Not Like That 💜 (@mohansteyn8) header
Not Like That 💜 (@mohansteyn8) profile picture

At least avoid being memorable 🥷🏽EquipedeFrance ❤️‍🔥 RCB 😎 DMK 🖤♥️

Chennai, Tamil Nadu
Joined August 2015
Photo by Not Like That 💜 (@mohansteyn8)Photo by Not Like That 💜 (@mohansteyn8)Photo by Not Like That 💜 (@mohansteyn8)Photo by Not Like That 💜 (@mohansteyn8)Photo by Not Like That 💜 (@mohansteyn8)Photo by Not Like That 💜 (@mohansteyn8)Photo by Not Like That 💜 (@mohansteyn8)Photo by Not Like That 💜 (@mohansteyn8)Photo by Not Like That 💜 (@mohansteyn8)Photo by Not Like That 💜 (@mohansteyn8)
Not Like That 💜 retweeted
எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் போராடிக்கொண்டிருந்த போது கட்சி பெயரை மாற்றிக் கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக. நீட்டுக்கு எதிராக மு க ஸ்டாலின் போராடிக் கொண்டிருந்தபோது, ஜல்லிக்கட்டு சாதனைக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக. EWS எதிர்த்து 'என்னங்க இது அநியாயம்' என கனிமொழி வெகுண்டெழுந்தபோது, இடதுகையால் தமிழ்நாட்டை தட்டிவிட்டவர்கள் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜகவினர். திமுகவின் குரலை தலைமுடி அளவிற்குகூட மதிக்காதவர்கள். SIR தொடங்கி தமிழ்நாட்டிற்கு எதிரான ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் இன்றுவரை போராடி வருகிறது திமுக. தேசிய அளவிலான பாஜக எதிர்ப்பைவிட, எங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் முக்கியம் என கூட்டணியை உடைத்து ஓடிப்போனவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக நிற்பார்கள் என்று தோன்றவில்லை. மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை பிரதிநிதித்துவம் என்றால், தென் மாநிலங்களின் எம்பி எண்ணிக்கையைத்தான் குறைக்கவேண்டும். வேறு வழியே இல்லை. எந்த வடமாநிலமும் தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துகொள்ள சம்மதிக்காது. இம்முறை தோற்றாலும் இம்மசோதா உச்சநீதிமன்றம் வழியாக திரும்ப வந்தேதீரும். இது எம்பிக்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் மாற்றியமைக்கப் போகிறது. 234 எம்எல்ஏக்களுக்கு பதிலாக சுமார் 350 எம்எல்ஏக்கள் வரை மாற வாய்ப்புள்ளது. பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உயர்ந்தால், மாநிலங்களவையில் மாற்றம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தெளிவு கேள்விக்குறி. தொகுதிகளை எப்படி வரையறுத்தாலும் அது பாஜகவிற்கு வெற்றி என்று புலம்பினால்,அதை எதிர்கொள்ள வேண்டியது காங்கிரஸ்தான். வடக்கில் தன்னால் பாஜகவை வெல்ல முடியாது என்ற காங்கிரசின் குரலுக்காக, தமிழ்நாடு தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டின் மாநிலசுயாட்சிக் குரலை தவெகவுடன் கூட்டணி சேர்ந்து குழிதோண்டி புதைத்துவிட்டு, இப்போது தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கையையும் குறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ். பாஜகவின் Fair Limitation க்கு பதிலாக, எந்த மாற்று தீர்வையும் இந்தியா கூட்டணி இப்போது வரை முன்வைக்கவில்லை. ஏனெனில் அப்படி ஒன்றை