Sivaaa retweeted
தாத்தா காலம் = சர்க்கரை ஊழல்
அப்பா காலம் = 2G Spectrum ஊழல்
மகன் காலம் = AI Book ஊழல்
எப்புட்றா எத்தன தலமுற ஆனாலும் திருந்தாமே திருடீட்டே இருக்கீங்க
Sivaaa retweeted
Multiple experiences in different aspects of daily life and business give me a clear feeling that this @TVKVijayHQ Government wants to run a clean administration that is sincere as well as fair in dealing with all sections of society. Obviously, this commitment is coming right from the top.
For ordinary citizens, this is a very pleasant surprise. Most had given up hope before @actorvijay came into politics and became India's giant killer politician.
I will be happy to see him succeed in his initiatives for the common man, industry and business.
TN is a great state , filled with very fine people in all walks of life, who with the right leadership can show the way to others.
Let's hope the good of our society prevails over all the potential evils facing us. Happy தீபாவளி to all.
Sivaaa retweeted
Enala mudila antha ganja groups enkooda sandaiku varanga..na antha police pesuna call record aa podren..pls en frds neenga mattum support panunga..ellarum enmela ena case vena poduvanganu solranga pls neenga support panunga
Athum sila loosu koothinga atom bomb, lakshmi vedi, 10000 wala la nit podra ga..
Mrng to nit vara enna pudunhitu irunthanga therla
Sivaaa retweeted
6 maasa kolandhai pattasu sathathukku bayandhu aludhu night full ah thoongama kashtapadura
Ivanga intha diwali nu parthu pattasa vechi thaldranga 😭
Intha struggle ah sola varthaigal illa
Happy Diwali everyone 😔
Moodra kilattu koothi
வெடிப் போடுவது தமிழ்ப் பண்பாட்டில் எப்போதும் இருந்தது அல்ல. சங்க இலக்கியங்களில் வெடி குறித்து எவ்விதக் குறிப்பும் இருக்காது. வெடி என்பது சீனப் பண்பாடு. உப்பை அள்ளி நெருப்பில் போட்டால் அது சடசடவென வெடிக்கும். இதுதான் பட்டாசு கண்டுபிடிக்க காரணமாய் அமைந்தது. உப்புக்கு பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட் நெருப்பில் விழ அது பெரும் தீயாய் எழுந்தது.
பொட்டாசியம் நைட்ரேட்டின் கரியும் கந்தகமும் இணைத்து சீனாவில் சாங் பேரரசு காலத்தில் லிடியான் எனும் பௌத்த துறவியால் கண்டறியப்பட்டதே பட்டாசு. இந்த துறவி லியுயாங் நகரில் வாழ்ந்தவர். சீனாவின் லியுயாங் நகரமே இன்று உலக பட்டாசு உற்பத்தியின் தாயகம்.
பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தீய சக்திகள் அஞ்சி ஓடும் என்பது சீனர்களின் பழைய மூட நம்பிக்கை. சீன நாட்டின் பட்டாசு நாள் ஏப்ரல் 18. அந்நாள் வெடி வெடிக்கும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
1922 ல் கல்கத்தாவில் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் முதன்முதலில் தீப்பெட்டி தொழில் செய்யத் தொடங்கினர். இந்தியாவில் தீப்பெட்டி தொழில் முதன்முதலில் கல்கத்தாவில் தான் தொடங்கப்பட்டது. ஜப்பானின் ஹனாபி என்ற சொல்லுக்கு நெருப்புமலர் என்று பொருள்.அதுவே பயர் ஒர்க் என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர்.
1899 சிவகாசி கலவரமும் அதையொட்டிய மக்களின் வாழ்க்கை நெருக்கடியும் உருவானது. சிவகாசியில் செயல்பட்ட கிறிஸ்தவ மிசினரிகள் மூலமாக சிலர் தீப்பெட்டி தொழிலைக் கற்க கல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர்.
1928 ல் சிவகாசியில் முதல் தீப்பெட்டி தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1963 ல் முதல் பட்டாசு தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. சிவகாசியில் முதலில் ஒற்றை வெடி தான் தயாரிக்கப்பட்டது. இதை பிஜிலி என்பார்கள்.
