சண்டியர் சதீஷ் retweeted
மக்கள் நீதி மய்யம் தலைவர் #கமல்ஹாசன்
அவர்களின் 72 வது
பிறந்தநாள் விழா
15.11.26 அன்று பொன்னேரியில் மாவட்ட செயலாளர்
தேசிங்கு ராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
#KamalHaasan
#HBDKamalHaasan
@maiamofficial
@ikamalhaasan
சண்டியர் சதீஷ் retweeted
As per Vaiaipechu,
#KamalHaasan to do an Cameo appearance in #Sivakarthikeyan's #Seyon, where KamalHaasan himself is the producer of the film🌟
#KamalHaasan will be appearing in VIRUMANDI getup and he will appear in the Climax portion of the film🥵🔥
Looks like an crazy film loading with High octane climax block🤞
சண்டியர் சதீஷ் retweeted
என்னதான் இலவசம் கொடுத்தாலும், சலுகைகள் வழங்கினாலும், ஒருவன் கடையில் போய் வாங்கும் அத்தியாவசிய பொருட்கள் அவன் வாங்கும் சக்திக்குள் அடங்கலேன்னா ,
அந்த ஆட்சியை நல்ல ஆட்சின்னு சொல்வது நேர்மையற்ற கருத்து @ikamalhaasan @maiamofficial @CMOTamilnadu @arivalayam
சண்டியர் சதீஷ் retweeted
It is an absolute honour and privilege to be working alongside you, sir. Your immense knowledge, wisdom and experience have always been a guiding light and a constant source of inspiration. I feel truly humbled and grateful to be part of this special journey, and look forward to continuing this wonderful association learning from you and creating many more memorable milestones together in the flourishing years ahead.
With immense respect and gratitude, to our #KamalHassan sir.
I would like to extend my heartfelt gratitude to Mahendran Sir and Disney Sir for this wonderful opportunity.
@RKFI @turmericmediaTM @magizhmandram @S2MediaOfficial
சண்டியர் சதீஷ் retweeted
“கமல் சார் கூட நெருக்கமாக பழகுற வாய்ப்பு கிடைச்சது” - OM Director Rajkumar Periasamy
#Omdirector #Rajkumarperiasamy #galattatamil
சண்டியர் சதீஷ் retweeted
#மக்கள்நீதிமய்யம் தலைவர் #KamalHaasan பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூரில் இன்று மாவட்டசெயலர் தேசிங்குராஜன்,
நகராட்சி தூய்மை பணியாளர்கள்,
ஆட்டோ ஓட்டுநர்கள், சுமார் 300 ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலையுடன் உணவும் அளித்து சிறப்பாக கொண்டாடினார்.1/2
@maiamofficial
#HBDKamalHaasan
Replying to @AA_TweetsX07 @bagga_buntyy1
Kamal Haasan stands out clearly. His actual stardom began with the Telugu hit Maro Charitra, followed by classics like Sagara Sangamam and Indrudu Chandrudu that earned him Filmfare and Nandi awards. He delivered major successes and critical acclaim in both Tamil and Telugu, something none of the others matched at the same level.
சண்டியர் சதீஷ் retweeted
என்னயா @DrKrishnasamy
பருப்பு வேகல போல
அடி மேல அடி வாங்கிட்டியே இருக்குயே யா 🤣🤣🤣
சண்டியர் சதீஷ் retweeted
உருட்டல்!.. மிரட்டல்!..
இங்கே வேண்டாம் @DrKrishnasamy
சண்டியர் படத் தலைப்புக்கும் எந்தச் சமுதாயத்திற்கும் தொடர்பில்லை; கமல்ஹாசன்🔥 அனைவருக்கும் பொதுவானவர்"
-கோவை விமான நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
#TTVDhinakaran #KamalHaasan #SandiyarMovie
சண்டியர் சதீஷ் retweeted
"உன்ன இனிமே எவனாது மக்குன்னு சொன்னா மண்ட மேல அடி உன் மூள முட்டகோஸ் மாரி உரிக்க உரிக்க வந்துட்டே இருக்கு!🤷♀️ @imrajmohan
தமிழ்நாட்டில் 61 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து மடல் வழங்குவதால் அவர்களுடைய கல்வித் தரத்தில் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது?@CMOTamilnadu @imrajmohan
ஒரு வாழ்த்து மடலுக்கு ₹2 என்று கணக்கிட்டாலே 61 லட்சம் மாணவர்களுக்கு ரூ 1.22 கோடி செலவாகிறது. இது மக்கள் வரிப்பணம்!
