இத்தனை அரசியல் அடக்குமுறைகளுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நேர்மையுடனும் துணிச்சலுடனும் செயல்படும் மாவட்ட ஆட்சியர் திருமதி. பத்மஜா அவர்கள் உண்மையிலேயே ஒரு சிங்கப்பெண்! 🦁
அவரது நேர்மைக்கும், தைரியத்திற்கும் தலைவணங்குகிறோம்! 🫡🙏🏻
வாழ்த்துகள் மேடம்!
44
ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன்! 🇮🇳
தொழிலாளர்களுக்கான சங்கங்கள் உருவாகாத காலத்திலேயே தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடி, அவர்களின் நலனை நிலைநாட்டியவர்.
சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களின் தியாகத்தையும், வீரத்தையும், தேசப்பற்றையும் போற்றி அவரது நினைவு தினத்தில் புகழ் வணங்கி மரியாதை செலுத்துவோம்.
அவரது தியாகம் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும்! 🇮🇳
வீர வணக்கம்! 🙏
அனைவருக்கும் வணக்கம் நமது we the leader இயக்கம் சார்பாக குடகனாரு ஆற்றில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்க விழா இன்று நடை பெற்றது முதற் கட்டமாக மலைக்கோவிலூரில் இருந்து வெஞ்சமாங்கூடலூர் வரை 6கிலோ மீட்டர் சீமை கருவேல மரங்கள் அகற்ற பட உள்ளது . என்றும் அண்ணாமலை அவர்கள் வழியில்
@annamalai_k
33
அனைவருக்கும் வணக்கம் நமது we the leader இயக்கம் வருகின்ற ஞாயிற்று கிழமை ( 15/11/2026, காலை 10 மணி ) குடகனாரு ஆற்றில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவங்க உள்ளது முதற் கட்டமாக மலைக்கோவிலூரில் இருந்து வெஞ்சமாங்கூடலூர் வரை சீமை கருவேல மரங்கள் அகற்ற பட உள்ளது . இதில் தாங்களும் கலந்து கொண்டு அண்ணாமலை அவர்களின் கரங்களை வழுப்படுத்தவும் மற்றும் இன் நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்
maps.app.goo.gl/Ubdv6EQu9ULk…
@annamalai_k
21
Replying to @CMOTamilnadu
நாற்பது ஆண்டுகளாகக் குப்பை மேடாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை, எத்தனையோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் கடந்து, பெரும் முயற்சிக்குப் பிறகு சீரமைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்திற்கு நல்ல தண்ணீர் வரப்போகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, இந்த குளத்திற்குள் சாக்கடை நீரை திறந்து விடுகிறார்கள்🥲
இதற்கு மேல் இவர்களுடன் போராட முடியவில்லை, தயவு செய்து இந்த ஆனைவிழுந்தான் குளத்தை காப்பாற்றுங்கள் @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @OfficeOfNAnand 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
41
மாறுவோம் மாற்றுவோம்🙏
இளைஞர்களின் திறன்களை மாற்றத்திற்கான சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நவம்பர் மாதத்தை இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் மாதமாக முன்னெடுக்கிறது We The Leaders அமைப்பு.
இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு, தலைமைத்துவம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள், வழிகாட்டுதல் மற்றும் களச் செயல்பாடுகள் மூலம் நமது தலைவர்களைத் தலைமைத்துவம் ஏற்று வழிநடத்துபவர்களாக மாற்றுவதே We The Leaders அமைப்பின் நோக்கம்.
சமூகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தீர்வுகளை உருவாக்கி, குழுவாகச் செயல்பட்டு மாற்றத்தை வழிநடத்தும் தலைவர்களாக ஒவ்வொரு இளைஞரையும் உருவாக்குவோம். வாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களாக அல்லாமல், வாய்ப்புகளை உருவாக்கும் தலைவர்களாக உயர்த்துவோம்.
1
34
Sad
#WATCH | Andhra Pradesh: Very strong winds and heavy rainfall in Amalapuram in Konaseema district as an impact of Cyclone Arnab.
(Video Source: Andhra Pradesh I&PR)
54
Good replay 🙏
First BJP shall promise in future whatever the situation they will never make alliance with ANNAMALAI'S party....
