Ram (@rmksys) header
Ram (@rmksys) profile picture

System Engineer | #AK | #SpacesHost | #DravidianStock |🎙 PODCAST: https://nitter.cf/t.co/FaOhLwlPis

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined December 2015
Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)
உடனே நீக்க வேண்டும்! #EVVelu #JuniorVikatan #MadrasHighCourt #KalaignarSeithigal
21
46
1,247
கைய ஆட்டுனவர பார்த்து பாடுன மாதிரியே இருக்கு
2
64
394
20,554
தொழிற்துறை தோல்விகளை மறைக்க ரீல்ஸ் அம்மையார் தன் பங்குக்கு எதாவது செய்து யார்மீதாவது பழியைப்போட்டு மடைமாற்றலாம் என முயன்றிருக்கிறார். அது backfire ஆகிவிட்டது. ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு உளவாளிகள், சதி என்றெல்லாம் உருட்டிவிட்டு தப்பிக்க முடியாது என்பது இப்போதுதான் உறைத்திருக்கிறது.
#JustNow | Guidance தமிழ்நாடு நிறுவனம் அளித்த விளக்கம் #SunNews | #GuidanceTN | #TNInvestment
1
113
198
5,077
பெரியார் அறிவுலகம் ❤️❤️ இதை வெறும் லைப்ரரி என நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் தயவுசெய்து ஒரு முறையேனும் சென்று முழுமையாக கண்டு வரவேண்டும். விண்வெளி, இயற்பியல், கணிதம் என துறை ரீதியாக பல தளங்கள், தொழில் முனைவோருக்கான பயிற்சியகம், அவர்களுக்கு தேவையான உள்ளீடுகள், incubator centre, கணிப்பொறி அறிவியலுக்கான பெரிய தளம், குழந்தைகள் செயல்முறை கற்றல் மூலம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என மிக விரிவான வசதிகள் கொண்ட ஒரு பெரும் ஆக்கம் இந்த அறிவுலகம் இதில் ஒரு சிறு பகுதி லைப்ரரி.. அதிலும் சிறு பகுதி தமிழ் இதழ்கள்.. அதில் ஒரு பதிப்பகத்தின் முறைகேட்டை மட்டுமே வைத்து இந்த மிகப்பெரிய அறிவுலகத்தின் பெருமையை சிதைக்க நினைப்பவர்கள் இனியாவது மாணவர்களின் இளைஞர்களின் தொழில் முனைவோரின் நலன் கருதி பெரியார் அறிவுலகத்தை மேலும் மேலும் சிறுமைப்படுத்தாமல் இருந்தால் நல்லது. இப்படியான ஒரு கட்டமைப்பை யோசித்து வரும் தலைமுறைக்காக உருவாக்குவது தான் கஷ்டம்.. அதற்கு மக்கள் மீதான அக்கறை தேவை. யாரோ உருவாக்கிய கட்டமைப்பு பற்றி அதன் சிறப்பு புரியாமல் கண்டதையும் பேசி சிறுமைப்படுத்துவது சுலபம். ஆனால் அப்படியான செயலை யாரும் செய்யாமல் இருக்கவேண்டும்.
2
30
88
2,073
Replying to @mkstalin @rmksys
விளக்க மாட்டார் சார் … பட்டு வேட்டி சட்டையில் போய் விளக்கேற்றிவிட்டு வருவார் ….
1
2
8
515
பெரியம்மா செத்தப்ப கூட கம்முனு போயிட்டு மாலை போட்டு வந்த மனுஷன், இடைத்தேர்தலுக்காக பாடிய தூக்கிட்டு போற நிலமைக்கு கொண்டு வந்துட்டாங்க பாவிங்க...
11
376
2
1,449
12,480
இன்னும் என்னெல்லாம் பாக்க வேண்டியிருக்குக்கோ 🤦🏽‍♂️
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
4
13
41
661
#BREAKING | முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கேலிச்சித்திரம் அடங்கிய அட்டைப்படத்தை நீக்க ஜூனியர் விகடனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு #EVVelu | #JuniorVikatan | #HighCourt | #KalaignarSeithigal
3
39
89
3,329
கட்சிக்காரனுக்காக தலைவர் தள்ளாத வயசுலயும் அஞ்சலி செலுத்தி அழுது பொலம்புறதுலாம் கட்சி, நட்பு, குடும்பம்னு வாழுறவனுக்கு மட்டுமே புரியும்..
