சே (@sethu_offI) header
சே (@sethu_offI) profile picture

IT pro🔸Cinephile🔸Rationalist🔸Dravidian 📽️ https://nitter.cf/t.co/ZgEPLAgbxK

Tamilnadu & Bangalore
Joined July 2011
#Scene ⭐⭐⭐ boxd.it/heL20X Brilliantly quirky, dark-comic writing and strong performances from Suriya, Naslen & Nazriya carry a slow, convenient, emotionally thin film. A good watch if you can overlook the flaws, a mediocre one if you can't.
#IamGAME ⭐⭐ boxd.it/he0OtT A fantasy-revenge ghost story that feels like another "Kanchana": the first half is engaging and the performances and technicals are strong, but the predictable, overlong, average screenplay makes it just a one-time watch.
1
2
731
Some partnerships go beyond cricket. Some bonds go beyond the boundary. And some legends never truly retire. 💛 @msdhoni From sharing the dressing room to lifting trophies together, every moment with you, Mahi bhai, has been a memory for life. We’ve celebrated victories, faced challenges, and lived a dream that will always remain close to my heart. The No. 7 jersey may no longer walk onto the field, but your legacy will forever be the heartbeat of Chepauk. 🦁 As you begin a new innings as mentor of our beloved CSK, I know the same calm mind, fearless spirit, and unmatched wisdom will continue to inspire generations. From leading us on the field to guiding us from the sidelines, you’ll always be our Thala. The role changes, the legacy doesn’t. Once a captain, forever our Thala. 💛 Love you always, Mahi bhai. 🫂 #ThalaForever #MSDhoni #WhistlePodu
19
6,461
80
45,972
269,106
நான்லாம் #Dhoni ரிட்டயர்மென்ட mind la process பன்னி இரண்டு வருசத்துக்கு மேல ஆயிடுச்சு! இப்ப வரதுலாம் ஏதோ காந்தி செத்துட்டாரா முமன்ட் தான்😄 நீ ரசத்தை ஊத்து தலைவா @msdhoni 🎊🎉 #dhoniretires
1
4
120
சே retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket. As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved. Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛 #MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
171
3,583
82
23,179
329,807
கல்வி அதன் வழியான வேலை , உழைப்பு , சம்பாதிப்பு நேர்மை இதெல்லாம் சுத்த பூமர்த்தனம்னு ஒரு தலைமுறையையே ஒழிச்சிக்கட்டின பெருமை சினிமாத்துறையையும் சேரும். நேர்மைதான் நல்லதுன்னு வாழும் வகையிலான தலைமுறைக்குத்திரும்ப, இந்த சமுகம் பல இழப்புக்களைச்சந்திக்கும். முடிந்த வரைக்கும், விஷச்சூழல் -விட்டில் பூச்சிகளோடு சேர்ந்து பழகும் சூழலை, உங்கள் குழந்தைகளுக்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
2
26
67
1,464
சே retweeted
Bon voyage to the greatest white ball captain of our generation... A once is a lifetime LEADER 🏆+🏆+🏆+🏆🏆🏆🏆🏆+🏆🏆. The southern derby will definitely miss you... We mill miss you "MSD" the "KATTAN" 🔥
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
1
17
#Ranabaali ⭐✨ boxd.it/hkZ7vN Great story and impressive craftsmanship, but the butcher-shop-level gore and Vijay Deverakonda's over-the-top eye-rolling, mustache-twirling act ruin it. You'll think twice before even watching it once.
#YezhukadalYezhuMalai ✨/5 ஒரு பாட்டும் ஒரு சீன் மட்டும் தான் தேரும்! மத்தபடி ராம் கிழிச்சு போட்டிருக்கும் பைத்தியக்கார தனமான குப்பை கூடாரம் தான் இந்த படம்! கதை, அது சொல்லப்பட்ட விதம், படமாக்குன விதம், சொல்ல வரும் கருத்துன்னு எல்லா இடத்திலும் அபத்தம் மட்டுமே மிஞ்சுகிறது
1
194
சே retweeted
#lockup_death #காவல்நிலைய_கொலை ஊரு முழுக்க சிசிடிவி அப்புறம் நோட்டலாம். முதலில் அனைத்து காவல் நிலையத்திலும் working State ல வைங்க. இந்த மாதிரி சம்பவம் அப்போ வேலை செய்யல என்று சொன்னால் அனைவரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க
"என் கணவர் தைரியமானவர்; தற்கொலை செய்து கொள்ளும் நபர் அல்ல" செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மனைவி சுதா பேட்டி #suicide #Balakrishnan #News18Tamilnadu | News18Tamil.com
1
16
37
717
மக்கள் மத்தியில் திமுக அதிமுக அமைச்சர்கள் ஏற்ப்படுத்தி வச்சிருக்கும் ஊழல் பிம்பத்தை எப்படி மக்கள் மத்தியில் ஃபுரஜக்ட் பன்னனும்னு தெளிவா இருக்கானுங்க! இதுல இவனுங்க பன்னுறத மறைக்க பார்ப்பாங்க, இவனுங்கள Expose பன்ன சரியான திட்டமிடல் இல்லைனா கண்டிப்பாக அடி விழும்!