How do you know Pawan Kalyan will remain loyal to BJP and vice versa....
What if in future BJP go for alliance with YSRCP against the wish of Pawan Kalyan....
Remember In the past BJP also dumped many Allies....
In politics no one is permanent Allies....
48
🙏
இந்து முன்னணி நிறுவனரும், தனது வாழ்நாளை சமூகப் பணிக்கும், ஆன்மிக விழிப்புணர்வுக்கும் அர்ப்பணித்தவருமான ஐயா ராம கோபாலன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சுவாமி விவேகானந்தர் கருத்துக்களை தமிழகமெங்கும் எடுத்துச் செல்வதில் அவரது பங்கு மிக முக்கியமானது. பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவாரூர் தேரோட்டம் மீண்டும் நடைபெற முக்கியப் பங்காற்றியவர்.
இந்து சமுதாய ஒற்றுமை, ஆன்மிகப் பண்பாடு மற்றும் நமது கலாச்சாரங்களைப் பாதுகாக்க அரும்பணியாற்றிய ஐயா ராம கோபாலன் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
3
68
Replying to @CTR_Nirmalkumar
காற்றாழை நிறுவனங்கள் கரண்ட் மரம் நட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை கை விட வேண்டும் என்றுதான் சட்டம் சொல்லுகிறது ஆனால் கரூர் மாவட்டத்தில் காவல் துறை, மின் துறை, சாலை போக்குவரத்து துறையை தனது கைக்குள் வைத்து கொண்டு பல இடங்களில் மின் கம்பங்களை அனுமதி இல்லாமல் நடும் பணியை மேற்கொள்ளும் தனியார் காற்றாழை நிறுவனங்கள் , எந்தவித பாதுகாப்பு அரசு கொடுத்து உள்ள விதிகளை நடை முறை படுத்துவது இல்லை ஆனால் கிராமங்களில் அதிக விவசாயிகள் தங்களது நிலம் பாதிக்கப்படுவதை உணராமல் உள்ளதால் அதை நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி வருகிறது காற்றாழை நிறுவனம் வருடத்திற்கு 3 கோடி முதல் 5கோடி வரை வருவாய் எடுக்கிறது ஒரு கற்றாழையில் மட்டும் ஆனால் எந்த தகவலும் அறியாமையால் விவசாயிகள் தங்களது நிலங்களை வழங்கு கின்றனர் ஆனால் ஒவ்வொரு விவசாயிகளின் நிலங்களின் மதிப்பு காற்றாழை மின் கம்பங்கள் இருந்தால் அதன் தற்போதைய சந்தை விலை குறைகிரது, அது மட்டும் இன்றி ஒவ்வொரு கற்றாழையும் மத்திய அரசிடம் 50% மானியம் பெருகின்றனர், ஆனால் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உரிய இழப்பிடு வழங்குவது இல்லை, அதுபோக பல அரசியல் தலைவர்களுக்கு 5இலட்சம் முதல் 10 லட்சம் வரை பிரச்னை செய்யாமல் இருக்க பணம் கொடுத்து விடுகின்றனர் ஆனால் இதை எதுவும் அறியாத கிராம விவசாயிகள் தன் அப்பாவிகள். We the leader அரவக்குறிச்சி
🙏🙏
மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக வேறு சாக்கு பையில் மாற்றி லாரியில் கடத்தல்..? கையும் களவுமாக பிடித்த வீத லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த நபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..
#Karur | #Urea | #Theft | #WeTheLeaders | #PolimerNews
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் செம்பிய நத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டி அருகில் மத்திய அரசு உர மூட்டைகளை பை மாத்தி தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கடத்தல் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தகவல் கிடைத்தது
காவல்துறை ஒத்துழைப்போடு சம்பவ இடத்திற்கு நேரில் சென்றோம்
லாரியில் பை மாற்றி உர மூட்டைகள் இருந்தது
கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டார்
கரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று We The Leaders சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
We The Leaders Foundation K.Annamalai Prabakaran Munusamy N Baskar Aravakurichy We The Leaders - Coimbatore
Chief Minister of Tamil Nadu
Karur District Police District Collector, Karur Tamil Nadu Police
1
21