பிஜிலிக்கு தான் சீன வெடி என்ற பெயர். தற்போது அது சீனி வெடியாக மாறிவிட்டது. 1899 ல் நடைபெற்ற சிவகாசி கலவரம் குறித்த ஆய்வுகளை கற்றால் இந்த தொழில் இங்கு அமைந்த காரணத்தையும் நீங்கள் அறியலாம்.
சீனர்கள்
ஜப்பானியர்கள்
ஐரோப்பியர்கள்
அரேபியர்கள்
என்ற வகையில் வரிசையாக வெடித்து முடித்த பிறகு இங்கு வந்ததே சிவகாசி வெடி. தீபாவளி என்பது பார்ப்பனிய்யத்தின் பரம எதிரியான சமணத்தின் மகாவீரர் இறந்த நாள் தான். அதை பார்ப்பனியம் புராண புரட்டுகளை உருவாக்கி தனதாக்கியது.
கூடிக் களிப்பதும், கூடிக் கொண்டாடுவதும் மானுட இயற்கை. மதமும் கடவுளும் உருவாக்கப்படும் முன்பே பல்வேறு கொண்டாட்டங்களைப் பல்வேறு இனக் குழுக்கள் தங்களின் தனித்தப் பண்பாடாய் வரித்துக் கொண்டன.
புவியியல் சார்ந்து,பருவமாற்றம் சார்ந்து , வேளாண்மை சார்ந்து, இதர உழைப்பு சார்ந்து கொண்டாடிய அப்பண்டிகைகளுக்கு ஒரு பொருள் இருந்தது. தேவையும் இருந்தது .
மதங்கள் தலையெடுத்தபோது இக்கொண்டாட்டங்களை மெல்ல மெல்ல தன் வசமாக்கி சடங்குகளை, கட்டுக்கதைகளை, புராணப் புளுகுகளைச் சேர்த்து குழைத்து குழப்பி பண்டிகைகளாக்கிவிட்டன .
“கொண்டாட்டம்,” என்பது “கும்பிடுவது.” என்றாகிவிட்டது . ஆடிப்பாடி உண்டு களித்து மகிழ்ந்திருப்பது என்பதற்கு பதிலாக, வழிபாடாகவும் , தன் கவுரவத்தை ,பெருமையைக் காட்டுவதாகவும் கொண்டாட்டங்கள் சிதைந்து பண்டிகைகளாகிவிட்டன.பெரும் சுமையாகிவிட்டன.
பண்டமாற்றிலிருந்து பணப்பரிவர்த்தனை தொடங்கிய போது,சந்தைகள் பொருள் விற்பனையின் மையமானபோது, பண்டிகைகள் சந்தையோடு பிணைக்கப்பட்டன. எதை எதை சந்தைப் படுத்தவேண்டுமோ அதற்கு ஏற்ப பண்டிகைகள், திருவிழாக்கள் வடிவம் பெறலாயின. அதற்கேற்ப கதைகள் ,மூடநம்பிக்கைகள் சேர்க்கப்பட்டு அது வேர்விட்டது.
ஆட்சியாளர் தங்களுக்கு எதிராக மக்கள் கொதித்தெழாமல் இருக்க மத நம்பிக்கைகளைக் கெட்டிப் படுத்த, மக்களை மேலும் மேலும் மூடச்சகதியில் புதைய வைக்க பண்டிகைகளை ஆயுதங்களாய் கூர்மைப்படுத்தின.
மத பீடமும், தத்துவ ஆசான்களும் விதவிதமாய் வியாக்கியானங்கள் செய்யலாயினர் .
உலகெங்கும் எல்லா மதம் சார்ந்த எல்லா பண்டிகைகளுக்கும் இது பொருந்தும் ; ஒன்றுக்கொன்று சற்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம். அவ்வளவுதான்.
