.❤️
1
104
Next one in the list 👇🏽 புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்வதற்கு முன்பு ஏதேனும் ஆய்வு நடத்தப்பட்டதா ? எதன் அடிப்படையில் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது ? பரிசீலனை செய்யப்பட்ட மற்ற இடங்களின் விவரங்கள் என்ன ? என்று RTI-ல் கேள்வி கேட்டால், அது குறித்த எந்த தகவலும் இப்போது இல்லையாம். nitter.cf/Im_kannanj/status/2113… #RTI #Tamilnadu
முதல்வர் விஜய் தனது ஆட்சி வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என்று பதவியேற்று நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கூறினார் 👇🏽 dailypioneer.com/news/tamil-… ஆனால், ✔️ 717 TASMAC கடைகளை மூடியது குறித்த விவரங்களை கேட்டால் கொடுக்கவில்லை 👇🏽 nitter.cf/Im_kannanj/status/2081… nitter.cf/comrade_safdar/status/… ✔️ மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரிவை உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக வகைப்படுத்தி, RTI சட்டத்தின் கீழ் வராது என்று தமிழ்நாடு அரசாங்கம் அரசாணையிலும் அரசிதழிலும் வெளியிட்டது. பின்னர் ஜனநாயக அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு தெரிவித்தவுடன் இதனை ரத்து செய்வதாக அறிவித்தது 👇🏽 nitter.cf/comrade_safdar/status/… ✔️ தற்போது, உண்மை சரிபார்ப்பு பிரிவை (FCU) தகவல் ஒருமைப்பாட்டுப் பிரிவாக (IID) மறுசீரமைத்தது குறித்த விவரங்களையும், அதனை அங்கீகரிக்கும் அரசாணை அல்லது நிர்வாக ஒப்புதல் குறித்த தகவல்களையும் வழங்க கூறினால் 'வள ஆதரங்கள் வீணடிப்பதாக கருத்தப்படுவதாக' கூறி மறுத்துள்ளது 👇🏽 newindianexpress.com/states/… RTI சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் இச்செயல்களை யாரெல்லாம் கண்டிப்பார்கள் ?
6
7
133
An another common thing between Sanju and me 😎♥️ டிசைடர் மேட்ச்க்கு முன்னாடி நாள் படம் பாத்துட்டு இருக்காரு 🫣 கம்பிர், இவரை புடிச்சு கட்டிப்போடுயா ! #Jailer2 #SanjuSamson
1
18
531
கானா என்றால் தேவா தான்; தேவா என்றால் கானா மட்டும் இல்லை. மெலடிகளிலும் பின்னணி இசையிலும் அவர் முடிசூடா மன்னன் தான் 💫❤️ 'தேனிசைத் தென்றல்' தேவா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் இசைக்கு நன்றி ! #ThankyouDeva #RIPDeva
1
3
12
253
முதல்வர் விஜய் தனது ஆட்சி வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என்று பதவியேற்று நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கூறினார் 👇🏽 dailypioneer.com/news/tamil-… ஆனால், ✔️ 717 TASMAC கடைகளை மூடியது குறித்த விவரங்களை கேட்டால் கொடுக்கவில்லை 👇🏽 nitter.cf/Im_kannanj/status/2081… nitter.cf/comrade_safdar/status/… ✔️ மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரிவை உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக வகைப்படுத்தி, RTI சட்டத்தின் கீழ் வராது என்று தமிழ்நாடு அரசாங்கம் அரசாணையிலும் அரசிதழிலும் வெளியிட்டது. பின்னர் ஜனநாயக அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு தெரிவித்தவுடன் இதனை ரத்து செய்வதாக அறிவித்தது 👇🏽 nitter.cf/comrade_safdar/status/… ✔️ தற்போது, உண்மை சரிபார்ப்பு பிரிவை (FCU) தகவல் ஒருமைப்பாட்டுப் பிரிவாக (IID) மறுசீரமைத்தது குறித்த விவரங்களையும், அதனை அங்கீகரிக்கும் அரசாணை அல்லது நிர்வாக ஒப்புதல் குறித்த தகவல்களையும் வழங்க கூறினால் 'வள ஆதரங்கள் வீணடிப்பதாக கருத்தப்படுவதாக' கூறி மறுத்துள்ளது 👇🏽 newindianexpress.com/states/… RTI சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் இச்செயல்களை யாரெல்லாம் கண்டிப்பார்கள் ?
