Vethakulan Anandakumar (@KumarVetha) header
Vethakulan Anandakumar (@KumarVetha) profile picture

UI/UX Designer | Chief Executive Officer and Founder of Vital Masks (PVT) Ltd & Yaaththiran | Thalapathy Vijay | Cricket | Soccer | Music

srilanka
Joined January 2012
Photo by Vethakulan Anandakumar (@KumarVetha)
அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ! பத்தோடு பதினொன்று நீ இல்லையே பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி! Happiest Birthday Wishes to our Beloved Hon. Chief Minister of TN “Thalapathy” Vijay Anna 🎉🔥 A @KumarVetha Design 🚩 @actorvijay @TST_Offcl
3
44
1
164
3,090
Vethakulan Anandakumar retweeted
மாட்னியா @Seeman4TN இப்ப சொல்லு என்ன பண்ணலாம்? 😂
54
293
4,963
Diwali 2012 : Thuppakki 💥 Diwali 2014 : Kaththi 💥 Diwali 2017 : Mersal 💥 Diwali 2018 : Sarkar 💥 Diwali 2019 : Bigil 💥 Diwali 2026 : CM 👑
4
147
1
759
5,475
Vethakulan Anandakumar retweeted
கொத்துஸ் பாராட்டும் மாற்றம் 💥 Super @VigneshTvkCbe na 🙏
இவருக்கு மிகப்பெரிய பாராட்டுகள்! உண்மையிலேயே வரவேற்க வேண்டிய மாற்றம் இது! @VigneshTvkCbe நேற்று காலை சூர்யா நடித்திருந்த திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காகத் திரையரங்கிற்குச் சென்றிருந்தேன். அந்தத் திரையரங்கிற்கு அருகிலேயே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. நாங்கள் குடும்பத்துடன் திரைப்படம் பார்க்கச் செல்லும்போது, எங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பதால் பெரும்பாலும் அந்தத் திரையரங்கிற்குத்தான் செல்வோம். ஆனால், நேற்று காலை அங்கு சென்றபோது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. பொதுவாக, அந்த டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்குத்தான் திறக்கப்பட வேண்டும். ஆனால், நீண்ட காலமாகவே அந்தக் கடையில் அதிகாலை நேரங்களில்கூட சட்டவிரோதமாகப் பிளாக்கில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக நான் பலமுறை கவனித்திருக்கிறேன். காலை 10 மணி, 11 மணி எனத் திரைப்படம் பார்க்கச் செல்லும் நேரத்தில்கூட அங்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இதுகுறித்து ஏன் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அந்த டாஸ்மாக் கடையின் வாசலிலேயே காவல்துறையினர் இருந்தபோதிலும், கடந்த காலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து உரிய கேள்விகளோ, நடவடிக்கைகளோ எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், நேற்று அதே இடத்திற்குச் சென்றபோது முற்றிலும் மாறுபட்ட காட்சியைக் காண முடிந்தது. டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தது. பிளாக்கில் எந்தவிதமான மதுபான விற்பனையும் நடைபெறவில்லை. கடைக்கு அருகிலும் வழக்கமாகக் காணப்படும் ஆட்கள் யாரும் இல்லை. இது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கும் மாற்றம்! **விக்னேஷ் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பாராட்டுக்குரியது.** உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த காலங்களில் பல டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாகப் பொதுமக்கள் மத்தியில் புகார்கள் இருந்தன. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்ற கேள்வி தொடர்ந்து இருந்தது. ஆட்சி மாறும்போது இதுபோன்ற நிர்வாக மாற்றங்களும் ஏற்பட வேண்டும். சட்டவிரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். மக்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும்போது, அதை அரசியல் பாகுபாடின்றிப் பாராட்டுவதுதான் உண்மையான சமூகப் பொறுப்பு!** மீண்டும் ஒருமுறை விக்னேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுகள்! 👏 #Tvk #Dmk
9
72
3,597
Vethakulan Anandakumar retweeted
அடப்பாவிங்களா டேய் கொத்துஸ் 😮 இன்னும் எது எதுல எல்லாம் ஊழல் பண்ணி வச்சிருக்காங்களோ தெரியலையே 😡
13
202
2
454
5,883
Vethakulan Anandakumar retweeted
Yesss. No matter how many Diwali comes 2017 #Mersal X #Meyaadhamaan Diwali will always remain as my favorite♥️♥️. HAPPY DIWALI 🪔. #HappyDiwali2026
