ஆண்டவர் ⚔️ (@i_thenali) header
ஆண்டவர் ⚔️ (@i_thenali) profile picture

RTs not endorsed வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் #MGR

Joined February 2011
Photo by ஆண்டவர் ⚔️ (@i_thenali)Photo by ஆண்டவர் ⚔️ (@i_thenali)Photo by ஆண்டவர் ⚔️ (@i_thenali)Photo by ஆண்டவர் ⚔️ (@i_thenali)Photo by ஆண்டவர் ⚔️ (@i_thenali)Photo by ஆண்டவர் ⚔️ (@i_thenali)Photo by ஆண்டவர் ⚔️ (@i_thenali)Photo by ஆண்டவர் ⚔️ (@i_thenali)Photo by ஆண்டவர் ⚔️ (@i_thenali)Photo by ஆண்டவர் ⚔️ (@i_thenali)
மூட்ட தூக்கிற நீயும் சொந்த வீட்டில் குடியிரு என்று எங்க நைனாக்கு புரட்சிதலைவர் இடம் கொடுத்து ஆதரித்ததும் strike போன்ற சமயங்களில் சத்துணவு சாப்பிட்டு அதற்காக பள்ளிக்கு சென்று என் உயிர் வளர்ந்ததும் அதிமுக மீதும் என் புரட்சிதலைவர் மீதும் என் நன்றி என்றென்றும் உண்டு அதே நன்றி
1
1
2
912
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
140
1,604
88
4,581
351,644
ஆண்டவர் ⚔️ retweeted
குளிப்பாட்டி வாடகை கோட் எடுத்து கொடுத்து முதலீட்டாளர் ஆக்கிட்டானுங்க!!!
22
452
9
1,171
22,351
ஆண்டவர் ⚔️ retweeted
Replying to @Akshita_N
@Akshita_N why are u not tweeting about Kallakurichi MLA issue ? R u eating food or Adhav house dog shit 💩?? Terrible!!
32
342
12
1,568
34,875
7 years itch la entha round la irukkeenga
ஒரு ஆணாக 45 வயதைக் கடந்த பிறகு, எவ்வளவுதான் விருப்பமில்லாமல் இருந்தாலும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் வீட்டை விட்டு வெளியே செல்வதுதான் மன அழுத்தத்திற்கான ஒரே தீர்வு என்பதை நான் இறுதியாக உணர்ந்து கொண்டேன்.
1
1
86
Mr @actorvijay don't allow this
எடப்பாடியார் தந்த திட்டம் இன்று ஜோசப்பின் கள்ள மௌனத்தால் தடைபடும் அபாயம் ...காங்கிரஸ் சிவக்குமாரின் திமிர் விஜயின் ஆளுமையில்லா கவர்ச்சி - தமிழகத்தில் விரைவில் சோத்துக்கு சிங்கிதான் @polimernews @AIADMKITWINGOFL
1
1
58
Athukku peru experience nnaa vechu irukkkanga
தாய் சிறுத்தை இருக்கும்போது, சைடு சிறுத்தைய பஞ்சாயத்து பண்ண அனுப்பினதுதான் தாய்மாமன் சறுக்கிய இடம். என்ன இருந்தாலும் எக்ஸ்பீரியன்சுனு ஒண்ணு இருக்கால்லியா?
71
ஆண்டவர் ⚔️ retweeted
108 ஆம்புலன்ஸ் சத்யம் ராஜசேகர் ரெட்டி கொண்டு வந்து பின் அன்புமணியால் இந்தியா முழுவதும் பரவலாக்கப்பட்டது சேலம் உருக்காலை எல்லாம் மத்திய காங்கிரஸ் திட்டம் இன்னும் எப்படி தமிழகம் வர வேண்டிய இஸ்ரோ ஆந்திரா போச்சு திமுகவால்னு படிச்சா அசந்துடுவீங்க ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டே இருப்போம்
ஏன் உங்களுக்கு இந்த காழ்ப்புணர்ச்சி.. அண்ணா திமுக ஒன்றுமே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை... தமிழ்நாட்டு மாநில வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பும் உள்ளது... திமுக கொள்கை ரீதியாக.. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றியது... மெட்ராசுக்கு சென்னை என மாற்றியது... இரு மொழிக் கொள்கையை சட்டபூர்வமாக்கியது.. சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை,. போன்ற இன்னும் பல... குடிசை மாற்று வாரியம்.. வீட்டு வசதி வாரியம்.. தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் கழகம்.. தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம்... போன்றவற்றை துவக்கியது திமுக ஆட்சிஇல் தான்... மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்சாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா வழங்கியது திமுக ஆட்சியில் தான்.. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகரித்தது.. கோவை வேளாண் பல்கலைக்கழகம்.. சேலம் உருக்காலை.. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. உழவர் சந்தை.. சமத்துவபுரம்.. தொட்டில் குழந்தை திட்டம்.. உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம்.. 108 ஆம்புலன்ஸ் திட்டம்.. கலைஞர் காப்பீடு வருமுன் காப்போம்.. இல்லம் தேடி வரும் மருத்துவம். இன்னுயிர் காப்போம் திட்டம்... நிலமற்றோருக்கு இலவச நிலம் வழங்குதல்.. ஓகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. மகளிர் இலவச பேருந்து பயணம்... பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்.. புதுமைப்பெண் திட்டம்.. நான் முதல்வன் திட்டம்.. தவப்புதல்வன் திட்டம். இடையிலேயே பள்ளிக் கல்வியை நிறுத்தியவர்களுக்கு இல்லம் தேடி வரும் கல்வித்திட்டம்... சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம்.. பொருளாதார ரீதியாக நலீவுற்றவர்களை மேம்படுத்தவும்... மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை துரிதப்படுத்தவும்... பொதுமக்களின் உடல் நலன் காக்கவும்... இப்படி பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது திமுக ஆட்சி காலத்தில் தான்.... திட்டங்களை தொடங்கியது மட்டுமல்லாமல்... அந்தத் திட்டங்களை யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடர வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது திமுக தான்... அதனால் தான் மற்ற அரசியல் கட்சிகளை விட #திமுகவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது... என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை... செய்நன்றி கொன்ற மகற்கு...🙏
