ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4) header
ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4) profile picture
Joined March 2021
Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)
மனம் நிறைந்து அண்ணனை வரைந்த ஓவியம்!
32
41
4
215
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
3
2
80
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
I am planning to begin a small group discussion with youth and also bring out videos on the origin and History of DMK. Could someone suggest a good book?
1
3
2
120
இரண்டு வயது சிறுவனின் ஸ்டைலான போஸ் வைரலானதால் ஹோண்டா ஃபேமிலியின் விளம்பர தூதுவராக மாறிய சிறுவன்.அவனுக்கு எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரை கல்விச்செலவை ஏற்பதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது 🥰👌
30
596
16
5,721
186,968
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் கச்சேரியை நேரில் பார்க்கும் வாய்ப்பு நேற்று சிங்கப்பூரில் கிடைத்தது. ❤️அன்னக்கிளி தொடங்கி டோரத்தி வரை, 42 பாடல்கள்… நான்கரை மணி நேரம் இடைவிடாத இசை மழை❤️ஒரு நிமிடம்கூட அவர் அமரவில்லை,அந்த இடத்தைவிட்டும் நகரவில்லை.❤️❤️ #ilayaraja #ilayarajasongs
5
30
1
172
4,593
பொருளாதாரத்தை ஜனநாயகத்தை சட்டம் ஒழுங்கை பொது அமைதியை சீரழித்து விட்டு ஒரு Sorry கூட இல்லாமல் Saree என்று அண்ணன் சீர் அளித்து என்ன பயன் வருந்தா திருந்தா தற்குறிகள் தமிழ்நாட்டிற்கு தரப்போவது தலைகுனிவே
1
1
44
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்! அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்! அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில், 🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய் 🤝 அன்புக்கரங்கள் 🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 🏡 இல்லம் தேடிக் கல்வி 🔢 எண்ணும் எழுத்தும் 🔬 வானவில் மன்றம் 💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்! குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்! திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்! இனிய #ChildrensDay வாழ்த்துகள்!
419
1,925
88
5,127
135,309
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார் கர்நாடக முதலமைச்சர். தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்: #Cauvery #Mekedatu #DeltaFarmers
250
1,305
29
3,008
132,002
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! #TVKfails
941
2,405
188
5,511
291,576
பேசுகிற வசனம் எல்லாம் சும்மா வெறித்தனம் என்று செய்வது எல்லாம் நரித்தனம் குதிரைபேர செய்திகளே சாட்சி மக்களுக்கான பணிகள் தொடங்குவது எப்போது?
29
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
பழநியில் இருந்து தலைநகர் செல்ல அழைக்கவும்
1
3
5
202
மக்களுக்கு ஒருபுறம் அச்சம் சார் என்ன பண்ண? அச்சமா? அச்சத்தை அப்படி வை ஊடகத்தில் அச்சகத்தை முதலில் வை Cool!! நல்லா இருக்குது உங்கள் மடை மாற்று அரசியல்!! பொய் நாற்று அரசியல்!!
2
3
94
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பெண் நோயாளியின் உயிரை காப்பாற்ற ஐந்து யூனிட்டுகள் ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது. அதிகம் பகிரவும் தங்களுக்குத் தெரிந்த வாட்ஸ் அப் குழுமங்களில் பகிரவும்.
🩸*மதுரை வேலம்மாள் மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப் பட்டுள்ள பெண் நோயாளி வைகுண்டவல்லி உயிரை காப்பாற்ற* (O_ ) ஓ நெகட்டிவ் ரத்தம் 5 யூனிட் உடனடி தேவை. உயிர் காக்கவும்.* *தொடர்பு கொள்ளவும்* மதுரை நண்பர்கள், ரத்ததான குழுவினரிடம் தகவல் தெரிவிக்கவும். நன்றி
2
82
32
2,567
பதவிக்கும் பொறுப்புக்கும் அருகதை இல்லாதவர்களை அரியாசனத்தில் உட்கார வைத்த பெருமை(?) தமிழ்நாட்டுக்கே உரித்தானது...
7
26
1
128
1,388
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு! இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன. நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது. இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்! The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics! The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics. No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began. I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway! #StateRights #Federalism
159
1,663
31
3,071
97,239
எக்ஸ் தள தோழமைகள்,என் குடும்பத்தார் சார்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 110 பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை மகிழ்வோடு கொண்டாட மூன்று கட்டங்களாக புத்தாடைகள் எடுத்து வழங்கப்பட்டது.. கடைக்கு அழைத்து வர இயலாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர் மூலம் புத்தாடைகள் வழங்கப்பட்டது. குழந்தைகளின் முகத்தில் மத்தாப்பு புன்னகை வர காரணமாக இருந்த எக்ஸ் தள தோழமைகள் @askvelu @EeraAnnamalai @manianarun @ERONIMUS_ARO @Raja_Devaleela @theeru @Tamilar72243641 @YAATHU04 @Vijaylocopilot @bavesofficial @maduraipayyan @KannanAP @charle_mi @Mvelan62 ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.. என் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றிகள்..🙏🙏🙏
17
39
1
203
5,563
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
வாங்க நண்பர்களே பலகாரம்😊 சாப்பிடுவோம் இவை அனைத்தும் மனைவியின் உதவியுடன் நான் செய்தது முறுக்கு,நாடா முறுக்கு,அதிரசம்,தம்மடை,வடை,சுழியம் 👍
7
1
1
34
632
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு? ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு.. எழுத்தாளர் : திரிஷா விஜய்.
9
135
672
5,799
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
பார்த்ததில் ரசித்தது🫂
4
6
65
1,362
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🇮🇳🙏💐
16
6
62
1,805
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
இந்த ஒளித்திருநாளில் உங்கள் வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும், செல்வமும், நோயற்ற வாழ்வும் என்றென்றும் பெருகட்டும். இருள் விலகி ஒளி பெருகவது போல, உங்கள் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் நிலவட்டும்! ​மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔✨
🤖 Made with AI
14
3
41
359