Haneef MD Tanweer (@hanetans) profile picture
Joined May 2010
Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)
Oh so nice...
This quoted post is unavailable.
7
#மதுரையில் காவலர் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்..? #மதுரை கலெக்டர் ஆபீஸ்-ல் உறவினர்கள் முற்றுகை போராட்டம் 🔥 #பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை கைது செய்யக் கூடாதுனு நிர்மல்குமார் சப்போர்ட் பண்ணி இருக்காராம் ..
1
3
153
Haneef MD Tanweer retweeted
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
257
1,943
218
6,203
335,814
Haneef MD Tanweer retweeted
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு! சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள். இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது. தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது? முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்? த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே! #TVKfails
348
1,366
107
3,461
139,405
Haneef MD Tanweer retweeted
Tamil Nadu did not vote for a part-time introvert hiding behind ministers while the State is left drifting without direction! 🎬 // 🎯
33
304
12
1,113
23,709
Haneef MD Tanweer retweeted
#BREAKING | தமிழ்நாட்டில் மீண்டும் மிகப்பெரிய மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (DRI) அதிரடி! #SunNews | #DRI | #Chennai
50
464
29
994
32,129
Haneef MD Tanweer retweeted
தலித்துகள் குடிதண்ணீர்ல மலம் கலந்தபோதும், சாதிய வன்முறைகள் அதிகரித்தபோதும் சூத்த மூடிட்டு இருந்த நாய் இப்போ மட்டும் வாயை திறக்குது.. சொந்த சமூகத்தை காட்டிக் குடுத்து வாங்குற காசுல குடும்பம் நடத்துறது அருவருப்பா இருக்காதா ??
முரசொலியில் நயினார் நாகேந்திரனின் கருத்தை கால் பக்கத்துக்கு வெளியிட்டிருப்பதைப் பலரும் விமர்சிக்கிறார்கள். அதுவாவது பரவாயில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு துக்ளக் ரமேஷ் ஆதன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை, ஒருவரை வைத்து தட்டச்சு செய்து, அதை ஒரு பக்க பேட்டியாகவே முரசொலி வெளியிட்டிருந்தது, அது தான் சுவரசியமானாது!
1
40
1
108
1,875
Haneef MD Tanweer retweeted
பேன்ட்டின் ஜிப்பபை திறந்த நிலையில், முறையற்ற உடல் மொழியில் நடந்து கொண்ட TVK நிர்வாகி.. TVK நிர்வாகி பிரகாஷ் என்பவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமான சைகை செய்ததாகச் India Today செய்தி குறிப்பிடுகிறது.. அந்தப் பெண்ணின் முன்னிலையில் அமர்ந்திருந்தபோது, தனது பேன்ட்டின் ஜிப்பர் திறந்த நிலையில், முறையற்ற உடல் மொழியில் ஆபாசமாக நடந்து கொண்டான்... அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய குற்றச்சாட்டுகள் எழும்போது கட்சித் தலைமை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்ததா?.
19
622
21
1,140
63,316
Haneef MD Tanweer retweeted
Passport deliver ஆன அப்போ வீட்ல யாரும் இல்ல, போன் பண்ணிட்டு நேர்ல வந்து வாங்கிக்க சொன்னாங்க .. போனேன் அந்த Inspector அதுக்கு அப்புறம் ஒரு வாரம் daily call .., அந்த trauma still I can’t forget … good to see taking action against these sickening people…
நிரந்தர பணிநீக்கம் #Dindigul | #Dismiss | #PuthiyaThalaimurai
35
388
22
2,897
216,326
Haneef MD Tanweer retweeted
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல் #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
52
539
52
926
48,274
Haneef MD Tanweer retweeted
Interesting தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர் தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தனது ஆதரவாளர்களை கூட்டிச் சென்று அணையைத் திறந்து விட்டது உடன் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார் ஆளுங்கட்சியினரது இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் என்ன செய்வது யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்
33
593
46
1,339
51,571
தி.மு.க.வின் திட்டத்திற்கு ‘வெற்றி’ ஸ்டிக்கர்; ஆனால், அதன் விலையேற்றத்திற்குப் பின்னால் யாருக்கு என்ன லாபம் என்ற கணக்குதான் புரியவில்லை! கடந்த தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடித்தோட்டத் தொகுப்புத் திட்டத்திற்கு ரூ.900 என விலை நிர்ணயிக்கப்பட்டு, 50% மானியத்தில் ரூ.450-க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது 'வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்' என்று ஸ்டிக்கர் ஒட்டி, அதே தொகுப்பில், டிரைக்கோடெர்மா விரிடியின் அளவை 200 கிராமிலிருந்து 300 கிராமாக உயர்த்தி, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றின் அளவுகளை உயர்த்தி கூடுதலாக 2 கிலோ மண்புழு உரத்தையும் சேர்த்திருக்கிறார்கள். அவ்வளவுதான்! இதற்காக, ஏற்கெனவே ரூ.900-க்கு வழங்கப்பட்ட தொகுப்பின் விலையை ரூ.1,450 ஆக உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்? 50% மானியத்திற்குப் பிறகும், முன்பு ரூ.450 செலுத்திய பொதுமக்கள் தற்போது ரூ.725 செலுத்த வேண்டும். அதாவது, பொதுமக்களின் பங்களிப்புத் தொகை மட்டும் 61% அதிகரித்துள்ளது! கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 2 கிலோ மண்புழு உரமும், சில இடுபொருட்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் ரூ.550 விலை உயர்வை நியாயப்படுத்துகிறதா?