State government has declined to provide details under the Right to Information (RTI) Act on the restructuring of its Fact Check Unit (FCU) as the Information Integrity Desk (IID) @tn_factcheck
5
2
9
413
என்ன ஒரு திறமை ! குசும்புக்கார தீக்கதிர் 😂 @Theekkathir
4
22
354
Come on journalists, condemn the unethical and unprofessional heckling and ruckus by these Republic TV reporters during the press briefing of Neha, Aishe, Abhijeet, Viraaj and others. We will see whether @sardesairajdeep @ajitanjum @virsanghvi @ashoupadhyay condemn the actions of these reporters. Expose the Godi media or the people will expose you. That's the hard reality you have to accept. nitter.cf/comrade_safdar/status/…
பத்திரிகையாளர்களின் பணியை செய்ய விடாமல் தடுப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஜன்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் இது போன்ற நிகழ்வு கபில் ரவுட்டுக்கும் நடந்துள்ளது; பிறகு அவரிடம் வருத்தமும் தெரிவித்தனர் 👇🏼 nitter.cf/comrade_safdar/status/… ஆனால், இத்தகைய சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்று யோசிக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு எந்தவொரு தனிப்பட்ட செய்தியாளர் பற்றியும் தெரியாது. மாறாக, ஊடக முதலாளிகளையும் அவர்களின் நட்சத்திர பிரைம் டைம் தொகுப்பாளர்களையும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்; அவர்கள் 'Godi Media' என்பதும் தெரியும். (@ravish_journo என்கிற பத்திரிகையாளர் தான் இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார்) கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக மாறிவிட்டனர் என்பதும் தெரியும். தங்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களை அவமானப்படுத்தி அவதூறு செய்தார்கள் என்பதும் தெரியும். எனவே, ஊடக முதலாளிகளும் பிரைம் டைம் தொகுப்பாளர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். By saying all these, did these 'Godi media' journalists speak up when several journalists were dragged, beaten and detained by police for simply doing their jobs starting from Oct 10, 2026 ? Will those who condemn this also condemn the media for labeling right-wing goon Swatantra Bhardwaj an activist and social media influencer, while the Police detained and beat women journalists Shaheen and Nafisa for simply questioning the Delhi Chief Minister ? And the list goes on...!
1
7
248
நேற்று டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இன்று டெண்டர் ரத்து செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது / திரும்ப பெறப்பட்டது. U Turn Govt 🙂🙃 timesofindia.indiatimes.com/… ( Gross Cost Contract மாதிரியின் கீழ் 1,000 குறைந்த தரைமட்ட, 12 மீட்டர் நீளமுள்ள மின் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) திமுக ஆட்சியின் போது டெண்டர் கோரப்பட்டது )
MTC has withdrawn its order cancelling the tender The deadline for submitting bids has now been extended until November 3 MTC letter copy
4
7
185
மதம் மாறிய BC/MBC/DNC/SC பிரிவினருக்கான BC(M) இடஒதுக்கீடு அரசாணையை (G.O (Ms) No.31 - 09.03.2024) ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கு தமிழ்நாடு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும் !
