vinoth (@mohan_vinoth) header
vinoth (@mohan_vinoth) profile picture

தமிழ். திராவிடம். இளையராஜா. யுவன்.

மெட்ராஸ்
Joined May 2014
Photo by vinoth (@mohan_vinoth)Photo by vinoth (@mohan_vinoth)Photo by vinoth (@mohan_vinoth)Photo by vinoth (@mohan_vinoth)Photo by vinoth (@mohan_vinoth)Photo by vinoth (@mohan_vinoth)Photo by vinoth (@mohan_vinoth)Photo by vinoth (@mohan_vinoth)Photo by vinoth (@mohan_vinoth)Photo by vinoth (@mohan_vinoth)
If you have so much problem in calling my state as #TamilNadu , you may very well leave the state. #GetOutRavi #தமிழ்நாடு
21
355
14
1,098
99,824
vinoth retweeted
இதில் பேசிக்கொண்டிருப்பது பொதுமக்களில் ஒருவர். பதிலளிக்கமுடியாமல் நிற்பது அரசு அதிகாரி. அவருக்கு அருகில் தண்ணிக்கேன் போட வந்தது போல நிற்கிறாரே அவர்தான் துறையின் அமைச்சர்!
இதோ குடுக்குறாரு!!! சாரி வாங்கிட்ருக்காரு !!
7
205
2
549
8,167
அவ்ளோ தான்
வெற்றி அகல்விளக்கு பதிப்பக திட்டம் 💥
42
297
28
992
36,499
What a journey man ✨
He once took up odd jobs just to help his family make ends meet. Now, Vijay Sethupathi is set to represent Indian cinema at the International Emmys. The Tamil actor will become the first Indian actor to present an award at the 54th International Emmy Awards in New York on November 23, 2026. But getting here took years of hard work. Vijay worked as a salesman at a clothing showroom, a cashier and a telephone booth operator while completing his Bachelor of Commerce degree. He later moved to Dubai, where he worked as an accountant for three years. But the job didn’t bring him the fulfilment he was looking for. Returning to India, he joined theatre group Koothu-P-Pattarai as an accountant, learning the craft while continuing to audition for film roles. He also took up small parts in films before his big break. At 32, he landed his first lead role in Thenmerku Paruvakaatru (2010), which went on to win three National Film Awards. And now, the actor who once took up odd jobs to escape poverty is a household name, celebrated for his versatility and talent, and is set to present an award on the international stage. @VijaySethuOffl #VijaySethupathi #InternationalEmmyAwards2026 #IndianCinema #TamilCinema [Vijay Sethupathi International Emmy Awards 2026, Vijay Sethupathi first Indian presenter at International Emmys, Vijay Sethupathi success story]
69
அதிகாரிகள் பதில் சொல்லனுமா? அமைச்சர் எதுக்கு இருக்கிறார்.. நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு ராம் குமார் மாதிரியான ஆட்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்க.
1
48
4
110
3,043
vinoth retweeted
அரசாங்க சம்பளத்துல இருந்துட்டு திமுக மேல பகுமானமா பலி போட்டுட்டு இருக்கானுங்க..
பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகங்கள் தேர்வுக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன்.
12
35
2
102
3,552
Jun 22 யாரு ஆட்சிடா தற்குறி 🤡🤡
அழுகிப்போன வெங்காயத்தை அவதூறாக உரித்த தி.மு.க.வின் முகமூடியை தீயசக்தி தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவரே தாறுமாறாக உரித்து உப்புக்கண்டம் போட்டு உள்ளார். வெற்று விளம்பர ஊழல் மாடல் அரசாங்கம் நடத்திய கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய நூலகங்களுக்கான நூல் மற்றும் மின்நூல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. நூல்களைப் பரிந்துரை செய்யவும் குழு அமைத்து அதற்கான அரசாணையும் அதே 5.11.2025 அன்றே வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியம் மற்றும் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவிற்காக இடம்பெற்றவர்தான் பேராசியரும் எழுத்தாளருமான திரு.பெருமாள் முருகன் அவர்கள். இவர்தான் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் தரமற்ற நூல்களாகக் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளதாக உலகிற்கு அறிவித்துள்ளார். ஊர் உலகமே அறிந்திராத பதிப்பகம், இதுவரை உலகம் அறிந்திராத இலக்கியச் செய்திகள் என அத்தனையும் பொய்யும் புரட்டுமானதாக உள்ளதாகப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள். பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கி இருக்கும் தி.மு.க. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?. பெரியார் சொன்ன வெங்காயம் இந்த ஊழல் தி.மு.க.தான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா இல்லையா?.