38
73
778
Haneef MD Tanweer retweeted
கொடுத்த காசுக்கு மேல கூவும் புஷ்பவனம் குப்புசாமி. முருக பக்தர்கள் யாருக்காவது இதைப் பார்த்து கோபம் வருமா?
10
154
3
336
7,676
Haneef MD Tanweer retweeted
😭 The day Rajinikanth announces his retirement from cinema will surely be an emotional moment. Not just his fans, but the entire film fraternity and movie lovers across generations will feel the void. While watching #Jailer2, one thought kept coming to my mind: What if one day we hear that Rajinikanth is stepping away from cinema? Honestly, it would be heartbreaking! 🥺 I'm not an ardent Rajinikanth fan, but one thing I can say with complete conviction is that the place he has created in Indian cinema is almost impossible for someone else to fill. His style, screen presence, body language and unique dialogue delivery need no introduction. The moment he appears on screen, theatres turn into celebrations! New actors will emerge, new superstars will rise, and box-office records will be broken. Cinema will continue to evolve, but recreating the kind of impact Rajinikanth has created across generations is an entirely different challenge. One day, he may stop facing the camera, but he will continue to live in the memories of millions of people. Rajinikanth is not just an actor. He is an emotion, a generational phenomenon and an irreplaceable chapter in Indian cinema! 🙏❤️ We are truly fortunate to have lived in an era where we could witness and celebrate a Superstar like him. What's your take? Is it possible for another actor in Indian cinema to create the same kind of impact that Rajinikanth has created? #SuperstarRajinikanth #Thalaivar #Jailer2 #IndianCinema #TamilCinema
25
119
6
588
18,719
உலகம் முழுவதும் உள்ள நோய்களை தீர்க்க மேற்கத்திய நாடுகள்தான் தீர்வு கொடுக்கிறது.. இவனுக கஞ்சனூர் வைத்யநாத சுவாமி கோயில்ல கண்ணு செஞ்சு போடுங்க சரி ஆகிரும்ன்னு உண்டியலை நிரப்பிட்டு இருக்கானுக..
#ScienceUpdate | லட்சக் கணக்கானோருக்கு வரப் பிரசாதமாக அமையும் புதிய கண் சிகிச்சை முறை! அமெரிக்காவின் FDA அமைப்பின் இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ள MOGENRY சிகிச்சை முறை, ஒடிசாவில் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலன்களை அளித்துள்ளதாக தெரிவிப்பு. #SunNews | #Mogenry | #RetinitisPigmentosa
3
9
244
Haneef MD Tanweer retweeted
⚡️கோவை தொண்டாமுத்தூர் அருகே இருசக்கர வாகன ஷோரூமில் தவெக பிரமுகர் பிரகாஷ் அத்துமீறி நுழைந்து ரகளை. #TVK #TVKfails
2
67
3
94
4,967
Haneef MD Tanweer retweeted
குழந்தைகள் தினத்துல நேருவுக்கு விபூதி அடிச்சதை தொடர்ந்து சூரசம்ஹாரத்துல விஜயையும் அறநிலையத்துறை அமைச்சரயும் புகழ்ந்து பாடவைத்து முருகனுக்கே விபூதி அடிச்சிருக்கானுக இன்னைக்கு! செஞ்சி சிறுமி என்னாச்சுனு தெரில.. கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாருக்கு NCW காறித்துப்பிருக்கு.. நாடு முழுக்க கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை. ஆனா இவனுக ஜாலியா அதிகாரத்த எஞ்சாய் பண்ணிட்டிருக்கானுக.
2
155
321
5,980
Haneef MD Tanweer retweeted
What on earth is going on, @Arunraaj? Why is Tamil Nadu Medical Services Corporation (TNMSC) inviting tenders worth 20.35 lakh for repairs to TASMAC liquor warehouses? 😱 This is not merely a letterhead discrepancy! The tenders are registered under TNMSC’s organisation code on the TVK government’s own procurement portal! Since when did liquor warehouses become TNMSC’s responsibility? Who authorised this, and whose funds are being used? Looks like you are competing with @CTR_Nirmalkumar for the title of the most incompetent minister and you are doing remarkably well! 🤡 #TNMSC #TASMAC #TamilNadu #TVKVijay‌Fails #TVKFailsTN #IncompetentTVK #Dravida_Senai
6
84
7
188
5,054
Haneef MD Tanweer retweeted
அறுத்துட்டு போயிட்டாங்க பா.. கோவில் மகா கும்பாபிஷேக விழா கூட்ட நெரிசலில் செயின் பறிப்பு.. கதறி அழுத பெண்கள்.. திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த எல்லை காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் நகை பறிப்பு... #Tiruvannamalai | #Temple | #Chain | #Woman | #PolimerNews
61
256
30
416
40,272
Haneef MD Tanweer retweeted
Good infos
#DIYDakuTrips for #Singapore Plan your DIY trip to Singapore with this day wise infographic. Have converted the trip planning data I had into infographics using ChatGPT for ease of use. Each day has things to do in order + tips + other useful details. Day 4 (Links which will help) Zoo / Suggested itinerary: mandai.com/content/dam/manda… River Wonders / Suggested Itinerary: mandai.com/content/dam/manda… Night Safari / Suggested Itinerary: mandai.com/content/dam/manda… Bird Paradise – Park Map: mandai.com/en/bird-paradise/… Share | RT #DakuKaGyaan
1
2
2
224