அவர்களால் உருவாக்கவே முடியாது. அந்த பலவீனத்திலிருந்துதான் இந்த மசோதாவையே கொண்டுவருகிறது பாஜக. தவெக வருகையும் எழுச்சியும் தமிழ்நாடு அரசியலின் புதிய அத்தியாயம். ஏற்றாலும் மறுத்தாலும் திமுக அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது எப்படி அரசியல் எதார்த்தமோ, அப்படித்தான் Fair Limitation மசோதாவும். இது இந்தியாவின் புதிய அத்தியாயம். மொத்த இந்திய அரசியல் நிர்வாக எல்லைகளே மாறப்போகின்றன. தேர்தல் வடிவம் தலைகீழாகத்தான் மாறப்போகிறது. ஜனநாயகத்தை ஒழுங்குபடுத்துவது கடினமான பணிதான். ஆனால் அதுதான் அரசியல் கட்சிகளின் வேலை. பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதை விட, தொகுதிப்பங்கீடு வழியாக தன் தேர்தல்வெற்றி முக்கியம் என மாநிலக் கட்சிகளை பந்தாடிய காங்கிரசுக்கு இந்த மசோதாவை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிற மோசமான வாய்ப்புகளில், மக்களவை பிரதிநிதித்துவத்தை ஓரளவாவது பூர்த்திசெய்யும் இந்த மசோதாவை எந்த சஞ்சலமும் இல்லாமல் திமுக உறுதியாக ஆதரிக்க வேண்டும். இந்தியாவைக் காப்பாற்றுகிறேன் என தமிழ்நாட்டை பலிகொடுக்க முடியாது. இந்தியாவைக் காப்பாற்றத்தான் வேண்டும். பிரவீன் சக்கரவத்தியும், மாணிக்கம் தாகூரும் ராகுல் காந்திக்கு பக்கபலமாக இருந்து அதை செய்துமுடிப்பார்கள். கூடவே பக்கபலமாக இருக்கிறார் தமிழ்நாட்டு ராமர் . தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே எங்கள் தலையாயக் கொள்கை என்றார் பேராசான் அண்ணா. தமிழ்நாட்டிற்கு எது பிடித்திருக்கிறது என்பதல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு எது சரியானதோ அதையே இன்றுவரை திமுக செய்துவந்திருக்கிறது. இந்தியா எந்த பிரச்சனையை எப்போது சந்தித்தாலும், சட்டபூர்வமாக எப்படி அதை எதிர்கொள்வது என நாட்டுக்கே திமுக வழிகாட்டும். இந்த மசோதாவையும் சேர்த்து. ஆனால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற, திமுக இந்த மசோதாவை ஆதரித்தே ஆக வேண்டும். இது நெருப்பாறுதான். திமுக நீந்தித்தான் ஆக வேண்டும். நெருப்பாற்றில் நீந்துவதும், கற்பை நிரூபிக்க தீக்குளிப்பதையுமே வரலாறு முழுக்க செய்து கொண்டிருக்கிறது திமுக. திமுகவிற்கு போர்க்களமும் புதிதல்ல. எதிரிகளும் பொருட்டல்ல. எதிரிகளைப் போரில் பார்த்துக் கொள்ளலாம். இம்முறை தீக்குச்சி கையிலிருக்கிறது. எடுத்துக் கொளுத்துங்கள் ஸ்டாலின். கசடுகளை சாம்பலாக்குவோம். ~ He will win who knows when to fight and when not to fight Sun Tzu, The art of war.
263
1,273
102
2,626
83,823
Not Like That 💜 retweeted
மக்கள் தொகை அடிப்படையில இருக்க கூடாது இப்ப இருக்குற 7.18% பிரதிநிதித்துவம் குறையாமா இருக்கணும்னு தான் திமுக அப்ப இருந்து இப்ப வரைக்கும் கேட்டு அது கிடைக்குதுனு தெரிஞ்சதும் ஆதரவு கொடுக்குது உனக்கு வடக்குல நின்னு ஜெயிக்க வக்கு இல்லனா வழக்கம் போல ப்ரொஜெக்டர் போட்டு ஒப்பாரி வை
7
84
1
349
5,198
எத்தனை தடவை மாநில உரிமைகளுக்கு போராடி, வென்று, மக்களோடு துணை நின்றதற்கு நன்றியில்லாம, சினிமா வெறில, பிளாக் டிக்கெட் வித்தவன், சாராயம் காய்ச்சினவன், சில்லறை டோமருங்கள ஜெயிக்க வச்சவங்களுக்கு, கழகத்தை கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை..
