Innocents have been detained for nearly 30 years without any solid evidence.
Isn't this a gross violation of human rights ?
#TNCM_ReleasePerarivalan
விடிந்ததும் அனுப்பி விடுகிறோம் என்று அழைத்து சென்றார்கள்
30 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் விடியவில்லை.
அப்பாவி தமிழர்களை விடுதலைசெய் ... #TNCM_ReleasePerarivalan
Keetru Nandhan retweeted
எல்லோரும் கூடி இழுக்க வேண்டிய தேர் அல்ல இது.
அனைவரும் கூடி அழிக்க வேண்டிய அவமானம் இது, 30-வருட அநீதி; நாம் வாழும் அதே நேரத்தில்.
வரலாற்று அவமானத்தை துடைதெறிவோம் வாருங்கள் ! #TNCM_ReleasePerarivalan
@vp_offl
@Riythvika
@Suriya_offl
@Subramanian_ma
@immancomposer
@thondankani
Keetru Nandhan retweeted
பேரறிவாளன் விடயத்தில் ஒரு திடமான முடிவெடுக்காமல் தள்ளிப்போடுவதை வரலாறு அருவருப்புடன் நோக்குகின்றது @CMOTamilNadu
ஒரு சமூகத்தையே அநீதியாக மனச்சுமையுடன் வைத்திருந்த பெயர் உங்களுக்கு வேண்டாம்.
விரைந்து முடிவெடுங்கள், துணிந்து முடிவெடுங்கள் !
#TNCM_ReleasePerarivalan
Keetru Nandhan retweeted
நடப்பது அம்மாவின் ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எழுவர் விடுதலைக்காக அம்மா காட்டிய முனைப்பை அம்மாவின் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்..
@CMOTamilNadu
@ArputhamAmmal
#TNCM_ReleasePerarivalan
Keetru Nandhan retweeted
29 ஆண்டுகளை கடந்தும் கொடுஞ்சிறைவாசம் இனியும் தொடர வேண்டுமா? .
முதல்வர் அவர்களே இனியும் காலம் தாமதிக்காமல்ஆளுநரை உடனே அணுகி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை உறுதி செய்யுங்கள்.
#TNCM_Releaseperarivalan nitter.cf/VelmuruganTVK/status/1…
Keetru Nandhan retweeted
Keetru Nandhan retweeted
பல காலம் கழித்து ஒரு தமிழர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது நீங்கள் இதை செய்யாவிட்டால் வரலாற்றில் துரோகிகளாக பதியப்படும் அந்த சூழ்நிலையை உருவாக்கி விடாதீர்கள் உங்கள் அதிகாரத்தால் விடுவிக்க முடியும்.. @CMOTamilNadu
#TNCM_ReleasePerarivalan
Keetru Nandhan retweeted
29 ஆண்டுகளை கடந்தும் கொடுஞ்சிறைவாசம் இனியும் தொடர வேண்டுமா? .
முதல்வர் அவர்களே இனியும் காலம் தாமதிக்காமல்ஆளுநரை உடனே அணுகி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை உறுதி செய்யுங்கள்.
#TNCM_Releaseperarivalan
Keetru Nandhan retweeted
Let's keep political ideology apart and Let's unite for
#TNCM_ReleasePerarivalan
Let's keep political ideology apart and Let's unite for
#TNCM_ReleasePerarivalan from 10 AM.
Keetru Nandhan retweeted
From 10AM #TNCM_ReleasePerarivalan
Keetru Nandhan retweeted
The Governor approves that the State Government is stronger than the Governor
It is time for everyone to speak with one voice after the resolution of the #Seven Liberation Assembly!
விரைந்து முடிவெடுங்கள் ஐயா
@CMOTamilNadu 🙏
#TNCM_ReleasePerarivalan
விடுதலை என்னும் விடிவெள்ளி கண்ணுக்கெட்டும் தொலைவில்... நம்பிக்கையுடன் @ArputhamAmmal வுடன் எண்ணற்ற தம்பி தங்கைகள்..! தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilNadu
#TNCM_ReleasePerarivalan
Keetru Nandhan retweeted
Perarivalan can't be made scapegoat to cover up the inefficiency of CBI to handle high profile cases.
#TNCM_ReleasePerarivalan
This post is from a suspended account. Learn more
Keetru Nandhan retweeted
Dear @CMOTamilNadu, Be the first to release Perarivalan, who has spent most of his life in prison over a double life sentence, and uphold minimum justice.
#TNCM_ReleasePerarivalan
The MDMA final report has nothing to do with the release of Perarivalan..
- Supreme Court
So @CMOTamilNadu
Please Take necessary action earliest..Folded handsFolded handsFolded hands
#TNCM_ReleasePerarivalan
The MDMA final report has nothing to do with the release of Perarivalan..
- Supreme Court
So @CMOTamilNadu
Please Take necessary action earliest..🙏🙏🙏
#TNCM_ReleasePerarivalan
We see people talk ill of Aryans and Aryanism. But how many people are really against Aryans in their life? We are not practical, and we do not put into practice what all we say.
butitis.com/index.php/histor…
#HBDPeriyar
It is impregnable truth that it is Periyar who has expressed the views uttered & written by many revolutionary feminists of late 20th century at the beginning of 20th century in country where maledomination was deeprooted and he has executed many of them
butitis.com/index.php/societ…
