மூலத்தை தேடிப்போனால் அது அவர்களால் உருவாக்கப்பட்ட கொண்டாட்டமல்ல ; எங்கோ ஒரு இனக்குழு கொண்டாடிய ஒன்றுக்கு இவர்கள் மதமுலாம் பூசி பண்டிகைகளாய் வரித்துக் கொண்டது விளங்கும். இப்போது புராணப் புனைவு இல்லாத பழைய கொண்டாட்டத்தை மீட்டெடுப்பது இயலாத ஒன்று. அதே நேரம் மன இறுக்கத்திலிருந்து சற்று விடுபட கொண்டாட்டங்களை நாடும் சமூக உளவியலை நிராகரிக்கவும் முடியாது. மாற்றுக் கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
சூர்யா சேவியர்
08-11-26
(நான் எழுதி விரைவில் வெளியாகும் "பண்பாட்டின் அரசியல்" நூலில் மேற்கண்ட பதிவு இடம் பெறாது. அது வேற மாதிரி)
Sivaaa retweeted
🚨 மதுரை அரசு மருத்துவமனையில் ₹9.32 கோடி ஊழலா? உண்மை என்ன?
📌 இந்தத் திட்டத்திற்கு 2023 திமுக ஆட்சியிலேயே ₹20 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டு, கட்டுமான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
📊 அரசாணையில் உள்ள கணக்கு:
🔹 பழைய ஒப்பந்தம் – ₹19.08 கோடி
🔻 குறைக்கப்பட்ட பணிகள் – ₹9.61 கோடி
🔺 கூடுதல் பணிகள் – ₹9.33 கோடி
✅ திருத்தப்பட்ட மதிப்பு – ₹18.79 கோடி!
அதாவது, பழைய ஒப்பந்தத்தைவிட ₹28.56 லட்சம் குறைவு!
👉 ₹9.33 கோடி கூடுதல் பணிகளை மட்டும் காட்டும் கலைஞர் செய்திகள், ₹9.61 கோடி பணிக் குறைப்பை ஏன் சொல்லவில்லை?
👉 TVK அரசு 2026-ல் ஏற்கெனவே தொடங்கப்பட்ட கட்டுமான மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்தது. ₹20 கோடி ஒதுக்கீட்டை உயர்த்தவில்லை!
🔥 கலைஞர் செய்திகளே! ₹9.32 கோடி ஊழல் என்கிறீர்களே, அதற்கான AG தணிக்கை ஆதாரம் எங்கே?
கூடுதல் பணிகளின் மதிப்பு மட்டுமே ஊழலுக்கான ஆதாரம் அல்ல!
📄 ஆதாரம்: G.O.215 & G.O.250 (2026)
Sivaaa retweeted
தமிழக நூலகங்கள் அனைத்திலும் உதவாநிதி ஸ்டாலின் என்ற புத்தகம் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் தலைப்புகளை பாருங்கள்.
* சினிமாவில் அசைக்க முடியாத சக்தி
* நயன்தாராவுக்கு ஜோடி
* அதிரடி நாயகன் அவதாரம்
* வக்கீலாக வாழ்ந்து காட்டிய மனிதன்
* சாகச நடிப்பு
"பொதுச் செயலாளர் குடும்பம்" என்ன சராசரி குடும்பமா?
Ama thiruttu payal kudumbam🤣
Anathama ukkarunga da dei
விழாவுடன் தொடர்புடைய தொழிலதிபர் குடும்பம் "பணம்" ஈட்டும் "சராசரி குடும்பம்".
ஆனால், "பொதுச் செயலாளர் குடும்பம்" என்ன சராசரி குடும்பமா?
தி.மு.க பொதுச் செயலாளர் பதவி என்பது பேரறிஞர் அண்ணா வகித்த பதவி!
கொள்கைக் குன்று என நம்பி, நாவலரை, "தம்பி வா, தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு எல்லோரும் அடங்கி நடப்போம். தலைமையேற்று நடத்த வா!" என்று பொதுச் செயலாளர் பதவியை ஏற்க அழைத்தவர் அண்ணா!
நாவலர் இரண்டாம் இடத்திலே காலத்தைக் கழித்தாலும், அவர் ஒரு கொள்கைவாதி என்பதில் ஐயமில்லை.