ரெண்டு பேருக்கும் நடுவுலதான் போட்டியே.. CMVijay | TVK | Sarkar Diwali | TNMinisters #Newstamil24x7 #Diwali
8
974
3
6,622
63,864
பெரியார் நூலகம் வந்திருக்குறோம்.எங்க அம்மாவோட கவலைய பாருங்க😳😳 என் கவலை என்னன்னா இடம் பெருசா இருக்குது. ஆனா எங்க விஜயோட போட்டோ சின்னதா இருக்குது😂😂👌👌
17
547
6
2,696
69,911
Vethakulan Anandakumar retweeted
அன்று ஒரு சிவகாசி... ❤️🎬 தீபாவளிக்கு எத்தனையோ படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால், மறக்க முடியாத தீபாவளி சினிமா அனுபவம் என்றால் அது சிவகாசி FDFS! அன்று இளைய தளபதி... இன்று தமிழக முதல்வர். விஜய் நடித்த சிவகாசி திரைப்படம் வெளியான அந்த நாளை நினைத்தாலே இன்றும் மனசுக்குள் பட்டாசு வெடிக்கும்! அது சினிமா பெட்டி காலம். காலை 11 மணி காட்சி தொடங்க வேண்டிய நேரம். ஆனால், பெட்டி வந்து சேரவில்லை. அடுத்த காட்சி மதியம் 2:30 மணி. இரண்டு காட்சிகளுக்கான ரசிகர்களும் தியேட்டர் வாசலில் காத்திருக்கிறோம். அப்போது ஒரு தகவல்... சிவகாசி படத்தின் பெட்டியைத் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்துவிட்டு தியேட்டருக்குக் கொண்டு வருகிறார்கள்! அவ்வளவுதான்... தியேட்டர் வாசலில் பட்டாசு சத்தம், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, விசில் சத்தம் எனத் திருவிழாவே அங்கேதான்! ஒருவழியாக மேளதாளத்துடன் சிவகாசி பெட்டி கிருஷ்ணா டாக்கீஸை வந்தடைந்தது. இன்றைய மாதிரி அவரவர் டிக்கெட்டில் இருக்கும் சீட்டில் அமர வேண்டும் என்றெல்லாம் கிடையாது. ரசிகர் மன்றக் காட்சியில் கிடைத்த இடத்தைப் பிடித்துக்கொண்டு உட்கார வேண்டியதுதான். First come, first serve! ஒருவழியாக இருக்கையில் அமர்ந்தாயிற்று. திரையில் 'இளைய தளபதி விஜய்' என்ற Title Card... தியேட்டருக்குள் Vibe ஆரம்பம்! 🔥 படம் தொடங்கிய சில நிமிடங்களில், வில்லன் ஒருவன், "எங்கடா சிவகாசி?" என்று கேட்க... ரசிகர்கள் எதிர்பார்த்த அந்தத் தருணம்! ஷட்டரை வெல்டிங் வைத்து திறந்துகொண்டு விஜய் கொடுக்கும் அறிமுகக் காட்சி. விசில், கூச்சல், ஆர்ப்பரிப்பு எனத் திரையரங்கமே அதிர்ந்தது! அதைத் தொடர்ந்து சண்டைக் காட்சிகள், 'வாடா வாடா' பாடல்... ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். தியேட்டருக்குள்ளேயே பட்டாசு வெடிக்கும் அளவுக்கு ரசிகர்களின் உற்சாகம்! அன்று நான் கவனித்த ஒரு விஷயம்... ரசிகர்களின் Pulse-ஐ விஜய் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். அவர்கள் எதிர்பார்த்த Intro, Action, Punch Dialogue, Dance, அம்மா சென்டிமென்ட், தங்கை பாசம் என ஒவ்வொன்றாகக் கொடுத்தார். அசினுடன் வரும் 'என்னத்தான் சொல்வேனுங்கோ... வடு மாங்கா ஊறுதுங்கோ' பாடல் வரை ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் கொண்டாட்டத்துக்குக் குறைவில்லை! முழுக்க முழுக்க ரசிகர்களையும் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த பெண்களையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்ட ஒரு Commercial Entertainer! அன்று அந்தப் படத்தைப் பார்த்த அனுபவம்... படம் கொடுத்த மகிழ்ச்சியைத் தாண்டி, ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடிய அந்தத் தருணங்கள்தான் இன்றும் நினைவில் நிற்கின்றன. அதற்குப் பிறகு எத்தனையோ தீபாவளி படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால், சிவகாசி FDFS போல ஒரு திருவிழா அனுபவம் மீண்டும் அமையவில்லை. காலம் மாறியது. திரையரங்குகள் மாறின. ரசிகர்களின் கொண்டாட்டங்களும் மாறின. கடைசியாகத் தீபாவளிக்கு நான் பார்த்த படம் சிவகார்த்திகேயனின் அமரன். அதே கிருஷ்ணா டாக்கீஸ்! ஆனால், இந்த முறை சோபா டிக்கெட். ஒரு சீட்டில் ஒருவர். 😊 அன்று சீட்டைப் பிடிக்க ஓடிய கூட்டம்... இன்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கிறது! தியேட்டர் அதேதான்... காலம் மாறிவிட்டது. நினைவுகள் மட்டும் மாறவில்லை! ❤️ அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔🎬 #Diwali #Vijay
Replying to @bakthisaran
13. தீபாவளி அன்று தியேட்டர் சென்று அன்று ரிலிஸ் ஆகும் படங்கள் பார்ப்பதுண்டா..? அப்படிப் பார்த்த கடைசி படம்?
