R.S.Mohan (@rsmohan86) profile picture

Athiest

Virudhunagar
Joined May 2010
Photo by R.S.Mohan (@rsmohan86)Photo by R.S.Mohan (@rsmohan86)Photo by R.S.Mohan (@rsmohan86)Photo by R.S.Mohan (@rsmohan86)Photo by R.S.Mohan (@rsmohan86)Photo by R.S.Mohan (@rsmohan86)Photo by R.S.Mohan (@rsmohan86)Photo by R.S.Mohan (@rsmohan86)Photo by R.S.Mohan (@rsmohan86)Photo by R.S.Mohan (@rsmohan86)
உன்ன போல உயர் சாதி வெறி பிடித்தவனுக எப்படி பேசுவானுங்க ஐயா நல்லகண்ணு அன்றே சொல்லிட்டாரு.. 🔥
நல்லகண்ணு தேவர் மிகவும் எளிமையானவர் தனக்கென்று ஒன்றுமே சொந்தமாக அவருக்கு இருந்ததில்லை ஒரு வேலை கூட இருந்ததில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள் அவ்வளவு எளிமை Om Shanthi 🙏
7
499
1
2,579
151,418
செஞ்சி சிறுமியை இன்னும் தேடும் போலீஸ் நகை கடை கொள்ளை போன மதிப்பு 25 கோடி ன்னு 9 தனிப்படை அமைத்து ரெண்டு நாளில் கண்டு பிடிச்சாச்சு. நகை கடைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சிறுமி வழக்குல காவல் துறை கொடுத்திருக்கிலாம்...
3
81
"தவெகவும் பாலியல் குற்றங்களும்" என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம் என்ற அளவிற்கு நாள்தோறும் நடைபெறும் பாலியல் குற்றச் சம்பவங்கள் – All Is Well முதலமைச்சர் தவெகவினரிடமிருந்து பெண்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறார்? திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தவெக மாவட்டச் செயலாளர் தங்களிடம் தகாத முறையில் பேசுவதாகக் குற்றம்சாட்டி, அவரது அலுவலகத்தின் முன்பாகவே தவெக பெண் நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு போராட்டம்; கோவை மாவட்டம், காரமடை தவெக ஒன்றிய செயலாளர், ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் அழைத்து தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பெண் நிர்வாகி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் என நாள்தோறும் தவெக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கு No Compromise என சொன்ன தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் இக்குற்றச்சாடுகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா அல்லது தற்போது குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தவெகவினர் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு All Is Well சொல்வாரா ? தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களை மேலும் ஊக்குவிப்பது போல் நடந்துகொள்வதும், ஆளுங்கட்சி என்ற மமதையில், தவெகவின் அடிமட்ட நிர்வாகிகள் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை பெண்களுக்கு எதிராகப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக எழும் புகார்களைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் கட்சித் தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருக்கும் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அணுகுமுறை கடும் கண்டனத்திற்குரியது. இதற்கிடையில், · திருப்பூர் வீரபாண்டியில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை, · விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகைக் கொள்ளை, · தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் நிதி 22 கோடி டிஜிட்டல் திருட்டு, · மதுரையில் பிரபல நகைக்கடையில் 500 பவுன் நகைத் திருட்டு, · திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை, · நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் ஏழு வீடுகளில் கொள்ளை முயற்சி, · காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம் 1.5 கோடி கொள்ளை, · செஞ்சியில் மாயமான சிறுமியை ஒரு மாதம் கடந்தும் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை, என அடுத்தடுத்து அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும், அதனை கண்டறிந்து தடுக்க வேண்டிய காவல்துறையின் மெத்தனப்போக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிவை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? அது முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன. எனவே, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தனது சொந்தக் கட்சியினராகவே இருந்தாலும், அவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமுமின்றிக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதே குற்றங்களைக் குறைக்கவும், எதிர்காலத்தில் அவை நிகழாமல் தடுக்கவும் உதவும் என்பதை இனியாவது உணர்ந்து, சீர்குலைந்துள்ள தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கவும், இத்தகைய குற்றச்சம்பவங்களுக்குக் காரணமான தவெகவினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
33
263
6
782
11,039
முதல்வர் @TVKVijayHQ அவர்கள் கற்றுத்தந்த தாரக மந்திரத்தைப் பின்பற்றும் தவெக நிர்வாகிகள்: 'தப்பு நடக்கணும், ஆனா அதை நாங்க மட்டும்தான் பண்ணனும்!' - தமிழ்நாட்டில் தொடரும் தவெகவினரின் குற்றச் சம்பவங்கள்!
🤖 Made with AI
7
182
7
583
16,615
அவங்க வீட்டு பெண் குழந்தைக்கு இது நடக்கிற வரைக்கும் தமிழ்நாடு பொதுமக்கள் யாருமே இத பத்தி கவலைப்பட மாட்டாங்க கண்டுக்க மாட்டாங்க எதிர்க்க மாட்டாங்க...