அப்படிப்பட்ட பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து கொண்டு, "ஊருக்கு உபதேசம்; தனக்கு அது பொருந்தாது" என்ற வகையில் இன்றைய பொதுச் செயலாளர் நடந்து கொண்டது சரியல்ல.
அதற்கு முட்டுக்கொடுத்து, பணம் இருக்கிறது என்ற குருட்டு தைரியத்தில் தொழிலதிபர் குடும்பம் எகிறிப் பேசுவதும் சரியல்ல.
ஒரு நாய் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் காரணம் அது நாய். ஆனால், நாயை போல ஒரு சிங்கம் நடந்து கொண்டால் எப்படி சரியாகும்? ஒரு வேளை, அது சிங்க வேடம் தரித்த நாயோ?
Sivaaa retweeted
எப்போது ? எதற்கு ? என்று முழு தகவலும் அரசாணையில் இருக்கிறது. படித்து சரியாக செய்தியை வெளியிடவும் !
#BREAKING | மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டுவதில் தவெக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலம்
#TVKFails | #Madurai | #KalaignarSeithigal
Sivaaa retweeted
TN govt establishes Tamil Nadu Infrastructure and Construction Corporation (TNICC) to execute major infrastructure projects and also participate in private construction.
Key features of the new state-owned corporation:
TNICC will be a wholly owned State PSU, modelled broadly on NBCC (India) Ltd.
Will undertake state govt construction works worth more than Rs 200 crore, with tenders managed by TNICC and execution by contractors.
Will provide project formulation, design, project management and quality control services to government departments.
Will develop townships, industrial hubs, tech parks, IT cities and business parks.
Can construct buildings on unused government land to generate revenue for the state.
Can participate in construction tenders floated by private companies, subject to due process.
All works must be assigned through open competitive bidding on the e-procurement portal, in accordance with the Tamil Nadu Transparency in Tenders Act, 1998.
Authorised share capital fixed at Rs 15 lakh and initial paid-up capital at Rs 10 lakh.
Each project must have separate funding and an agency fee paid by the user department.
A proposed Rs 1 crore corpus will be considered later based on a board-approved business plan/DPR and budget availability.
Sivaaa retweeted
💣🧨#AgalVilakku - #Deepavali Sirappu Malar - 542 books in @ACLChennai @kclmadurai have been verified as fake books procured in 2023, 2024 - much before #PeriyarArivulagam in 2026
Read corruption e-zine logicinczo.github.io/tn-fake…
@Arappor @ShalinSpeaks @TVKHQITWingOffl @arivalayam
Sivaaa retweeted
Replying to @kolappan
I’ve read the book it sits right now on my table , I challenge you to come and argue with me on this piece of 💩 which you call a report. This is AI nonsense. And when you come for debate please do being rs 799 along to compensate me for buying this garbage and also explain to us why and how Bloomsbury is publishing and selling this book for this cost when it is a govt document which should ideally be available for free .
Sivaaa retweeted
DMK last 5 years ega pata committees potrukanunga athula Iruka members ellarume YouTube and news debates la Journalist nu potu ukkanthu DMK ku oombura kothadimais.. govt kasa nalla othu thindrukanunga..
Proper investigation pana neraya per sikkuvanga..
I’ve read the book it sits right now on my table , I challenge you to come and argue with me on this piece of 💩 which you call a report. This is AI nonsense. And when you come for debate please do being rs 799 along to compensate me for buying this garbage and also explain to us why and how Bloomsbury is publishing and selling this book for this cost when it is a govt document which should ideally be available for free .
