
8வது ஐடி இது என்பதை தெரிவித்து கொண்டு... பிறந்தது- ஈரோடு. அகர முதல தொட்டு தாடி கிழவன் ப்ளட்டு #பெரியார்_திராவிடப்படை
தமிழ்நாடு இந்திய ஒன்றியம்
Joined March 2021
- Tweets45K
- Following1.7K
- Followers6.3K
- Likes111K
திமுகக்காரன்ன்னா யாருன்னு முழுசா தெரிஞ்சிக்காம @annamalai_k தொட்டு பார்த்துட்டான்.
இந்திய அளவுல ட்ரெண்டிங் #GetOutModi . 🤣
Replying to @SathyaOffice
அய்யா கரெண்ட் aa 1 வருடமா வீட்டு டப்பா வில் மூடி வைத்தேன் காணவில்லை யாரிடம் புகார் தர வேண்டும் 😁😁
Sathya @ Sathiyaseelan Sadasivam retweeted
Replying to @SathyaOffice
மொத்த மெண்டல் கூ...முண்டைகளும் தமிழ்நாட்ல தான் இருக்காளுங்க போல 😂
Sathya @ Sathiyaseelan Sadasivam retweeted
Replying to @myx1980 @SathyaOffice
டேய் நாய் டம்ளர் நாயா நீ , நீ எங்க டா இங்க ? தற்குறிகள் கூட்டத்துல உனக்கென்னடா வேலை ? கட்சி மாற பிளான் பண்றயா ? சீமான் உன் சாமானை அறுத்துடு வாண்ட.
Sathya @ Sathiyaseelan Sadasivam retweeted
Replying to @SathyaOffice
கொளத்தூர்ல கொத்து பரோட்டா போட்டது இந்த மாதிரி தற்குறிங்கள வச்சிதானா??😃😃
Sathya @ Sathiyaseelan Sadasivam retweeted
Replying to @SathyaOffice
இதுங்களை எத்தால அடிக்கிறதுன்னே தெரியல....!!!
Sathya @ Sathiyaseelan Sadasivam retweeted
Replying to @SathyaOffice
ஆனா விஜய் மட்டும் ஆட்சிக்கு வரலைன்னா இந்த மாதிரி நாறக் கூ குந்தாணிங்க நாட்டுல இருப்பது தெரியாமலே போயிருக்கும்.
வழக்கம் போல எங்க வீட்டுக்காரரை விட எனக்கு விஜய் தான் புடிக்கும்ன்னு சொல்லலையே, யாரும் சொல்லிக்கொடுக்கல போல.
Sathya @ Sathiyaseelan Sadasivam retweeted
Replying to @SathyaOffice
போன ஆட்சியில தேவையான அளவுக்கு கரண்ட் வாங்கி வைக்கல. அதனால் இப்ப எங்கண்ணன் கரண்ட் வாங்குறார். போன தீபாவளிக்கு தேவையான அளவு கொலைகள் நடக்காததால், அண்ணன் ஆட்சியில நடக்குது. எங்க அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்சி நடத்துறார்னு இப்ப தெரிஞ்சிக்கோங்க
Sathya @ Sathiyaseelan Sadasivam retweeted
Replying to @SathyaOffice
BP எகிறிடுது. ஒன்னு இவங்களுக்குனு ஒரு நாட்ட உருவாக்கி நிரந்தர முதல்வரா விஜய் அண்ணன வச்சிடுங்க. இல்லனா நாம நாட்ட விட்டு போயிரனும்
எனக்கு பேரு 200 ரூபாய் உபி.🙄
உண்மை. எங்க நாலு பேருக்கும் 2 லட்சம் சம்பளம் @iam_Vetti @Kaka_offic @Nattuviral009
@timonthefire காட்டுப்பூனையார் மட்டும் 50 லட்சம் வாங்குறார் தலைவர்.
@withkaran @Raittuvidu @teakkadai1 @mrithulaM
இவங்க 4 பேரும் 20 லட்சம் வாங்குறாங்க நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்.
இந்த கும்பலை ஏன் தற்குறிகள்ன்னு சொல்றோம்னா
ஒரு வருசத்துக்கு முன்னாடியே கரண்ட் ஐ வாங்கி கோடௌன்ல வச்சிருக்கணும். அப்படி வாங்காம விட்டதால் இப்போ எங்க அண்ணன் அதிகவிலை குடுத்து வாங்குறார். 🤣🤣🤣🤣
Sathya @ Sathiyaseelan Sadasivam retweeted
இயற்கை நியதி என்பது என்ன?
இரண்டு எம்எல்ஏக்களை காசு கொடுத்து கட்சி தாவ வைத்து, இடைத்தேர்தலில் தெருத் தெருவாக அலைந்து முருங்கைக்காய் பறித்து வெற்றி பெற வைத்தால்... தன் கட்சியிலேயே இரண்டு டிக்கெட்டுகள் காலியாவது..
Sathya @ Sathiyaseelan Sadasivam retweeted
இது ஒன்னும் முக்கியமான பிரச்சனை இல்லை
பாலியல் சீண்டல் வழக்கில் தவெக எம்.எல்.ஏ. கருத்து
Sathya @ Sathiyaseelan Sadasivam retweeted
பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி!
சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி.
அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது.
நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் @Sollakudatham மாப்ள