32
594
11
1,018
36,552
R.S.Mohan retweeted
Sattai the father of TVK சாட்டையால் மாறிய டென்டர் 😂 சாட்டை குசும்புக்காரன் 🤣
17
393
4
1,282
37,099
‘சனியன் பிடித்த காங்கிரஸ்காரர்கள்...’ என்று சொந்தக் கட்சியினரையே வசைபாடிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. @manickamtagore ..!
🤖 Made with AI
58
1
182
9,135
R.S.Mohan retweeted
கர்நாடகா முதலமைச்சர் மேகதாது அணையை கட்டுவோம் என்று சொல்கிறாரே அதற்கு உங்களுடைய பதில் என்னன்னு பத்திரிகையாளர்கள் மிக தெளிவா கேட்டாங்க... அதற்கு அமைச்சரின் பதில்தான் வேற லெவல் 🔥🔥 Full Video Link : youtu.be/hzIstmneSIM?si=DNRk… #tvk #tvkfails #bussyanand
12
195
4
731
52,642
கீழே புகைப்படத்தில் இருப்பவர் பெயர் இசக்கி ராஜா இவர் திருநெல்வேலி தவெக வடக்கு மாவட்டம் தொண்டரணி இணை அமைப்பாளர் ஆவார் இவரை பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அப்படி ஒன்றும் இல்லை வெறும் 70 வயது மூதாட்டியிடம் 13 சவரன் நகையை கொள்ளையடித்திருக்கிறார் அதற்குப் போய் இந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்
21
413
8
931
18,761
மாவட்ட ஆட்சியரிடமே தகாத முறையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் தவெக எம்.எல்.ஏ. விக்னேஷை இனியும் பாதுகாத்துக் கொண்டிருக்காமல், உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வைக்கும் நடவடிக்கையை @TVKPartHQ அரசு மேற்கொள்ள வேண்டும்!
🤖 Made with AI
20
272
17
824
24,667
R.S.Mohan retweeted
Time to satire Actor Vijay Politics அருள் விக்னேசை அலறவிட்ட விஜய்? 🤣 - Sattai
10
248
3
917
30,222
The real Kerala story 🤩🤩🤩 But some bunch of idiots never understand this!
NO RELIGION, JUST HUMANITY. ❤️ 85-year-old Kalyani Amma had no children or close relatives. When she passed away, her Muslim neighbours Rasaq and Sulaiman cared for her and performed her last rites, just as their own mother deserved. This is the Kerala Story we should celebrate. ❤️ Humanity above everything! 🙏
2
78
480
11,456
அரசு அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை அப்படி என்ன ஒத்துழைப்பு கொடுக்கல மெசேஜ் பன்னா ரீப்ளை பன்ன மாட்றாங்க
38
590
36
2,161
33,901
மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன். பழங்குடி மக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் தீர்ப்பு அளித்து உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முரளிதரனை தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்திருக்கிறது தவெக அரசு. அமோகமான மாற்றம்டா!
11
353
7
771
22,754
'என் பேரு குட்டி. நீங்கதான் ருக்குவா' என தவெக எம்எல்ஏ கலெக்டரிடம் வாட்ஸ்ஆப்பில் கேட்டிருக்கிறார். இதற்காகவா இப்படி ஒரு புகார். நியாயமாக எம்எல்ஏ அருளை மாண்புமிகு அமைச்சராக தகுதி உயர்த்தியிருக்க வேண்டும்.
100
217
44
655
88,903
டேய் ரெண்டுநாள் தீபாவளி கொண்டாடிட்டு வர்றதுக்குள்ள நிறைய ஏழ்ரைய இழுத்து விட்டுட்டீங்கடா,எப்புடி சமாளிக்குறதுனு தெரில.வழக்கம் போல அந்த பட்டு வேட்டி சட்டைய எடுங்கடா,குத்துபாட்டு நடிகை மாதிரி ரோடுஷோ போய் மக்களை கொஞ்சம் டைவர்ட் பண்றேன்...
21
66
1,361
R.S.Mohan retweeted
Youtubers started to talk about it 👏👏 Dei vai thorada tharkuri @madan3 🤦🤦 @TVKVijayHQ
42
1,070
19
3,715
181,513
CM திரு. @TVKVijayHQ சார் மாற்றம் எங்க சார்?
🤖 Made with AI
39
714
27
2,921
94,876
இந்திய அளவில் பேசப்படும் தவெக ஆட்சியின் சாதனை. வாழ்த்துகள் ப்ரோ.
42
1,323
17
4,133
97,849
R.S.Mohan retweeted
பார்த்து பார்த்து அண்ணன் தேர்வு செய்த வேட்பாளர் 😡😡😡 #மாற்றம்_மயிராட்டம்
7
204
1
463
10,061
மக்கள்: தீபாவளி அன்னைக்கு இவ்வளவு கொலைகள் நடந்திருக்கே? பதில்: பண்டிகைகள் நாட்கள்லாம் இப்படித்தான் நடக்கும், இதெல்லாம் வழக்கமானது தான்! மக்கள்: அப்ப இனிமேல் கிறிஸ்துமஸ் நியூ இயர் பொங்கல் ரம்ஜான்னு ஒவ்வொரு பண்டிகைகள் போதும் இப்படியான கொலைகளை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கலாம்!? பதில்: நிச்சயமா! எங்க மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்
22
361
15
1,084
15,141