Sivaaa retweeted
என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கேரளா முதலமைச்சர் திரு. வி.டி. சதீஷன்
மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், மாண்புமிகு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. பினராயி விஜயன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திருமதி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், மதிமுகவின் முதன்மைச் செயலாளர் திரு. துரை. வைகோ , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் திரு. ஜி.கே. வாசன், We The Leaders அமைப்பின் நிறுவனர் திரு. கே. அண்ணாமலை,
மாண்புமிகு தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ், மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், மாண்புமிகு ஆந்திரப்பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. நாரா லோகேஷ், மக்களவை உறுப்பினர் Dr. கலாநிதி வீராசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்கரபாணி, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் திரு. சனா சதீஷ் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் திருமதி. வானதி சீனிவாசன் & திரு. வினோஜ் செல்வம், முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு. ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே. எம். ஆரூண், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி, திமுக ஐடி விங்க் செயலாளர் Dr. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை வேலு, திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் திரு. ராஜீவ் காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள்
கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் திரு. மம்மூட்டி, திரு. சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு. பிரபாஸ், திரு. ராகவா லாரன்ஸ், திரு. சித்தார்த், திரு. விஜய் சேதுபதி, திரு. சேரன், திரு. அஸ்வத் மாரிமுத்து, திரு. ஜித்து மாதவன், கவிப்பேரரசு வைரமுத்து, திரு. பி.சி. ஶ்ரீராம், திரு. ரவி. கே. சந்திரன், திரு. ஐசரி கணேஷ், திரு. தேவிஶ்ரீபிரசாத், திருமதி. ராதிகா, திருமதி. குஷ்பூ, திருமதி. சிம்ரன், திருவாளர்கள். அன்பறிவ் சகோதரர்கள், திரு. நரேன் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்கள்
என் பாசத்துக்குரிய அக்காள் திருமதி. நளினி, பிரியத்துக்குரிய திருமதி. சுஹாசினி, அன்புக்குரிய மகள்கள் செல்வி. ஸ்ருதி ஹாசன், செல்வி. அக்ஷரா ஹாசன்,
எழுத்தாளர்கள், கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள், ராஜ்கமல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், டர்மெரிக் மீடியா நண்பர்கள், மக்கள் நீதி மய்ய உறவுகள், நற்பணி இயக்கத்தினர், கமல் பண்பாட்டு மைய உறுப்பினர்கள், என்னைக் கொண்டாடி ஆதரிக்கும் ரசிகப்பெருமக்கள்,
உங்கள் அத்தனை பேரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள், அன்பான நல விசாரிப்புகள் என்னை நெகிழ வைக்கின்றன. இதை விட இந்த வாழ்வில் வேறென்ன வேண்டுமென என் நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன், ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன், ஒரு மனிதனாக நேர் வழியில் நடப்பேன்.
என் உயிரும் உறவும் தமிழுமாகத் திகழும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகுக!
- உங்கள் நான்,
- கமல் ஹாசன்.
Sivaaa retweeted
எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும், தீபாவளிக்கு விஜய் அண்ணன் படம் இல்லாதது ஒரு பெரிய வருத்தம்.
பழைய தீபாவளி நினைவுகளைத் திரும்பிப் பார்த்தால், விஜய் அண்ணன் படங்களுடன் கொண்டாடிய பல தீபாவளிகள் இன்னும் மனதில் அப்படியே இருக்கின்றன.
Miss you so much Anna @actorvijay 😭
Miss you from Kollywood! ❤️
Sivaaa retweeted
அன்று ஒரு சிவகாசி... ❤️🎬
தீபாவளிக்கு எத்தனையோ படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால், மறக்க முடியாத தீபாவளி சினிமா அனுபவம் என்றால் அது சிவகாசி FDFS!
அன்று இளைய தளபதி... இன்று தமிழக முதல்வர்.
விஜய் நடித்த சிவகாசி திரைப்படம் வெளியான அந்த நாளை நினைத்தாலே இன்றும் மனசுக்குள் பட்டாசு வெடிக்கும்!
அது சினிமா பெட்டி காலம். காலை 11 மணி காட்சி தொடங்க வேண்டிய நேரம். ஆனால், பெட்டி வந்து சேரவில்லை. அடுத்த காட்சி மதியம் 2:30 மணி.
இரண்டு காட்சிகளுக்கான ரசிகர்களும் தியேட்டர் வாசலில் காத்திருக்கிறோம்.
அப்போது ஒரு தகவல்... சிவகாசி படத்தின் பெட்டியைத் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்துவிட்டு தியேட்டருக்குக் கொண்டு வருகிறார்கள்!