33
314
17
777
11,056
Not Like That 💜 retweeted
கித்னா பேச்சு @thirumaofficial நீங்கள் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் பேசியது தான் விகிதாசார அடிப்படையில் எண்ணிக்கை உயர்த்தி, Census என்பது 25 ஆண்டுகள் freeze செய்துள்ளார்கள் திமுக அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது சோபா சொகுசு தான் உங்களை மாற்றி பேச வைக்கிறது
3
116
2
193
3,421
Not Like That 💜 retweeted
அண்ணே உங்கள் மீது இன்றும் மரியாதை உள்ளது ஏன் அண்ணா வாயை திறந்தாலே பொய்யை பேசுறீங்க மக்கள் தொகை அடிப்படையில் மறுவரை கூடாது விகிதாச்சார அடிப்படையில் செய்யலாம்னு பேசிட்டு இப்போ பேரதிர்ச்சின்றீங்க 😕😕 இவ்வளவு தரம்தாழ்ந்து போவீங்கன்னு நினைக்கலனா
59
599
35
1,298
40,722
Not Like That 💜 retweeted
Delimitationக்கு அர்த்தம் கூட தெரியாம திரிஞ்ச பயலுகளாம் திமுகக்கு Class எடுக்க கூடாது. Netflixல புது படம் பாத்தோமோ, ராமர் ஜோக் அடிச்சி மாஸ் காமிச்சோமான்னு நமக்கு தெரிஞ்சத மட்டும் பண்ணுங்கடா !!
#BREAKING | "நம்முடைய மூன்றாண்டுகால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #DMK
27
193
13
536
9,191
அருள் விக்னேஷ் கல்யாணம் பண்ணியும் இப்படி இருக்கானா உண்மையாவே தளபதி வழியில் வேலை பாக்குற ஒரே ஆளு இவன்தான்டா
10
269
3
1,160
13,855
மதுரை கிழக்கு விஜய் மதுரை மேற்கு விஜய் திருப்பரங்குன்றம் விஜய் திருமங்கலம் விஜய்னு காது கிழிய கத்துனியே.. எங்க கள்ளக்குறிச்சி விஜய்னு இப்போ கத்து பாப்போம்......
21
829
17
3,172
24,406
Not Like That 💜 retweeted
சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாதபோது, மத்திய பாதுகாப்பு படையை அனுப்பச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்துவிட மறுத்தபோது இத்தகைய கடுமையான உத்தரவுகள் இல்லை. இன்னும் ‘தீபத்தூண்தான்’ என்று முடிவுக்கே வராத கல்லில் தீபம் ஏற்றச் சொல்லி ஏன் இத்தனை அழுத்தம்? இது மாநில அரசின் உரிமைகளுக்கும் தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்துக்கும் மாபெரும் பின்னடைவு.
98
667
11
1,493
33,040
Not Like That 💜 retweeted
This is where Gambhir started targeting Siraj...All because Siraj credited Kohli, not him. His ego couldn't handle it.
24
492
10
6,055
88,250
Not Like That 💜 retweeted
Siraj is now India's 6th ranked fast bowler. I find it so unfair. Of the top 5 wicket takers in test cricket in this WTC cycle, India now have place only for Bumrah. You wish the bowlers selected well, they have great conditions to bowl in, but they will know they won't get a long rope when it is their turn.
587
2,021
96
22,030
773,136
Not Like That 💜 retweeted
பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!
784
1,993
156
9,868
215,593
Not Like That 💜 retweeted
Final trailer for ‘AVENGERS: DOOMSDAY’ In theaters December 18.