31
135
7
394
19,097
vinoth retweeted
எப்புடுறா கூச்சமே இல்லாம மீடியா முன்னாடி நிக்குறிங்க கூட்டதுல நாக்கு புடுங்குற மாறி ஒருத்தர் கேட்குறார்
53
930
59
3,144
268,619
22/Jun/2026.. தவெக ஆட்சியில் குத்தப்பட்ட சீல் தான்.
8
28
57
907
ஜூன் 22 2026 ஆட்சிக்கு வந்த உடனே விஜய் பிறந்தநாள் அதுவுமா சீல் குத்தி புத்தக திருட்டு வேலைய ஆரமிச்சிருகாங்க தூ 💦
அழுகிப்போன வெங்காயத்தை அவதூறாக உரித்த தி.மு.க.வின் முகமூடியை தீயசக்தி தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவரே தாறுமாறாக உரித்து உப்புக்கண்டம் போட்டு உள்ளார். வெற்று விளம்பர ஊழல் மாடல் அரசாங்கம் நடத்திய கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய நூலகங்களுக்கான நூல் மற்றும் மின்நூல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. நூல்களைப் பரிந்துரை செய்யவும் குழு அமைத்து அதற்கான அரசாணையும் அதே 5.11.2025 அன்றே வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியம் மற்றும் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவிற்காக இடம்பெற்றவர்தான் பேராசியரும் எழுத்தாளருமான திரு.பெருமாள் முருகன் அவர்கள். இவர்தான் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் தரமற்ற நூல்களாகக் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளதாக உலகிற்கு அறிவித்துள்ளார். ஊர் உலகமே அறிந்திராத பதிப்பகம், இதுவரை உலகம் அறிந்திராத இலக்கியச் செய்திகள் என அத்தனையும் பொய்யும் புரட்டுமானதாக உள்ளதாகப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள். பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கி இருக்கும் தி.மு.க. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?. பெரியார் சொன்ன வெங்காயம் இந்த ஊழல் தி.மு.க.தான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா இல்லையா?.
25
91
2
230
4,640
vinoth retweeted
டேய் தற்குறி மொட்ட.. விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் மாதம் 22 ஆம் தேதி தான் அரசு முத்திரை குத்தி புத்தகங்கள் வாங்கி இருக்கீங்க.. இதெல்லாம் check பண்ணி தான் seal குத்துணிங்களா? இந்த நூலகத்துக்கு புத்தகங்களை சப்ளை பண்றதுக்காகவே புதுசு புதுசா பதிப்பகங்களை ஆரம்பிச்சிருக்காங்க.. புத்தகத்துல கொடுத்திருக்கிற ISBN எண்களும் போலியானதா இருக்கு. அந்த எண்களை இணையத்துல தேடிப் பார்த்தா, அப்படி ஒரு ISBN எண்ணே இல்லைன்னுதான் தகவல் வருது. தற்குறி அதை சரி பார்க்காமல் எப்படி புத்தகத்தை வாங்கியது?? அதேபோல, பதிப்பக முகவரியும் போலி.. அகல் விளக்கு பதிப்பகம் கொடுத்திருக்கிற முகவரி: 3/448, பாரத் நகர், பிரம்மபுத்திரா தெரு, மடிப்பாக்கம், சென்னை – 600091. ஆனா, மடிப்பாக்கத்துல பாரத் நகர், பிரம்மபுத்திரா தெருன்னு தேடிப் பார்த்தா கூகுள் மேப்ஸ்ல அப்படி எந்த இடமும் காட்டல. புக்ல கொடுத்திருக்கிற மின்னஞ்சல் முகவரி `[email protected]`. இந்தப் புத்தகங்களை விநியோகம் பண்றதுக்காகவே தனியா ஒரு மெயில் ஐடி உருவாக்கியிருக்கு.. இதுல இன்னொரு விஷயம், தொடர்புகொள்ள எந்த போன் நம்பரும் கொடுக்கல. #திருட்டு_தவெக
நூலக ஆணைக்குழு தலைவர் திரு.மனுஷ்யபுத்திரன் ! 2025 ! FYI
39
197
12
304
20,173
vinoth retweeted
நடிகர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி, அவர் பிஸியா கேக் வெட்டிக்கிட்டு இருந்த அதே நேரத்துல, இங்க Birthday Bulk Purchase Mela-வே நடத்திருக்காங்க ப்ரோ.😂 Awesome! Awesome! 👏😂 #TVKExposed
அகல்விளக்கு என்ற பதிப்பகம் செவ்வாய் கிராத்திலேயே இல்லை. பாரதியார் பெயரிலேயே கதை எழுதி ஊழல் - அமைச்சர் ராஜ்மோகன்
9
178
4
331
5,215
Damage control பன்னும் modeக்கு போயிட்டாலே தெரியுது இது யார் ஆட்சியில் நடந்ததுனு...
