
#ஒன்றியஉயிரினங்கள் 'கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்' ___3.O--Loading 2027-✨🖤❤️🔥
TOI-1452 b.
Joined May 2021
- Tweets20K
- Following1.9K
- Followers1.7K
- Likes49.1K
திமிர்🔥 retweeted
💥MUST READ💥
பாகுபாடு பாத்து வேலை பாத்தார்களா IT WING??? 🤔
நாம தோத்துக்கு பெரிய காரணம் நம்ம நலத்திட்டங்கள விளம்பர படுத்திக்கல… வெகுஜன மக்கள்கிட்ட நாங்க பண்ணத பாருனு சொல்லிக்கல.. அது தான் பெரிய சொதப்பலுக்கான காரணம்னு எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க..!!🤔
சரி.. தேர்தலுக்கு முன்ன நடந்த சில அமைச்சரவையின் நிகழ்வுகள தேடி பாப்போம்..
1. TN Championship- உதயநிதி
2.கல்வியில் சிறந்த தமிழ்நாடு—அன்பில் மகேஷ்
3.கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளர் பெருவிழா-கீதா ஜீவன்
4.நான் முதல்வன இளைஞர் திருவிழா-உதயநிதி
5.கலைஞர் கனவு இல்ல திறப்பு விழா சங்கம்ம்-ஐ பெரியசாமி
6.மக்களை தேடி மருத்தவம் சாதனை பெருவிழா- மா.சுப்ரமணியம்
7.புதுமை பெண்-தமிழ் புதல்வன் இளையோர் பெருவிழா-கீதா ஜீவன்& அன்பில்
8.India today Conclave-PTR
9.thinkedu conclave-PTR
10.leadership summit-PTR
11. Tn investment-trb raaja
இணையத்திலயே அன்றாடம் சுத்திட்டு இருக்க நமக்கே PTR கலந்துகிட்டதும், udhai அண்ணா கலந்துகட்டதும்.,கல்வியில் சிறந்த தமிழ்நாடு மட்டும் தான் தெரியுது..
மத்த நிகழ்வுகள் நடந்தது எத்தனை பேருக்கு தெரயும்னு எனக்கு தெரியல.🤷🏼🤷🏼
It Wing தன் WhatsApp groupல ஒரு நிகழ்ஙு நடந்தா அதுக்கு hastag போட்டு அதுல tweet போட்டவங்க ஐடியோட linkஓட excel sheet போட்டு red mark,green mark போடுவாங்க..
அப்படி மேல சொல்லிருக்க நிகழ்வுகள் எதுக்குமே அவங்க whatsapp groupல hastag போடல.. அத trendம் ஆக்கல
தனி தனியா PR team வச்சிருக்க உதய்,மகேஷ் ptrக்கு மட்டும் trend ஆச்சு..
அவங்க groupல across TN trend பண்ண ஒரே விசயம் TRbஓட tn investment மட்டும் தான்..
இது இல்லாம இளைஞரணி மண்டல மாநாட்டுக்கும் trend பண்ணல… 🤷🏼
சரி.. தோத்துட்டோம்.. இனியாவது மாறி இருக்கான்னு பாத்தா இப்பவும் இல்ல..😒
மகேஷ் அண்ணா கைதுக்கு அத்தனை பேரும் பொய் வழக்க கண்டிச்சு பதிவு எழுதுனோம்.
ஆனா IT wing சார்பா official pageல பதிவு வந்த மாதிரி தெரியல(தேடுன வரை கிடைக்கல) 🤷🏼
NOTE: அது கட்சியோட அணி.. சொந்த PR team இல்ல..
திமிர்🔥 retweeted
தம்பி ஒன்னு நீங்க நல்லா தெரிஞ்சுக்கணும்
தமிழ்நாட்டிற்கு தொழில் நிறுவனங்கள் வந்தாலும் சரி
புயல்கள் வந்தாலும் சரி
அதை ஆந்திராவுக்கு திருப்பி விட்டுவிடுவோம். 😂
திமிர்🔥 retweeted
5000 கோடி ரூபாய் முதலீட்டைச் சுருட்டித் தன் சொந்தக் கணக்கில் பதுக்கிய BLM பிரேம்குமாரைக் கேரள காவல்துறை கைது செய்துள்ள நிலையில்... அந்த மாபெரும் மோசடிப் பேர்வழியுடன் 'டம்மி' முதலமைச்சர் விஜய்க்கு என்ன ரகசியக் கூட்டணி?
சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எம்.எல்.ஏ-க்களை கூட்டிவந்தது இதே மோசடிப் பேர்வழி பிரேம்குமாருக்குச் சொந்தமான பேருந்துகளில்தானே? தவெக நிகழ்ச்சிகளுக்கும் இவரது பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதன் மர்மம் என்ன?
கூட்டனிக்கு 'சோபா' சப்ளை செய்தது, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியது, இடைத்தேர்தல்களில் பணத்தை வாரி இறைத்தது, என ஒட்டுமொத்த தவெகவின் ஜனநாயகப் படுகொலைகளுக்கும் ஃபைனான்ஸ் செய்தது மக்களின் இரத்தத்தை உறிஞ்சிய இந்த 5000 கோடி ஊழல் பணம்தானா?
திமிர்🔥 retweeted
TVK Neta Christopher arrested for sexual harassment.
@AnaghaKesav gets us more details.
#TVK #Christopher #ITVideo #SoSouth | @Nagarjund
திமிர்🔥 retweeted
குமரி மாவட்டம் தக்கலையில் மாணவிக்கு பா*யல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கைது
StudentSafety | Newsreport
#Kanyakumari #PoliceArrest #NewsTamil24x7
திமிர்🔥 retweeted
Tvk ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு செல்லும் பல்லவி..
விஜய்க்கு உரைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கூட்டத்துக்கும் குழந்தையை தூக்கி செல்லும் பல்லவி MLA 🔥
#TVKVijayFails
#TVKFailsTN
திமிர்🔥 retweeted
சந்துல இருக்க தற்குறி தறுதலை யாராச்சும் இருந்த போயி செத்.............துறுங்க இவங்க இருந்து ஒரு மயிரும் புடுங்க போறது இல்ல
மான கெட்ட தருதலைகளா
Newsreport | ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா மாயமானதால் அதிர்ச்சி!
Anthiyur | School Girl Missing | GirlMissing | Police
#NewsTamil24x7 #Erode #MissingGirl
திமிர்🔥 retweeted
கேரள , கர்நாடக , தீவு , உள்நாட்டு , வெளிநாட்டு , மலேசிய , சிங்கப்பூர் தற்குறி 🍳 கண்ணுல பட்டுச்சா இதெல்லாம்
திமிர்🔥 retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது நான்தான் நனைவதற்கு மறுக்கிறேன் பாதியிலே நின்றுவிடும் மழையில் நனைய விருப்பமில்லாமல்...
___🚶🏻♂️__💙___





