'மதம் மாறிய BC/MBC/DNC/SC பிரிவினருக்கு BC(M) இடஒதுக்கீடு இல்லை - அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்' மனுதாரர் ஆன்லைனில் விண்ணப்பித்த சமூக சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரியும், தமக்கு "முஸ்லிம் லெப்பை" சமூக சான்றிதழை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கக் கோரியும் வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாடு அரசாங்கம் இந்த வழக்கில் நீதிமன்த்றதால் ஒரு தரப்பாக 11.06.2026 அன்று சேர்க்கப்பட்டது. இந்தக் குறிப்பிட்ட நிவாரணத்துடன் மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், நீதிமன்றம் 09.03.2024 நாளிட்ட அரசாணை எண் 31-ஐ ரத்து செய்தது. 1. ஒரு அரசாணையின் செல்லுபடித்தன்மையை நீதிமன்றம் தன்னிச்சையாகப் பரிசீலித்ததால், இது தெளிவான நீதித்துறை வரம்புமீறல் ஆகும். வழக்கமாக, பாதிக்கப்பட்ட தரப்பு ஒரு குறிப்பிட்ட அரசாணையின் செல்லுபடித்தன்மையை நேரடியாக எதிர்த்து மனு தாக்கல் செய்யும் போது மட்டுமே அது அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்கப்படும். இருப்பினும், தீர்ப்பின் 5-வது பத்தி, "அரசாணை (நிலை) எண் 31-ன் செல்லுபடித்தன்மையை சோதிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே" இந்த வழக்கு பட்டியலிடப்பட்டது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. 2. இஸ்லாதிற்கு மாறும் BC, MBC, DNC, SC ஆகியோர் 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்' (BCM) என்று கோர முடியாது என்றும், அவர்கள் பொதுப் பிரிவின் கீழ் வருவார்கள் என்றும் இத்தீர்ப்பு உரைக்கிறது. 3. இந்தியாவில் இடஒதுக்கீட்டின் அடிப்படை அரசியலமைப்புக் கோட்பாடு என்பது, ஆழமாக வேரூன்றிய சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலையை நிவர்த்தி செய்வதாகும். ஒருவருடைய மத அடையாளம் மாறுவதால், சமூக புறக்கணிப்போ அல்லது கல்வி வாய்ப்புகளின்மையோ உடனடியாக மறைந்துவிடுவதில்லை. மதமாற்றம் அடைந்தவர்களை பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குள் சேர்ப்பதை மறுப்பது என்பது மதமாற்றத்திற்குப் பிறகும் அவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் பின்னடைவுகளைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர் என்ற சமூக யதார்த்தத்தை புறக்கணிப்பதாகும். 4. மதமாறிய ஒருவரை "அவர் வெறும் முஸ்லிம் மட்டுமே, அதற்கு மேல் ஒன்றுமில்லை" என்று எளிமைப்படுத்தி வகைப்படுத்துவதன் மூலம், BC, MBC, DNC அல்லது SC பின்னணியைக் கொண்ட மிகவும் பின்தங்கிய ஒருவரை, சமூக மற்றும் கல்வி ரீதியாக முன்னேறிய முஸ்லிம் பிரிவினருடன் ஒரே போட்டிப் களத்தில் நீதிமன்றம் நிறுத்துகிறது. இது சமமற்றவர்களை சமமாக நடத்துவதாகும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள 'உள்ளடக்கிய சமத்துவ' கோட்பாட்டை நேரடியாக மீறுகிறது. 5. தங்களுக்குப் பிடித்தமான ஒரு மதத்தை சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பதற்கும், பின்பற்றுவதற்கும், பரப்புவதற்கும் உள்ள அடிப்படை உரிமையை (அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25) முடக்கும் ஒரு கடுமையான தடையாக இத்தீர்ப்பு அமைகிறது; ஏனெனில் தனிநபர்கள் தங்களின் ஆன்மீக நம்பிக்கைகளுக்கும் அல்லது பொது வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கான வாய்ப்புகளுக்கும் இடையே ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். 6. மனுதாரரின் வழக்கறிஞர் தாம் வக்காலத்து மாற்றத்தை வழங்கிவிட்டார், மனுதாரர் மற்றொரு வழக்கறிஞரை நியமிக்க நீதிமன்றம் அவகாசம் வழங்கவில்லை. மேலும், "குறிப்பிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டாம்" என்று கூடுதல் தலைமை வழக்குரைஞர் (AAG) நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். (Para 7) 7. இந்த அரசாணை தன்னிச்சையாகப் பிறப்பிக்கப்படவில்லை என்பதை AAG நிறுவினார். மாறாக விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, 06.02.2024 நாளிட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் முறையான, எழுத்துப்பூர்வமான பரிந்துரையின் அடிப்படையில் இது இயற்றப்பட்டது. பின்தங்கிய நிலை குறித்து இந்த ஆணையத்தின் சட்டப்பூர்வ கண்டுபிடிப்புகளும் பரிந்துரைகளும் அரசை சட்டப்படி கட்டுப்படுத்தக் கூடியவை என்பதால், அவற்றைச் செயல்படுத்துவதற்காக அரசு இந்த அரசாணை 31-ஐ வெளியிட்டது. 8. அரசின் இந்தக்கொள்கை தற்போதுள்ள சமூக சமநிலையை சீர்குலைக்காது, ஏனெனில் இது மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு முன்னேறிய சமூகத்திலிருந்து (OC) இஸ்லாமிற்கு மாறும் ஒரு நபர் ஒருபோதும் BCM அந்தஸ்திற்கு தகுதி பெற முடியாது. ஏற்கனவே பின்தங்கிய பிரிவுகளில் (BC, MBC, DNC, SC) இருந்து இடஒதுக்கீடு பலன்களைப் பெற்றுவந்த நபர்கள், மதமாற்றத்தின் காரணமாக மட்டுமே அந்த முக்கிய வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்பதை மட்டுமே இந்த அரசாணை உறுதி செய்கிறது. 9. அரசாணை 31 ஏற்கனவே பல அமர்வு நீதிமன்றத் தீர்ப்புகளில் (உதாரணமாக, WA No. 2813 of 2021) ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று AAG வாதிட்டார், ஆனால் அது இந்த நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. 1/2 #Reservation #BCM #Tamilnadu
1
8
2
11
1,527
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான வழக்கின் விசாரணையிலிருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் தெரிவிப்பு. காரணம் 👇🏼 உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் : நான் தமிழக முதல்வரையும் தவெக ஆட்சியையும் பாராட்டி பேசியதாக சமூக வலைதளங்களில் முற்றிலும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. tamil.indianexpress.com/tami… எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்காங்க பாருங்க 😂 இதுக்கும் வேற யாரு மேலேயும் கேஸ் எழுதாதீங்க Virtual warriors !
