
யாதும் ஊரே யாவரும் கேளிர் 🖤 Admin of @dmk_2.0__ (80kfollowers) page in instagram
Tenkasi, India
Joined June 2015
- Tweets36.9K
- Following1.6K
- Followers2.6K
- Likes49K
#BREAKING | திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் இந்தியா கூட்டணி தலைவர்கள்?
#SunNews | #MKStalin | #DelimitationBill
Imcool Rafi retweeted
2027 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பா?????? @RahulGandhi
😡😡😡😡😡😡😡😡😡😡😡
என்னது இது ????? @INCTamilNadu
हर युवा भारतीय को समझना होगा - 850 का आंकड़ा BJP को सत्ता में रखने और आपके अधिकार छीनने के लिए तैयार किया गया है।
निष्पक्ष delimitation ऐसा दिखता है:
- 850 नहीं, 543 सीटें
- 2011 की जनगणना नहीं, 2027 की जातिगत जनगणना के आधार पर परिसीमन
- ज्ञानेश कुमार का Nexus नहीं, सर्वदलीय और निष्पक्ष परिसीमन आयोग
- 543 सीटों पर OBC सब-कोटा के साथ 33% महिला आरक्षण
Imcool Rafi retweeted
Time to roast TVK Alliance 😂
Especially Manickam Tagore & Thol. Thirumavalavan 🤣
இந்த அவமானம் தேவையா 😄
Imcool Rafi retweeted
Proportional ratio with
With 50% uniform increase in all states
→UP: 80 → 120 seats (+40)
→Tamil Nadu: 39 → 59 (+20)
If Based on Population
→UP: 80 → 138 seats (+58)
→Tamil Nadu: 39 → 31 (-8)
DMK's stand is a Win for TN @mkstalin 👑🔥
Imcool Rafi retweeted
அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்களே! @thirumaofficial
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீரான எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டால் மசோதாவை ஏற்கலாம் என பேசியுள்ளீர்கள். நாடாளுமன்றத்திலும் பதிவு செய்துள்ளீர்கள்.
சமச்சீரற்ற மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்து வரலாற்று பிழையை செய்ய பா.ஜ.க முற்பட்டபோது அந்த பிழையை திருத்திய இயக்கம் தி.மு.க
அன்றைக்கு நீங்கள் சொன்ன நிலைப்பாட்டைதான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு எடுத்திருக்கிறது. இப்போது மட்டும் திமுகவை எதிர்ப்பது ஏன்?
கூட்டணி மாறலாம் ஆனால் கொள்கை பிதற்றல் கூடாது.
Imcool Rafi retweeted
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி காங்கிரஸ்
@KanimozhiDMK அக்கா தெறிக்க விட்டாங்க 🔥🔥🔥🔥🔥👏👏
Imcool Rafi retweeted
In April 2026, Congress leader K.C. Venugopal himself sought a written assurance from the Centre on a uniform 50% increase in Lok Sabha seats across all states.
The revised Bill now proposes precisely that, while protecting the existing proportional representation of states until 2051.
Yet Congress continues to oppose the expansion, citing concerns over constituency boundaries and linking women's reservation to delimitation.
What has changed in Congress's position since April?
#Delimitation #LokSabha
Imcool Rafi retweeted
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?
அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!
‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?
Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
Imcool Rafi retweeted
Niranjan exposed TVK Vijay Politics
TVK Fake Delimitation Politics 😂
TVK Betrayed TN 😧
தவெகவின் இரட்டை நாடகம் சந்தி சிரிக்கிறது 🤣
@TVKVijayHQ @actorvijay
#TVKBetrayedTN
Imcool Rafi retweeted
அன்று Fair Delimitation கேட்டு போராடியவர்கள்
இன்று No Delimitation கேட்டுக்கொண்டு மாற்றி மாற்றி பேசுகின்றனர்
Imcool Rafi retweeted
When the 2027 Census data reveals the population of every state, Tamil Nadu will thank @mkstalin sir🙏🏻 and @narendramodi ji🙏🏻 for protecting our rights through #DelimitationBill.
And that day, Rahul Gandhi will be exposed for trying to exploit Tamil Nadu’s trust for his own agenda.
Tamil Nadu will remember who fought for the state and who tried to fool its people.
Imcool Rafi retweeted
காங்கிரசை காப்பாறுவதற்கு நாங்கள் ஏன் தமிழ்நாட்டை காவு கொடுக்க வேண்டும்! ~ @TThenarasu
🔥🔥🔥🔥
Imcool Rafi retweeted
Pink சோபாவுக்கு முன்பு
நீயே உன் மூஞ்ச பார்த்து காரித்துப்பி பேரதிர்ச்சி அடைஞ்சுக்கோ
Imcool Rafi retweeted
முன்னால் முதலமைச்சர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இங்கு இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டீர்கள்
அப்பொழுது 7.18% fair delitationஐ
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் சரி
கம்யூனிஸ்ட் தோழர்களும் சரி
விசிக நிர்வாகிகளும் சரி
தற்போது நீர்வளத் துறை அமைச்சராக இருப்பவரும் சரி
அனைவருமே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு Fair delimitation-க்கு ஆதரவாக அனைவருமே கையெழுத்திட்டு உள்ளீர்கள்
தற்போது Fair delimitation ல் இருந்து NO Delimitation என்று காங்கிரஸ் கட்சி தான் உங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி உள்ளீர்கள் திமுக அல்ல...
பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் பேசியது..
ஓடுகாலி காங்கிரஸ் கட்சிக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது..
பதவிக்காக ஒட்டிக்கொண்டு அலையும் ஒட்டுண்ணிகள் அவர்கள்...
திமுக என்றுமே தங்களுடைய கொள்கையை எங்கும் சமரசம் செய்யாது,
கொண்ட கொள்கைதான் முக்கியம்..
#Fairdelimitation
