"கடந்த ஆட்சியில் ரூ.500 கோடியில் இருந்து ரூ.700 கோடி வரை பேட்ச் work பண்ணிருக்காங்க..ஊழல் கண்காணிப்புத்துறையில் வழக்குபதிவு செய்துள்ளோம்"..அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #TVK | #CMVijay | #Puthiyathalaimurai | Puthiya thalaimurai
2
3
276
Pan India and பாடல்களை ரீல்ஸ் நோக்கத்தில் மட்டும் உருவாக்குறது! தப்பான மார்க்கெட்டிங், அதிகரித்த வயலன்ஸ்
Replying to @Subbiahselvaa7
15. சினிமாவில் ஏற்பட்டுள்ள எந்த மாற்றம் எரிச்சலூட்டுகிறது?
2
139
பணம் பரிவர்த்தனை/கையாளும் எல்லா நிறுவனங்களிலும் நிறைய ரெகுலேசன் கொண்டு வரலாம்! Indirect ah நிறைய பணம் எடுக்கப்படுகிறது
Replying to @Subbiahselvaa7
14. எந்த நிறுவனத்தில் மாற்றம் தேவை?
1
76
பொதுவாக மொபைல் தான் அதிக வேலைகளை எளிமையாக்கிருக்குன்னு நினைக்கிறேன்! விவசாயம்ல சொட்டுநீர் பாசனம்
Replying to @Subbiahselvaa7
13. எந்த மாற்றம் உங்கள் வாழ்வை எளிமையாக்கியுள்ளது?
2
93
காவேரி ஆறு, சின்ன வயசுல கேசவல போயி ஆத்துல குளிக்க முடியும்! இப்ப பார்த்தால் டிச்சு தண்ணி மாதிரி இருக்கு 😔
Replying to @Subbiahselvaa7
12. சிறு வயதில் நீங்கள் அடிக்கடி சென்ற இடம், மாற்றத்தால் எரிச்சலை தருவது?
1
72
ஒன்னு கல்யாண மண்டபம், இன்னோன்னு ரினோவேட் பன்னி இரண்டு ஸ்கிரீன் multiplex போட்டிருக்காங்க
Replying to @Subbiahselvaa7
11. நீங்கள் ரசித்த திரையரங்கம் இப்போது எப்படி மாறியுள்ளது?
2
83
என்னோட ஸ்கூல் கோ எஜிக்கேஷன் ஆயிடுச்சாம் அது ஒன்னு தான் நல்ல மாற்றம்
Replying to @Subbiahselvaa7
10. நீங்கள் பிறந்த ஊரில் ஏற்பட்டுள்ள வரவேற்க்கதக்க மாற்றம்?
1
2
125
நம்ம போட்டது தான் நமக்கு புடிக்கும் ஆனா வெள்ளை சட்டை மெயிண்டயின் பன்னுறது கஷ்டம், அதனால் இது பரவாயில்லை
Replying to @Subbiahselvaa7
9. பள்ளி சீருடை புதியது நன்றாக இருக்கிறதா?
1
72
மத்ததுலாம் அளவை/எண்ணிக்கை மை குறைத்துட்டேன், ஆனால் தியேட்டர் போறது தான் குறையல
Replying to @Subbiahselvaa7
8. விலை ஏறினாலும் உங்களிடம் மாறாத வழக்கம்?
2
56
மேட்டூர் டேம்! அதன் சுற்றுப்பகுதிகளில் இன்னும் கொஞ்சம் சிறப்பா மேம்படுத்தலாம்
Replying to @Subbiahselvaa7
7. எந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும்?
1
1
5
275
எதுல இல்லைன்னு கேட்பது தான் சரியாக இருக்கும்! டாஸ்மாக் படம் போட்டதால் அதையே வழிமொழிகிறேன்
Replying to @Subbiahselvaa7
6. எந்த அரசுத் துறையில் மாற்றம் தேவை?
1
65
UPI - business ku useful but middle class customers ku செலவுகள் அதிகரிக்கும்
Replying to @Subbiahselvaa7
5. எந்த மாற்றம் ஆரம்பிக்கும் போது நன்றாக தெரிந்தது இப்போது தேவையில்லாதது போல் தெரிகிறது?
1
68