3
6
210
பத்திரிகையாளர்களின் பணியை செய்ய விடாமல் தடுப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஜன்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் இது போன்ற நிகழ்வு கபில் ரவுட்டுக்கும் நடந்துள்ளது; பிறகு அவரிடம் வருத்தமும் தெரிவித்தனர் 👇🏼 nitter.cf/comrade_safdar/status/… ஆனால், இத்தகைய சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்று யோசிக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு எந்தவொரு தனிப்பட்ட செய்தியாளர் பற்றியும் தெரியாது. மாறாக, ஊடக முதலாளிகளையும் அவர்களின் நட்சத்திர பிரைம் டைம் தொகுப்பாளர்களையும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்; அவர்கள் 'Godi Media' என்பதும் தெரியும். (@ravish_journo என்கிற பத்திரிகையாளர் தான் இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார்) கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக மாறிவிட்டனர் என்பதும் தெரியும். தங்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களை அவமானப்படுத்தி அவதூறு செய்தார்கள் என்பதும் தெரியும். எனவே, ஊடக முதலாளிகளும் பிரைம் டைம் தொகுப்பாளர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். By saying all these, did these 'Godi media' journalists speak up when several journalists were dragged, beaten and detained by police for simply doing their jobs starting from Oct 10, 2026 ? Will those who condemn this also condemn the media for labeling right-wing goon Swatantra Bhardwaj an activist and social media influencer, while the Police detained and beat women journalists Shaheen and Nafisa for simply questioning the Delhi Chief Minister ? And the list goes on...!
People are targeting @Vasudha156 seeing the NDTV logo and shouting godi media , it is the duty of the reporter to go ground level and report. This is absurd treatment to a Senior Journalist in the country. It is heartenimg to see few supporting her.
1
3
10
492
கார்த்திக் சுப்புராஜ் 💥 ​மூனே மூனு வருத்தங்கள் தான். ​அவனை எல்லாம் பிலிம்மேக்கர்னு சொல்லாதீங்க ! ​இவ்ளோ சொல்லியும் அவனுக்கு ஒன்னும் புரியாது ! ​அந்த குமுதம் சேனலையும் நாலு மிதி மிதிச்சிருக்கலாம் !
2
6
157
I hope you remember that Congress also took part in the CAA protests. During the 12 years of BJP rule, the govt has been forced to back down twice : 1. The farmer's protests led by unions under the SKM umbrella. 2. The protest was organised by the CJP with support from left-wing student unions against the NEET paper leak and the CBSE OSM marksheet scam. In both cases, the LEFT was the common link. Left parties joined yesterday's rally because it was a call for all opposition parties just as they also joined the protests organized by the CJP and left student unions. The Left will work with all democratic groups to bring this govt down. Whether we like it or not, young people joined the protests called by the CJP which has created the space for this fight. This govt can easily twist the story if Congress fights alone, but it cannot do that as easily against the CJP (as of now, the Congress IT cell is working relentlessly to prove that the CJP is BJP's B-team) Congress has immense pressure to prove it is a real alternative to the BJP especially since a third front is around the corner.
Replying to @kuthoosi1988
BJP can crack down on CJP, just like it did on CAA protestors. That would be difficult against political parties. Please note the Left were a part of yesterday’s protests.
3
6
191