I just went through the government order for appointment of various Committees for Periyar Arivulagam library. The book selection, recommendation committees constituted during the then DMK regime has some of the big names from the Tamil literature industry. In the article on Sindhai, writer Perumal Murugan should have disclosed his role in one of these committees.
15
140
3
523
17,207
ரீல்ஸ் ஆட்சியினால் பாதிக்கப்படும் தமிழ்நாட்டுப் பெண்களின் உண்மையான உளக்குமுறல் இதுதான்.
204
328
32
823
30,480
vinoth retweeted
ஊழல் செய்யவே மாட்டோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த TVK அரசின் லட்சணம் இதான்.!😡🤦 பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் மாபெரும் ஊழல் 300 பக்க நூலின் விலை ரூ. 1445,பிற பதிப்பகங்களில் ரூ.350 தான் கோடிக்கணக்கில் ஊழல் செய்தது யார்.? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டு
134
388
31
791
85,993
#BREAKING | மீனவர்கள் உயிரிழப்பு - தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம் #UdhayanidhiStalin | #TamilNadu | #Fishermen | #TNFishermen | #AndhraPradesh | #TVK | #CMVijay‌ | #DMK
11
79
230
11,760
Will be there for this weekend ✨
Whenever a film carries a good momentum in its Second half, it succeeds big!! Youngsters loving the Substance and #TheOne has created a #Scene this Diwali 🎆 Complete Schedule for the Diwali Weekend Live online 🔥 @_NewCinema Films - Fun - Food #HappyWatching
1
38
vinoth retweeted
ஆப்சென்ட் அமைச்சர், மௌனமான அரசாங்கம்! மக்களோடு களத்தில் நின்ற அனுபவமில்லை; மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள அக்கறையுமில்லை! தனிமனிதப் பிம்பத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் வலி எப்படிப் புரியும்? #FishermenSafety #PeopleFirst #Accountability #TVKFailsTN
11
282
1
571
6,321
vinoth retweeted
Frustrated passengers travelling with confirmed AC tickets pulled the emergency chain, bringing the train to a halt amid a dispute over ticketless travellers occupying the coach. The incident has reignited the debate over overcrowding and passenger rights. If you pay for an AC ticket, shouldn't you get the seat and comfort you paid for? #IndianRailways #TrainTravel #TicketlessTravel #RailwayNews
347
719
132
3,574
272,372
The most immature guy I have ever seen in my life. Seeing him for the past 16 years right from Facebook era. He started with owning a meme page on fb and gradually moved towards opening trollywood. Even die hard ajith fans from his era (morphers) got retired and went on to their life's. He was even preparing for UPSC at one point of time. Here he is, wasted 16 years of his life fighting a fake AK vs VJ fight while they were friends behind closed doors. And still doing childish fan wars. U got to be stupid to do fan fights online at the age of 35+ man. Grow up.
#MookuthiAmman2 receiving positive reviews. Sundar C padam vera. Family audience kuviya poraanga. Devotional Diwali 2026.
30
258
13
1,567
72,850
Aye ✨
#VijaySethupathi in past 10 years - Sethupathi Kadhalum Kadandhu Pogum Iraivi Dharma Durai Aandavan Kattalai Kavan Vikram Vedha Puriyatha Puthir Chekka Chivantha Vaanam 96 Seethakaathi Super Deluxe Ka Pae Ranasingam Uppena Kadaisi Vivasayi Vikram Viduthalai 1/2 Merry Christmas Maharaja Baththa That's 21 good films and there are some commercial hits like Petta, Master, Jawan too. No one I think has had bigger contribution to Indian films as a lead actor like this man in past decade. He is the pride of tamil cinema industry and deserves to be celebrated a lot more....
52