Pinned Tweet
"Birth itself is a sin"
It is Aryan parochism that created the "idea" that one is superior and inferior by birth which is hard to eradicate in the minds of the people.
Naan retweeted
Hello @tn_factcheck என்னப்பா இந்த details கூடவா உன்கிட்ட இல்ல???
என்ன Fact check Unit-ohhhhh
Naan retweeted
It’s very simple.
1. Purchase order copy with the list of books issued to Agalvilakku Pathippakam, including date and who signed/authorised.
2. Who recommended these books.
These details should be available with the government in Coimbatore or Chennai.
If these two are released, the matter ends!
Why go in circles?🤨
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
Replying to @dstock_insights
Feb மாதம் கொடுக்கப்பட்ட ஒப்புதல் அடிப்படையில் மார்ச் மாதம் நூல்கள் வந்துள்ளது போல. அதான் 04.03.2026 seal உள்ளது
அகல்விளக்கு பதிப்பத்தில் இருந்து 22.06.2026 வந்த நூல்கள் எப்போது அனுமதி வழங்கினர். யார் பரிந்துரை பேரில் ஆர்டர் கொடுக்கப்பட்டது
Naan retweeted
/அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன./
Library has over 1 lakh books
If 60,266 books were purchased based on committee recommendations, what about the remaining 40,000 books?
Complete book catalogue, committee recommendations and purchase records should reveal who selected and approved the AI generated books.
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
ஆட்சிக்கு வந்ததும் பாத்தீங்க ஆண்டவரே உங்க அன்பு தம்பி கிட்ட கோரிக்கை வைங்க
"வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும்.." - மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன்
#KamalHaasan | #Sindhai | #PuthiyaThalaimurai
வெள்ளிக்கிழமை மங்களம் பொங்கன்னு இருக்குற ஆளே போஸ்ட் போட்டு நியூஸ் ஆக்கிட்டான்.. எங்கயாஇருக்கீங்க @arivalayam
எல்லாம் சரி!
திமுக ஒரு பிரஸ் மீட் வச்சு இது எல்லாத்தையும் தெளிவு படுத்தனும்.
Already too late it is!
@iparanthamen @saravofcl
@arivalayam @mkstalin
விஜய் அண்ணா தான் பவர் சென்டர் அவர் பவருக்கு கீழ இருக்குற காவல் துறை செஞ்ச வேலை இதான்...
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
Naan retweeted
கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அதானியை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும், அதானியுடன் ஸ்மார்ட் மீட்டருக்கான ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூப்பாடு போட்ட மரியாதைக்குரிய NGO பரதேசிகளும், ஊடக அறம் பேசும் ஊடகப் பிச்சைக்கார நாய்களும், இன்றைக்கு தமிழ்நாட்டில் அதானியை ஒருவர் சந்தித்திருக்கிறாரே, அதைப் பற்றி வாய் திறப்பார்களா?
தமிழ்நாட்டின் ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் அதானிக்குச் செல்லப் போகிறது என்று இப்போது அலறுவார்களா? அல்லது அவர்களின் வாயில் சுவையான ஏதாவது திணிக்கப்பட்டிருக்கிறதா?
பி.கு.: ஒரு முக்கியமான நினைவூட்டல்!
அதானியைச் சந்தித்ததாகக் கூறப்பட்ட செய்தியையே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறுத்தார். ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தமும் அதானிக்கு வழங்கப்படவில்லை.
இரண்டையும் மறந்துவிட்டு அப்போது கூப்பாடு போட்டவர்கள், இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?
ஏன் டா அவன் பேசிட்டு இருப்பான் நீங்க பாத்துட்டு இருப்பீங்களா @arivalayam
ஆட்சியை கையில் வச்சுட்டு நேரம் காலம் இல்லாம நைட்டியோட, லுங்கியோட கைது பண்றீங்க. நீங்க ஊழல் பண்ணல ல அப்புறம் ஏன் ஊழல் பண்றவங்களை காப்பாத்துறிங்க.. புத்தகத்தை பரிந்துரைத்தவர்கள், கொள்முதல் செய்தவர்கள் எல்லாரையும் கைது பண்ணுங்க.. தைரியமான ஆள் தானே சார் போய் கைது பண்ணுங்க...
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
Perfect.
ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு வாய் சவடால் எதற்கு?! இந்தக் கேவலமான ஊழலைப் புரிந்த ஆட்களை சட்டத்தின் பிடியில் நிறுத்து.
அகல்விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டவர்கள் பெயரையும் நாளையும் கண்டுபிடிப்பது அரசுக்கு அவ்வளவு சிரமமா என்ன?!
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையை அடுத்து கோவை பெரியார் அறிவுலக நூல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 'கடந்த தி.மு.க ஆட்சியில்தான் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலக நூல்களை நான் பார்வையிட்டுள்ளேன். எல்லாம் முக்கியமான நூல்கள். போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நூல்களின் மூலம் பலன் பெற்றுள்ளனர். அங்கே இதுபோன்ற டுபாக்கூர் நூல்கள் இல்லாதபோது, புதிதாக திறக்கப்பட்ட கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி இந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது.
நூல்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களும் துறைசார்ந்த நிபுணர்கள். அவர்கள் இப்படியான தவறுகள் செய்ய வாய்ப்பில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியில் நடந்தாலும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
கோவை பெரியார் நூலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கான ஆணை, அதைப் பரிந்துரைத்தவர்கள் பெயர் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
Naan retweeted
என்ன கண்றாவி இது?😳
எந்த விதமான reviewம் இல்லாமல் கோடிக்கணக்கில் இப்படிப்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கா?
புத்தகக் கொள்முதல் யாரால் எப்போது நடந்தது.
தெளிவு படுத்த வேண்டியது @arivalayam @manushyaputran.
@mkstalin
உப்மா கம்பனி சினிமாவுல தான் இருப்பாங்கன்னு நினைக்க கூடாது. இப்ப இலக்கியத்திலும் உப்மா பதிப்பகம் வந்திருச்சு. ஏஐ வெச்சு புக் எழுதி, கண்ட கண்ட குப்பைகளை தகவல்கள்னு தொகுத்து, இல்லாத எழுத்தாளர்கள் பெயர்களில் புத்தகமாக்கி, ஆயிரக்கணக்கில் விலை கொண்ட புத்தகங்களாக அவற்றை அச்சிட்டு, இப்போது பெரியார் அறிவுலகின் புத்தக அலமாரியில் நிரப்பப் பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு செய்து, தரவுகளுடன் எழுத்தாளர் "பெருமாள் முருகன்" அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தோழர்கள் அக்கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கட்டுரையின் இணைப்பு கீழே...👇🏾
sindhai.com/essays/perumal-m…