1
1
3
203
Congress version of Indian history ai namburavangaluku appdithaan irukkum
இந்த 'ரத்னகுமார்' (சீனியர், பாரதிராஜாவுடன் இருந்தவர்). சாய் வித்ல ' கட்டபொம்மன் பொட்டிய ராவிட்டான் வெள்ளக்காரன்' என நாப்பது ஐம்பது எபிசோடுகளாக கஜகஜவென வரலாற்றைக் கரைச்சு அப்புறாப்ளயே...யாராவது பாக்குறீங்களா 😁
1
163
ஆண்டவர் ⚔️ retweeted
Once again I would like to say,, தோத்தது அதிமுக இல்லை.. தமிழ்நாட்டு மக்கள் தான்
3
46
1
228
2,150
Theemkaa than vaalnaalil MGR JJ vin last Thondan edappadi Palanisami kondu vantha medical college count ai kooda thaanda mudiyala rest is std Life full of sticker boys
பலர் திரும்பத் திரும்ப கூறும் ஒரு கருத்து... 59 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சியில் அதிக காலம் ஆட்சி புரிந்தது அண்ணா திமுக தானே... அப்ப மாநிலத்தின் வளர்ச்சியில் அதன் பங்கு தானே மிக அதிகம் என்பது... மேலோட்டமாக பார்த்தால் இந்த கருத்து சரி என்பது போல தெரியும்... உண்மையில், திமுக கொண்டு வந்த நல்ல பல சமூக நீதித் திட்டங்களை அண்ணா திமுக தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. அந்தத் திட்டங்களை தொடராவிட்டால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையை திமுக ஏற்படுத்தி வைத்திருந்தது... 1980ல் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளுக்கு பொருளாதார அளவுகோலை கொண்டு வந்தார் எம்ஜிஆர்... அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் எம்ஜிஆருக்கு சரியான பாடம் புகட்டினார்கள் மக்கள்... அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்.. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளவை அதிகரித்தார்... எந்த காலத்திலும் திமுக அமல் படுத்திய திட்டங்களை கை வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்.. எனவே அந்தத் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் அண்ணா திமுகவினர் அக்கறை காட்டினர்... அதனால் தான் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சி அமோகமாக மாறியது... ஆகவே இதற்கெல்லாம் மூல காரணம் திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள்... சமூக நீதிப் பார்வை என்று சொன்னால் மிகையில்லை..
54
ஆண்டவர் ⚔️ retweeted
திமுக கொண்டு வந்த திட்டம்தான் என்னன்னு தேடிப்பார்க்கிறோம்🤣 அதிமுக கொடுத்த இட ஒதுக்கீடு , அதிமுக கொண்டு வந்த உயர்கல்வித்திட்டங்கள், அதிமுக கொடுத்த சத்துணவு முதல் சைக்கிள், காலணி, மடிக்கணினி அவரை, அதிமுக கொடுத்த 100 யூனிட் இலவச மின்சாரம் முதல் விவசாய மின்சார சலுகை வரை கண்கூடு
பலர் திரும்பத் திரும்ப கூறும் ஒரு கருத்து... 59 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சியில் அதிக காலம் ஆட்சி புரிந்தது அண்ணா திமுக தானே... அப்ப மாநிலத்தின் வளர்ச்சியில் அதன் பங்கு தானே மிக அதிகம் என்பது... மேலோட்டமாக பார்த்தால் இந்த கருத்து சரி என்பது போல தெரியும்... உண்மையில், திமுக கொண்டு வந்த நல்ல பல சமூக நீதித் திட்டங்களை அண்ணா திமுக தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. அந்தத் திட்டங்களை தொடராவிட்டால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையை திமுக ஏற்படுத்தி வைத்திருந்தது... 1980ல் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளுக்கு பொருளாதார அளவுகோலை கொண்டு வந்தார் எம்ஜிஆர்... அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் எம்ஜிஆருக்கு சரியான பாடம் புகட்டினார்கள் மக்கள்... அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்.. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளவை அதிகரித்தார்... எந்த காலத்திலும் திமுக அமல் படுத்திய திட்டங்களை கை வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்.. எனவே அந்தத் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் அண்ணா திமுகவினர் அக்கறை காட்டினர்... அதனால் தான் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சி அமோகமாக மாறியது... ஆகவே இதற்கெல்லாம் மூல காரணம் திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள்... சமூக நீதிப் பார்வை என்று சொன்னால் மிகையில்லை..
