krishna (@krishsimz) header
krishna (@krishsimz) profile picture

Lord Hanuman Devotee ♥️🚩Jai Sri Ram 🚩🙏 📿🔱🇮🇳🇫🇷 MIBM 🎓 Do the best you can until you know better. https://nitter.cf/t.co/UBGBX1H3zx

chennai
Joined June 2010
Photo by krishna (@krishsimz)Photo by krishna (@krishsimz)Photo by krishna (@krishsimz)Photo by krishna (@krishsimz)Photo by krishna (@krishsimz)Photo by krishna (@krishsimz)Photo by krishna (@krishsimz)Photo by krishna (@krishsimz)Photo by krishna (@krishsimz)Photo by krishna (@krishsimz)
From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion! Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder! #CMJosephVijay‌ @msdhoni
363
8,783
189
54,229
918,444
Every year, I wish my Nanba a happy birthday. But this year it’s extra special and I’m happy to say, Happy Birthday to Honorable Chief Minister of Tamilnadu! @TVKVijayHQ I pray for your good health and continued success. May all your dreams come true ✨
131
4,273
17
27,398
406,403
Happy to release the Special Birthday CDP for our Honourable Tamilnadu CM - Thalapathy @actorvijay Anna’s 52nd Birthday from @TST_Offcl Team 🥳🔥 Happy Birthday Vijay Anna ❤️🤗 Design : @KumarVetha #HappyBirthdayCMVijay #52ndThalapathyBirthdayCDP
118
2,981
11
16,491
146,544
ஒட்டுமொத்த தமிழகத்தின் நம்பிக்கை, மக்கள் மனங்களை வென்ற ஜனநாயகன், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! தமிழக அரசியல் வரலாற்றில் உங்களால் ஒரு புதிய சரித்திரப் புரட்சி உருவாகியுள்ளது. தேர்தல் அரசியலில் பணபலம் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கிற பிம்பத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து, ஒரு சாமானியனும் வெல்ல முடியும் என்ற புதிய வரலாற்றைப் படைத்த மக்கள் நாயகன் நீங்கள்! 33 ஆண்டுகால கடின உழைப்பால், சோதனைகளை சாதனைகளாக்கி, இன்று எவராலும் எட்ட முடியாத உயரத்தை எட்டியுள்ளீர்கள். நேர்மையுடன் உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு உங்களை விட ஒரு சிறந்த முன் உதாரணம் இருக்க முடியாது! உங்களின் இந்த மகத்தான வெற்றி என்பது வெறும் அரசியல் வெற்றியல்ல; இது எதிர்காலத் தமிழகத்தின் வரலாறு! ஊழலற்ற, கட்டப்பஞ்சாயத்துக்கள் இல்லாத, மக்களுக்கான ஒரு நேர்மையான ஆட்சியைத் தமிழகம் இன்று கண்டு வருகிறது; இனியும் காணப் போகிறது. இளைஞர்களின் எழுச்சி நாயகனாய், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் அன்பு நட்சத்திரமாய் விளங்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! டாக்டர். TK. பிரபு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்.
31
1,729
5
7,697
41,839
Birthday greetings to the Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay Ji. I pray for his long and healthy life. @TVKVijayHQ
1,364
14,064
162
127,253
10,015,957
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
165
4,473
31
25,360
794,941
krishna retweeted
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu @actorvijay anna 🫠✨📈🗯️✊ Anna is shining bright ⭐️🙌🏿 Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿 @TVKVijayHQ
367
9,754
150
69,627
984,927
Heartiest congratulations to #ThalapathyVijay Anna!. 💐 My sand art at Puri Beach, Odisha.
306
3,877
250
21,602
1,153,879
Congratulations once again to our Honourable Chief Minister Thalapathy Vijay Anna on winning the final battle. His historic victory is a true lesson in how a person must remain resilient during times of adversity and stay committed to one’s principles despite all the obstacles that come his way. This is not just political success, but the people’s mandate for a new path and new hope for Tamil Nadu. ஒரு பேரே வரலாறு! @TVKVijayHQ
342
3,578
46
19,657
181,289
krishna retweeted
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!
1,895
13,922
324
70,457
2,658,473
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, அடுத்த கட்டமான, கல்லூரிக் கல்வியை நோக்கி முன்னேறவுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். திறமைகளுக்கும், கனவுகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகியிருக்கும் இந்த காலத்தில், தாங்கள் விரும்பும் துறையில் கல்வி கற்று, சமுதாயத்திற்கு பயனுள்ள சாதனையாளர்களாக உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். தேர்வில் எதிர்பார்த்த முடிவை பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம். தோல்வி என்பது முடிவு அல்ல; அது இன்னொரு முயற்சிக்கான தொடக்கம். நம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒவ்வொரு மாணவரின் எதிர்காலமும், சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
154
1,923
23
12,515
292,644
Heartiest congratulations to Tamil Nadu Chief Minister-designate C. Joseph Vijay. My sand art at Puri Beach, Odisha. #ThalapathyVijay #TVK #TamilNadu #CJosephVijay #VijayAnna
25
572
10
2,904
34,180
ஜோசப் விஜய் எனும் நான்!🔥🔥🔥 Congratulations to our Chief Minister @TVKVijayHQ Anna for creating history😊👍🏻
204
5,621
44
30,126
271,882
புதிய மாற்றம்! வளர்ச்சிக்கான மாற்றம்! என்பனவற்றை தங்கள் வாக்குப் புரட்சியால் சாதித்துக் காட்டி, தமிழக வெற்றிக் கழகத்தை மாபெரும் சரித்திர வெற்றி பெற வைத்த தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! அதிகார மிரட்டல்கள், ஆண்ட கட்சியினர் கொடுத்த நெருக்கடிகள், வாக்குகளுக்காக வாரி இறைக்கப்பட்ட ஊழல் பணம் என்பதை எல்லாம் முற்றிலும் புறந்தள்ளி, நல்லதொரு மாற்றத்தை தொடங்கி வைத்துள்ள தமிழக வாக்காளர்களின் நேர்மையை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட என்னை, தங்கள் வீட்டில் ஒருவனாக, அண்ணனாக, தம்பியாக, மகனாக நினைத்து என்னை வெற்றி பெற வைத்த வில்லிவாக்கம் வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி!
13
2,677
27
14,608
118,971
krishna retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
5,142
22,997
1,017
82,056
3,509,790
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
2,449
16,960
1,136
104,537
4,234,739
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
43
1,356
14
6,023
109,962
A special and heartfelt shoutout to my dear brother, Vijay! Emerging as the single largest party in your very first election is impressive. Wishing you immense strength and success as you embark on this new chapter of service. God be with you. My sympathies are with Didi. Congratulations to BJP and others. @TVKVijayHQ @MamataOfficial @BJP4India
651
14,589
266
70,863
1,237,023
krishna retweeted
அரசியல் வரலாறு அண்ணன் வழியில் திரும்புகிறது!! இலவசத்தை மதிக்காது பணத்தை ஏற்காது ஜாதியை வேறோடு வெறுத்து மாற்றத்தை மதித்து ஒருவிரல் புரட்சியை உலகம் அறியச்செய்த தமிழ்ச் சொந்தங்களுக்கு கோடி நன்றிகள்.. அண்ணனின் ஆட்சி.. அனைவருக்குமான ஆட்சி… ❤️💛❤️ #TVK
93
5,459
24
26,190
126,717