அவன் எங்கடா வேல் எடுத்தான் டெல்லிக்கு ஓட்டம் தாண்ட எடுத்தான்
திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்வை முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அரோகாரா கோஷம் போடப் பயன்படுத்தியது இதுவரை தமிழ்நாடு கண்டிராத மலிவான அரசியல். முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கவேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும் ஆணையர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1
57
மு.க 🖤♥️ retweeted
சீன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம்!
“இப்போதும் நான் முதலமைச்சர் என்று இனி சொல்லாதீர்கள். இந்தச் சீர்கெட்ட ஆட்சி முடிவுக்கு வரும். நம்பிக்கையோடு இருங்கள்; திமுக ஆட்சி உதயமாகும். விரைவில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரும். அந்த இடைத்தேர்தலில் வெத்துவேட்டு, சீன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம்.”
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
#MKStalin #TVKFails #KalaignarSeithigal
#dmk #dmkitwing #dravidamunnetrakazhagam #tvkfails
@kalgikumaru @akilan16 @Shausername @VijayRaghavavan @poornimachandr3 @j_sandhiya @me_lilipoo @TimonTheFire @mgazzalimk @MuKa1970 @knight4dmk @rocket_isro @haraaappps @AskAatukutti @thisisRaj_
அதென்ன ரீல்ஸ் எடுக்க மூஞ்ச காட்டுனா பேட்டி கொடுக்கும்போது மூஞ்ச மூடிட்டு
அடேய் கடையநல்லூர் மக்கா
"உன்ன விட மனசே இல்ல, உன்ன பாக்கணும்போல இருக்குனு என் வீட்டு வாசல்ல வந்து நின்னாரு.. அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு என்னையும் குடிக்க வெச்சாரு.. என்கிட்ட மைண்ட் கேம் பிளே பண்ணாரு.. பிரச்சனைக்கு அப்பறம் காம்ப்ரமைஸ் பண்ண கால் பண்ணாரு" பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம்பெண் புகார்.!
#Chennai | #COP | #BigBoss | #Muthukumaran | #PoliceComplaint | #CheatingCase | #PolimerNews
57
மு.க 🖤♥️ retweeted
🤩..THE STORY OF ADITI..🤩
Every journey has a beginning. Every choice creates a story. Every challenge builds a stronger version of yourself.
From the busy streets to the world of technology, from dreams to determination, this is not just a story… it's a journey of courage, ambition, struggles, and success.
She has a dream. She has a vision. And she's ready to write her own destiny.
🔥 One Woman. One Journey. Endless Possibilities.
🎬 THE STORY OF ADITI
Every journey begins with a choice.
#TheStoryOfAditi #Aditi #NewBeginnings #DreamBig #NeverGiveUp #MyStory #NetflixStyle #Season1
🤖 Made with AI
மு.க 🖤♥️ retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் அவர்களின் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை என கொடூர ஆட்சி நடத்துபவர்கள் பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை நிறுத்த வேண்டும். போராடியவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
மு.க 🖤♥️ retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த The Times of India கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#tvkfail #dmk #dmkitwing #dravidamunnetrakazhaga
@kalgikumaru @akilan16 @Shausername @VijayRaghavavan @poornimachandr3 @j_sandhiya @me_lilipoo @TimonTheFire @mgazzalimk @MuKa1970 @knight4dmk @rocket_isro @haraaappps @AskAatukutti @thisisRaj_