29
160
1
665
20,564
Vethakulan Anandakumar retweeted
Diwali na nee dhaan vaathiyarae @actorvijay 🥹
5
207
1
1,062
10,659
Vijay Movies + Diwali 🎇 Deadliest Combo 🥺😒
28
681
8
4,228
66,483
Vethakulan Anandakumar retweeted
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. 🤣🤣 சின்ன தத்தி என்றும் பாராமல்.. 🥹 Comments and quotes 🤣🤣🤣🤣🤣
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? #StateRights
167
673
8,077
Vethakulan Anandakumar retweeted
அமைச்சர் ராஜ் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. நான் கூட கூலி இல்லாம அந்த குழுவுல இணைந்து இந்த போலி புத்தகங்களை கண்டறிய தயார்.. இவனுங்களை expose பண்ணுங்க..
தமிழ்நாடு முழுவதும் இருக்ககூடிய நூலகங்களில் திமுக ஆட்சி காலத்தில் Digital கரையான் அரித்திருக்கிறது.. திமுக தமிழக மக்களிடம் மண்டியிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.. - அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி Book Controversy | Publisher Statement | Periyar Library | AgalVilakkuPublications #NewsTamil24x7 #PeriyarArivulagam #MinisterRajmohan
155
767
20
4,172
396,822
தீபாவளி ஊருக்கு போகும் போது ஏண்டா விஜய்க்கு ஓட்டு போட்டீங்கனு தெரியும்?சிவசங்கர் அருமை அப்ப தெரியும் நு கொத்தூஸ் போன வாரம் வரை மண்ண அள்ளி தூத்திட்டு இருந்தானுக. நேத்துல இருந்து அமைதியா இருக்குரத பார்த்தா? அரேஞ்ச்மெண்ட் எல்லாம் பக்காவா நடந்திருக்கும் போல.... 😂😂😂
கிளாம்பாக்கம் Arrangements... 👌👌👌👌👌👌 TVK Govt best 🔥 @TamilanParthib1 👍
2
219
830
13,973
Vethakulan Anandakumar retweeted
நம் மக்கள் , நாம தான் செய்யணுங்குற எண்ணம் வந்துட்டா போதும் ! எல்லாம் தன்னால நடக்கும் !!
58
824
12
4,650
166,034
Vethakulan Anandakumar retweeted
தவெக செய்துகாட்டிய மாற்றம்… இதுதான் உண்மையான மக்களுக்கான ஆட்சி! 💯🔥🇪🇸
6
277
1,232
47,307
Vethakulan Anandakumar retweeted
கொஞ்சம் கூட ஒரு கூச்சமே இல்லாம எப்படிங்க பேசுறீங்க? கமிட்டி போட்டு புத்தகம் வாங்குனது நீங்க ! எப்படி வந்தது என்று எங்களுக்கே தெரியல அப்படினா அந்த லட்சணத்துல நீங்க எல்லாம் நிர்வாகம் பண்ணி இருக்கீங்க மீண்டும் ஆட்சிக்கு திமுக தான் வரப்போகிறது என்கிற ஒரு அசட்டு நம்பிக்கைல ஊழல் பண்ணி மாட்டிக்கிட்டீங்க
பெரியார் அறிவுலக மோசடி.. "திமுக ஆட்சியில் புத்தகங்களை கொள்முதல் செய்யவில்லை என உறுதியாக சொல்ல முடியுமா..?" என்று செய்தியாளர் கேட்ட கேள்வி.. திமுக பரந்தாமன் சொன்ன பதில் Periyar Arivulagam | Books Scam #Newstamil24x7 #Paranthamen
6
35
66
2,070
Vethakulan Anandakumar retweeted
வெறிச்சோடிய கிளாம்பாக்கம் தீபாவளிக்கு சென்னையில் இருந்து சுமார் 3.79 லட்சம் மக்கள் சொந்த ஊர் பயணம்.2 நாட்களில் 8,296 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. போதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதால் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. #kilambakkam #busstand #diwali #thanthitv
10
233
7
1,267
36,119
Vethakulan Anandakumar retweeted
1.வாங்க சொன்ன கமிட்டி Report ✅️ 2. Purchase பண்றதுக்கான Order ✅️ 3. காச அனுப்சதுக்கான Order ✅️ இன்னு வேற என்ன ஆதாரம் வேணும்?
18
622
15
1,454
30,975
Vethakulan Anandakumar retweeted
Paying tribute to his idol, CR7 🥹
237
7,557
169
74,640
1,200,578
Vethakulan Anandakumar retweeted
Polimer news found 20 publishers
Three publishers Akal Vilakku Pathippagam, Sigma Publishing Services & Phoenix Publications , operating from the same address. Since 2023, all have secured government orders and public library purchases. Who owns them? How were the contracts awarded?
10
625
3
1,525
14,059