Madam for godsake !!! Please dont compare this with that !!! Dhayavu seidhuu !!!! Mansaatchi vendaamaa??
ஜெர்மனியில் உள்ள குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அலெக்ஸாண்ட்ரா டாமன்ஹைனை நேரில் சந்தித்தார் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. அப்போது அவரைப் போலவே கைக்குழந்தையுடன் பணியை ஆற்ற வரும் திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி குறித்து பேசியுள்ளார்.
#Keerthana | #AlexandraDammenhain | #Pallavi | #TVK
Replying to @gimnitzsimon
ஏலியனும் தெரியும் கிசாமேவும் தெரியும். நீங்க சொல்றது யாருன்னு தெரியல 🥲😂