அவ்வளவுதான்... தியேட்டர் வாசலில் பட்டாசு சத்தம், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, விசில் சத்தம் எனத் திருவிழாவே அங்கேதான்!
ஒருவழியாக மேளதாளத்துடன் சிவகாசி பெட்டி கிருஷ்ணா டாக்கீஸை வந்தடைந்தது.
இன்றைய மாதிரி அவரவர் டிக்கெட்டில் இருக்கும் சீட்டில் அமர வேண்டும் என்றெல்லாம் கிடையாது. ரசிகர் மன்றக் காட்சியில் கிடைத்த இடத்தைப் பிடித்துக்கொண்டு உட்கார வேண்டியதுதான். First come, first serve!
ஒருவழியாக இருக்கையில் அமர்ந்தாயிற்று.
திரையில் 'இளைய தளபதி விஜய்' என்ற Title Card... தியேட்டருக்குள் Vibe ஆரம்பம்! 🔥
படம் தொடங்கிய சில நிமிடங்களில், வில்லன் ஒருவன்,
"எங்கடா சிவகாசி?" என்று கேட்க...
ரசிகர்கள் எதிர்பார்த்த அந்தத் தருணம்!
ஷட்டரை வெல்டிங் வைத்து திறந்துகொண்டு விஜய் கொடுக்கும் அறிமுகக் காட்சி. விசில், கூச்சல், ஆர்ப்பரிப்பு எனத் திரையரங்கமே அதிர்ந்தது!
அதைத் தொடர்ந்து சண்டைக் காட்சிகள், 'வாடா வாடா' பாடல்... ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். தியேட்டருக்குள்ளேயே பட்டாசு வெடிக்கும் அளவுக்கு ரசிகர்களின் உற்சாகம்!
அன்று நான் கவனித்த ஒரு விஷயம்... ரசிகர்களின் Pulse-ஐ விஜய் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்.
அவர்கள் எதிர்பார்த்த Intro, Action, Punch Dialogue, Dance, அம்மா சென்டிமென்ட், தங்கை பாசம் என ஒவ்வொன்றாகக் கொடுத்தார்.
அசினுடன் வரும் 'என்னத்தான் சொல்வேனுங்கோ... வடு மாங்கா ஊறுதுங்கோ' பாடல் வரை ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் கொண்டாட்டத்துக்குக் குறைவில்லை!
முழுக்க முழுக்க ரசிகர்களையும் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த பெண்களையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்ட ஒரு Commercial Entertainer!
அன்று அந்தப் படத்தைப் பார்த்த அனுபவம்... படம் கொடுத்த மகிழ்ச்சியைத் தாண்டி, ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடிய அந்தத் தருணங்கள்தான் இன்றும் நினைவில் நிற்கின்றன.
அதற்குப் பிறகு எத்தனையோ தீபாவளி படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால், சிவகாசி FDFS போல ஒரு திருவிழா அனுபவம் மீண்டும் அமையவில்லை.
காலம் மாறியது. திரையரங்குகள் மாறின. ரசிகர்களின் கொண்டாட்டங்களும் மாறின.
கடைசியாகத் தீபாவளிக்கு நான் பார்த்த படம் சிவகார்த்திகேயனின் அமரன்.
அதே கிருஷ்ணா டாக்கீஸ்!
ஆனால், இந்த முறை சோபா டிக்கெட். ஒரு சீட்டில் ஒருவர். 😊
அன்று சீட்டைப் பிடிக்க ஓடிய கூட்டம்... இன்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கிறது!
தியேட்டர் அதேதான்... காலம் மாறிவிட்டது. நினைவுகள் மட்டும் மாறவில்லை! ❤️
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔🎬
#Diwali #Vijay
Replying to @bakthisaran
13.
தீபாவளி அன்று தியேட்டர் சென்று அன்று ரிலிஸ் ஆகும் படங்கள் பார்ப்பதுண்டா..?
அப்படிப் பார்த்த கடைசி படம்?









































