Maxx retweeted
#BREAKING | IPL போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி
#IPL2027 #CSK #DHONI #MahendraSinghDhoni #DhoniRetitrement
Maxx retweeted
அனிருத் - காவ்யா திருமணத்தில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் -துர்கா ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் -லதா ரஜினிகாந்த் மற்றும் எம்.பி.தயாநிதிமாறன்
Maxx retweeted
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை கோரி தமிழக முதல்வரிடம் தேசிய வங்கி ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்
Maxx retweeted
#BREAKING | CSK அணியின் துணணப் பயிற்சியாளராக அல்பி மோர்கல் நியமனம்!
#CSK #IPL2027 #ChennaiSuperKings #Impaqt
Maxx retweeted
டிஎல்ல பட்டாசு பிரச்சனை ஓடுதுபோல.. நானும்தான் 3000 ருபாய்க்கு வாங்கினேன்.. கரெக்டாதானே இருக்கு.. 3000 ஓவாக்கு இவ்ளோதான் வரும்னு தெரியாதா இவங்களுக்கு? ஸ்கேம் அதுஇதுனு சொல்றமுன்னாடி கடைல போய் இதே பொருட்களுக்கு விலை செக் பண்ணி பாக்கலாமே😏
மற்றபடி @Zha_Godக்கு ஒன்னுதான் சொல்லனும்.. நைட் 11 மணிக்கு டெலிவரி பண்றதை மட்டும் தவிர்க்கலாம்😖😖வீட்ல திட்றாங்கடா😡
Maxx retweeted
📅 2027ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்
#TamilNadu #PublicHolidays2027 #HolidayCalendar #GovernmentHolidays #Impaq
Maxx retweeted
#BREAKING | கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
#ChennaiRain #TNRains #holiday #Schools
Maxx retweeted
A Gazette circulating on social media , purportedly issued by the Ministry of Finance (Department of Financial Services), claims that the Central Government has declared every Saturday a public holiday for all Public Sector Banks , including SBI.
#PIBFactCheck:
❌ The document being circulated is #Fake.
✅ No such notification has been issued by @FinMinIndia declaring every Saturday as public holiday for public sector banks.
💡 Flag suspicious content related to the Central Government to PIB Fact Check.
📱 WhatsApp: +91 8799711259
📧 [email protected]
Maxx retweeted
இப்போ தான் புதுசா தல ரேஸ் பாக்குறாங்க போல.. கடைசியா நடந்த ரேஸ்ல first place la போயிட்டு இருந்த கார் க்கு முன்னாடி நம்ம கார் போட்டு இருந்து, ஆனா டிஸ்ப்ளேல நம்ம பேரு last la இருந்து. கொஞ்சம் நேரம் புரியல அப்புறம் தா தெரிஞ்சி நம்ம ஆளு 9th ரவுண்ட் அந்த கார் 10th ரவுண்ட்