3
1
2
180
ஆண்டவர் ⚔️ retweeted
Moeen Ali அவர்கள் கருணாநிதி சமாதிக்கு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...
4
11
1
116
4,418
ஆண்டவர் ⚔️ retweeted
அண்ணா பல்கலை #யார்_அந்த_சார் தொடங்கி கள்ளக்குறிச்சி MLA வரையில் பெண்கள் பாதுகாப்பில் இம்மி அளவு கூட அதிமுக சமரசம் செய்யவில்லை. பொள்ளாச்சி சம்பவம் என்று பூதாகரம் ஆனபோது கூட CBI இற்கு விரைவாக வழக்கை மாற்றிய #எடப்பாடியார். பெண்கள் நலன் என்றால் அதிமுக மட்டும் தான் 🌱
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
2
70
2
172
2,759
ஆண்டவர் ⚔️ retweeted
இருமுடி படத்துல அந்த பொண்ணு சொன்ன மாதிரி அவங்க அப்பா ரவிதேஜா கிட்ட சொல்லி இருந்தா எல்லாமே சரி ஆகியிருக்கும் ஆனா நான் யார் தெரியுமானு அதையும் சொல்லாம அடுத்த ரெண்டு சீன்ல உசுர விடுவான் சாய் குமார் அப்படி தான் திமுகழகமும் suspense ஓடவே கூப்புக்கு போகும் கூட்டணி காட்சிங்கள நம்பி
3
12
513
Admk for people and officials
ரெண்டு மாசமோ ஒரு மாசமோ முன்னால கலெக்டரின் கணவர் chief secretary கிட்ட complain பண்ணினாரு .சிஎம் கூப்பிட்டு warn பண்ணினாருனு பேசிக்கிட்டாங்க .இதுவே தப்பு .அன்னைக்கே நீக்க துப்பில்லைனா வாங்கி வச்சிருக்க ராஜினாமா கடிதத்தை ரிலீஸ் பண்ணிட்டு நடவடிக்கை எடுத்திருக்கனும்.
1
80
ஆண்டவர் ⚔️ retweeted
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத் தூணில் எப்படி தீபம் ஏற்ற முடியும்; அது தீபத்தூணே அல்ல என்று பொய் பேசித் திரியும் இந்து விரோதிகளின் பிரச்சாரங்களை முறியடிக்க உயிரை பணயம் வைத்து ஓர் கல்வெட்டு ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி
27
393
7
1,312
91,790
Sticker gang always power or with out power
இது என்னடா தூயசக்திக்கு வந்த சோதனை. ஆர்ப்பாட்டம், போராட்டம்ன்னு ஏதும் பண்ணலைனா அப்டியே மூடி மறச்சி இருப்பானுங்க திருடனுங்க. @arivalayam done a great work on this!👌
2
72
ஆண்டவர் ⚔️ retweeted
ட்வீட் போட்டு கண்டனம் மட்டும் தெரிவிக்காம.... கள்ளக்குறிச்சில ஆர்ப்பாட்டம்.... அடுத்து லீகல் ah கேஸ் போட்டு வெளில கொண்டுவந்து மூடி மறைக்க முயன்ற அத்தனை பேரையும் அம்பலபடுத்தூனது kudos @EPSTamilNadu @ADMKofficial
6
187
13
645
15,970
ஆண்டவர் ⚔️ retweeted
போன வருஷம் இது தெரியாம போயிடுச்சி பாரேன்
பக்கத்துல குறுந்தாடி வச்சுருக்கறவன் பீப் பிரியாணிய மலை வாசல்ல உக்காந்து தின்னு கொஞ்சம் தீய எரிய விட்டான்
1
2
25
1,272
ஆண்டவர் ⚔️ retweeted
நயன்தாராவே லோ பட்ஜெட் தான்டா
Low budget Nayanthara part 2🔥🔥
4
1
5
701