Gobinath🇨🇭 (@gobi243) header
Gobinath🇨🇭 (@gobi243) profile picture

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.

Zurich, Switzerland
Joined September 2014
Photo by Gobinath🇨🇭 (@gobi243)Photo by Gobinath🇨🇭 (@gobi243)Photo by Gobinath🇨🇭 (@gobi243)Photo by Gobinath🇨🇭 (@gobi243)Photo by Gobinath🇨🇭 (@gobi243)Photo by Gobinath🇨🇭 (@gobi243)Photo by Gobinath🇨🇭 (@gobi243)Photo by Gobinath🇨🇭 (@gobi243)Photo by Gobinath🇨🇭 (@gobi243)Photo by Gobinath🇨🇭 (@gobi243)
Walk away from anything that gives you bad vibes. There is no need to explain or make sense of it. It's your life. Do what makes you happy. #PositiveVibes #PositiveMindset #PositiveVibesOnly
22
11
8
248
70,920
எங்கட பெடியன்❤️💪
இன்று இரவு @EFl Cup போட்டிகளில் @ManUtd அணிக்கு எதிராக கலக்கப்போகும் எங்கட பெடியனுக்கு வாழ்த்துகள் ✌️💪 #விமல்யோகநாதன்
2
4
7
46
22,186
வல்லிபுரத்தின் வண்ண வதனம்..❤️🫶 குரலிசையுடன் கொன்னக்கோல். யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக்பீடம்.
4
2
51
13,081
யார் பிரிஞ்சாலும் தனுஷை திட்டிடுறாங்க. What a man! 😏
5
15
9,330
தரமான தயிர் நாங்க தாறம்😂🫶
15
5
6
148
18,448
That victory wall be so emotional but so life saving 🥹♥️
Medical team showing respect to an organ Donor ❤️ nitter.cf/i/spaces/1OdKrXmygLpJX
2
5,246
“நல்லூரில் ஆண்டுதோறும் சனவெள்ளம் பெருகிக் கொண்டே போகிறது. அந்த இடத்திலே அப்பிடி என்னதான் அற்புதம் இருக்கு?” தம்பி ஒருத்தன் கேட்டான். நான் சொன்னன், அந்த இடத்தில் மூன்று அணையா தீபங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. செல்லப்ப தீபம் யோகர் தீபம் திலீபம் எனும் தீபம் #திலீபம் #தியாகதீபம்_திலீபன்
1
19
1
67
5,926
பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான் !!! ❤️💛 மருத்துவத்துறை மாண்புமிகு மாணவனும், தமிழர் தேசத்திற்காய் உண்ணாநோன்பிருந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் தந்த தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் ! உண்ணா அறப்போரின் 1ஆவது தொடக்க நாள் இன்றாகும் !
18
34
4,101
திலீபம் என்பது உருவம் இல்லை அது எம் உணர்வு..♥️ பார்த்தீபா, எம் உள்ளத்தில் என்றும் வாழ்வாயாக இறைவனே..!!
1
35
1
134
4,830
செத்து செத்து விளையாடுவம் நாங்க😂😂
3
1
7
3,644
Herzlichen Glückwunsch zum Geburtstag! @JanuShath வாழ்க வளமுடன் அக்கா😇
1
1
2,609
நல்ல மழை மூட்டமாகவே இருக்குது🫶
5
1
45
3,108
தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் அணி திரள்வோம்! ❤️💛 தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் ! #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #jaffnauniversity
3
17
1
28
2,977
Entha Hridhayam Niranja Onam Ashamsakal 🙏🏻 #onamfestival #Onam2024 #Onam
2
1
11
2,625
10 ரூபா மிக்சர் பக்கெட் டிப்பிடிப்பிக்க வாற ரப்பர் பந்து கூர் மாத்து பெண்சில் ரெசீலிங் கார்ட்...... ❤️🥹
பாடசாலை கால நினைவுகள்❤️🫶
1
2
2,112
பாடசாலை கால நினைவுகள்❤️🫶
3
1
1
27
3,696
The kindness of this guard probably means the world to the little girl. Bravo showing the human face of duty ❤️🫶
1,822
நற்காலை வணக்கம்❤️🫶
3
1
18
1,997
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா❤️🫶
1
2
15
1,922
சரியா சொன்னிங்கமா @guwthamylala 😍🫶 இந்த சந்துகளில் சில ஜந்துக்களின் வேலையே அதுதான் , கணக்கெடுக்காம கடந்து செல்லுவதுதான் சரி😉💪
நீ செய்யாத ஒன்றை செய்ததாக சொல்லி கதைப்பதே சிலர் வேலை அதற்காக நின்று உன் கருத்தை தெரிவித்து உன் நேரத்தையும், வலிமையையும் வீணாக்காதே அதை கடந்து செல்ல பழகு … அவர்கள் என்றோ ஒர் நாள் உன்னை புரிந்து வருந்துவார்கள் மூடர்கள் கடந்து விடு …. காலம் பதிலாகும் …
1
3
1,643