அடுத்த கட்சிக்காரனை வெச்சு, கொள்கை, உணர்வு, போராட்டம், உழைப்புனு ஒரு கூந்தலும் இல்லாம சொந்த கட்சி நடத்திற விஜய் போன்றோருக்கும்… கொள்கை...உணர்வு, பேராட்டம், உழப்புனு இருக்க ஒரு கட்சிக்கும் இருக்கும் வித்தியாசம் ரெம்போ பெருசு !
1
21
3
129
2,490
No, Andhra Pradesh's top-secret investment strategy is @Keerthana4VNR #TVKFailsTN
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
12
399
7
1,681
27,289
Telugu remake part 69
18
259
11
1,043
27,754
திருப்பரங்குன்றம் தீர்ப்புக்குப் பிறகு.. @CTR_Nirmalkumar
14
214
9
589
14,228
Ram retweeted
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது. இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
559
798
70
1,802
88,699
ரைட்டு. காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்க மற்றும் குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் #காவல்_நிலையத்தில் நடத்த #யாக_பூஜை அரசு காவல் நிலையம் ~ #வெற்றி_யாக_நிலையம் ஜோசியத்தை வைத்து ஆட்சி நடந்தா வேறு எண்ணத்த எதிர்பார்க்க முடியும் 😡 News Courtesy: @polimernews
11
105
6
290
5,553
Ufffff that’s so cold dude 🥶🥶@Keerthana4VNR ungala than🤡
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
10
143
1
1,271
17,661
குரங்குக் கும்பலிடம் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டைப் பார்த்து சிரிப்பதையே ஒரு சைடு பிஸ்னஸாக வைத்திருக்கிறது ஆந்திர அரசு. 🥹
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
1
88
1
281
5,104
Ram retweeted
கத்துக்கனும் 👌 2026 தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 🔥 2025 வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது (🙏 MKS) nitter.cf/thirumaofficial/status…
திருப்பரங்குன்றம் வழக்கு: _____________________ உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது! மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்! _______________________________ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! ______________________________ திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது. எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது. அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. “ நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, ​​விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும் (1/2)
31
59
2,105
புழல் சிறையில் ஆய்வு என்ற பெயரில் முன் அறிவிப்பின்றி திடீரென 2026 - ஆகஸ்ட் 28 அன்று முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். அந்த நாள் எதேச்சையாக அவருடைய பூசம் நட்சத்திற்கு ஆகாத நாளான சந்திராஷ்டம நாளாகும். அதுவும் வெள்ளிக்கிழமை ராகு காலம் 1030-1200 சிறை(யில்)வளாகத்தில் இருந்திருக்கிறார். ஜோதிடம் கற்றுவரும் ஆய்வு மாணவனாக முதலமைச்சருடைய எல்லா நிகழ்வுகளின் நேரம்-நாள்- தேதி குறித்து வைத்திருக்கிறேன். முதலமைச்சரின் மற்ற நிகழ்வுகளின் கரணம், திதி, நட்சத்திரம், நாமயோகம், கரணம், நேத்திரம், சந்திராஷ்டமம், ஜீவன் என கூடுதல் தகவல் தேவைப்பட்டால் வெற்றி' என Quote செய்யவும். வாழ்வியல் பரிகாரங்கள் வழியாக முதலமைச்சரை திறம்பட வழிநடத்தும் ஆஸ்தான பண்டிட்க்கு வாழ்த்துகள் 😌
128
163
30
624
43,052
இனி ஜென்மத்துக்கும் திமுக மொத்தமாவே கொளத்தூரை கை கழுவிடலாம்... புகழேந்தி ஐயா சட்டசபை போறதுன்னா வேற எந்த தொகுதில வேணா நின்னு போகட்டும்..
தோத்தாலும் பரவாயில்லை.தலைவர் போட்டியிடணும்.ஓய்வு நம்மளை தேங்க வைத்துவிடும்.
11
17
7
102
12,794
நம்மகூடத்தான் பேசிட்ருக்கானுக திடீர்னு பேச்ச நிப்பாடிட்டு சிவக்குமார் மாதிரி கம்பராமாயணத்துல இருந்து பாட்டு பாட ஆரம்பிச்சிட்றானுக. நல்லவேளை கல்கண்டுதட்ட இங்க வச்சோம் இல்லைன்ன்னா நாலடியார் திருப்புகழ்லாம் பொளந்து கட்டிருப்பியே முமன்ச் 😭
Ramayana ஓர் அனத்தல்! New episode is dropped! 🎙️💥 Ft: @Alien18R @AkiraKarachov Watch Full episode on Youtube ▶️ youtu.be/sNb5Oex0bl8 Spotify 🎧 open.spotify.com/episode/4gD…
6
5
50
4,317