மாணவர்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள், தரமான கல்வி, நூலகங்கள், ஆய்வகங்கள், ஆசிரியர் பற்றாக்குறையைச் சரிசெய்தல் என இன்னும் எத்தனையோ முக்கியமான தேவைகள் அரசுப் பள்ளிகளில் இருக்கின்றன.
அவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, முதலமைச்சரின் பெயரும் கையொப்பமும் தாங்கிய வாழ்த்து மடல்களை வழங்குவதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?
குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதுதான் அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, முதலமைச்சரின் தனிப்பட்ட விளம்பரத்தை முன்னிறுத்துவதாக இருக்கக் கூடாது.
மக்களின் வரிப்பணத்தில் உங்கள் விளம்பரத்தை முன்னெடுப்பது எந்த வகையில் நியாயம், முதலமைச்சரே!
சண்டியர் சதீஷ் retweeted
அது பெரிய கதை முதலியார்...
சண்முகி வந்தாங்க அவங்கள நீங்க பார்த்தீங்க,
நான் வந்தேன் நீங்க பார்க்கல,
சண்முகி போனாங்க அதை நீங்க பார்க்கல,
இப்ப நான் போறேன் அதை நீங்க பார்க்குறீங்க...
ஒரு கோர்வையா வருது ல.. 😏
இந்த சீன் முடிஞ்சி பூ வ தூக்கி போட்ட உடனே நாசர் entry.. 😂😂
சண்டியர் சதீஷ் retweeted
I watched just one day before release, Outstanding!
KB sir letter on ஆளவந்தான்
25 வருட நிறைவில் ஆளவந்தான்
@ikamalhaasan @Suresh_Krissna @mkoirala @Vairamuthu @TandonRaveena @Shankar_Live @EhsaanNoorani
@DOP_Tirru @mukasivishwa
#25YearsofAalavanthan
சண்டியர் சதீஷ் retweeted
25 வருட நிறைவில் ஆளவந்தான்
@ikamalhaasan @Suresh_Krissna @mkoirala @Vairamuthu @TandonRaveena @Shankar_Live @EhsaanNoorani
@DOP_Tirru @mukasivishwa
#25YearsofAalavanthan
சண்டியர் சதீஷ் retweeted
கள்ளக்குறிச்சி
MLA மேட்டரை divert அல்லது dilute பண்றதுக்கு DSP மேட்டர் கிளப்பி விடறாங்க என நினைக்கிறேன்.
கீழே உள்ள DSP AI photoவில்,காலர் பட்டை Slection Grade SP,DIG க்குறியது,2 star,DSP என சட்டை badge எல்லாமே தவறானது.
செய்தி நிறுவனம் சரியான செய்தி தர வேண்டும்
#KamalHaasan
சண்டியர் சதீஷ் retweeted
#KamalHaasan sir with kids always makes for a wholesome moment! Doesn't it?! ❤️😊
Dance Director #Shobi Paulraj posts photos of meeting KH on his birthday and writes, “Got blessings from our Godfather @ikamalhaasan sir ❤️❤️❤️🙏🙇 On his birthday.
HBD ❤️🎂 #kamalhaasan sir.
God Bless.”
[ Kamal Haasan, கமல்ஹாசன், Kamal Hassan, Shobhi Master ]
சண்டியர் சதீஷ் retweeted
Never saw Leonardo da Vinci paint the Mona Lisa, so here’s Kamal Haasan making Unnai Kaanadha Naan instead.
சண்டியர் சதீஷ் retweeted
Raja Karuppasamy's explanation about Kamal's mustache and the bull in Virumaandi, the snake in Aalavandhan, the dog in Anbe Sivam, especially Uttama Villain🔥🔥🔥
#KamalHaasan






