248
3,326
843
19,819
787,280
Not Like That 💜 retweeted
"கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக.!" என்ற கலைஞரின் வரிகள்… அன்று முதல் இன்று வரை இவர்களுக்குப் பொருந்தும்! 🔥 #கலைஞர்
15
532
3
1,490
25,068
Not Like That 💜 retweeted
ஆட்சி அமைக்க தன்னோட கூட்டணியையும் பிச்சை போட்டுட்டு மாசம் மாசம் ரிப்பன் கட் பண்ணி திறந்து வைக்க தன்னோட திட்டங்களையும் பிச்சை போட்டுட்டு போயிருக்காரு @mkstalin ❤️
129
208
14
617
25,525
Not Like That 💜 retweeted
I can still understand the case for Washington Sundar over Jadeja, given New Zealand’s left handers. But Siraj being left out is absolutely shocking. The man who single handedly levelled the England series and is India’s leading wicket-taker in this WTC cycle doesn’t find a place, even in favourable conditions? India are already missing him on Day 1. This is Siraj territory, building partnerships, tiring batters and making things happen with his relentless work ethic. Very difficult to digest! #NZvIND #Siraj
907
3,483
157
31,541
901,537
Not Like That 💜 retweeted
வா வாத்தியார் வா வெடிக்க விடலாம்...🕺 #வெட்டிமார்னிங்
1
17
1
66
1,087
Not Like That 💜 retweeted
No wonder Pat Cummins had to say to Cameron Bancroft, " rub it more cause ABD is still standing here".
7
141
11
2,287
203,081
Not Like That 💜 retweeted
no matter what revelations or verdict come out of sandpapergate there's only 1 guy whos always gonna walk away with the W
12
123
4
1,574
12,871
Not Like That 💜 retweeted
பாட்டு போட்டு முடிச்சாச்சா…?! HPV Vaccine இலவசம்னு அறிவித்து நடைமுறைப்படுத்தியது அப்போதைய முதல்வர் @mkstalin நாள் : ஜனவரி 27 - 2026 முதல்கட்ட இலக்கு: அரியலூர் தருமபுரி பெரம்பலூர் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டகளில் சுமார் 27,000 சிறுமிகள் என நிர்ணயித்து, மார்ச் மாத இறுதிக்குள் அதாவது அறிவித்த இரண்டே மாதத்தில், 22,400+ (83%) சிறுமிகளுக்கு தடுப்பூசிகள் போட்டது திமுக அரசு. மே மாதம் புதிய ஆட்சி மாறுச்சு… பெண் குழந்தைகளின் குலவிளக்கு விஜய் அண்ணா ஆட்சிக்கு வந்தார். தமிழ்நாடு முழுக்க 7 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதுதான் திட்டத்தின் இலக்கு. கிடைக்ககூடிய செப்டம்பர் மாத தரவுகளின் படி அண்ணனின் முதல் 5 மாத ஆட்சியில், வெறும் 1 லட்சம் தடுப்பூசிகள் தான் போடப்பட்டிருக்கிறது. அதாவது… 16 - 18% தான் இலக்கை எட்டியுள்ளது தமிழ்நாடு. பள்ளி மாணவிகளுக்கு கேக் வழங்க ஸ்டிக்கர் ஒட்டியதற்கு பதில் HPV vaccine குறித்து விளக்கி Publicity செய்திருக்கலாம். ஒரு நாளைக்கு 1500 ஊசிகள் போட வேண்டிய இடத்தில் 600 கூட எட்டப்படவில்லை. “அப்டி என்ன அவசரம்” என கேட்டால், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளுக்கு 2028 ஜனவரியில் Expiry Date முடிந்துவிடும்.! வேகம் வேண்டும்… என்ன பேசுறோம்னு ஏதாவது புரியுதா @CMOTamilnadu
9
329
2
753
24,752