Shaji Ackerman (@shaji_ackerman) header
Shaji Ackerman (@shaji_ackerman) profile picture

Dravidian stock | Coder | Atheist | Anti-woke | Coulrophobia( fear of Rss/Bjp ) | patriotism is the last refuge of a scoundrel

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined June 2021
Photo by Shaji Ackerman (@shaji_ackerman)Photo by Shaji Ackerman (@shaji_ackerman)Photo by Shaji Ackerman (@shaji_ackerman)Photo by Shaji Ackerman (@shaji_ackerman)Photo by Shaji Ackerman (@shaji_ackerman)Photo by Shaji Ackerman (@shaji_ackerman)Photo by Shaji Ackerman (@shaji_ackerman)Photo by Shaji Ackerman (@shaji_ackerman)Photo by Shaji Ackerman (@shaji_ackerman)Photo by Shaji Ackerman (@shaji_ackerman)
செருபடி to வாரிசு அரசியலை எதிர்க்கிறோம் என்று ராகுல் காந்தியின் பிறப்பை கொச்சை படுத்தும் காங்கிரஸ்
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
1
3
16
292
Thanks for the template..Future la vijay ku use aagum
ஆளுநரை இன்று சந்திக்கிறார் உதய்நிதி - செய்தி..
1
6
240
Dear Congress neega solitu tha irupeenga ana naanga...🙂
அந்த பொன்னான கைக்கு காங்கிரஸ் தொடர்கள் சார்பில் தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும் 😂
1
2
1
35
733
Hey, I've seen this one, this is a classic!
MLA வீட்டின் கேட்டுக்கு பூட்டு! எம்எல்ஏ வீட்டின் முன் குவியும் தொண்டர்கள் TVKMLA | Arul Vignesh | Kallakurichi MLA | Collector Complaint #Newstamil24x7 #HighCourt #FIR
75
Nainar and Vijay
2
65
2
526
7,638
அவனை பொத்தி பொத்தி காப்பாத்திட்டு இப்போ கோர்ட் செருப்பை களட்டி அடிச்ச அப்புறம் MLA மட்டும் குற்றவாளியா பலி கொடுத்திட்டு, அண்ணன் மக்களுக்காக ஆம்ப வாரானே மூக்க சீந்திட்டு இருக்கானுங்க...
TVK MLAs and those holding big posts in TVK party 🙏🙏 இப்போ எல்லாரும் சந்தோசமா @TVKVijayHQ அந்த திருட்டு rascal நீ அன்னைக்கே வெளுத்து விட்டு இருக்கனும் அண்ணா 🥺🥺🙄🙄
2
91
Hmmm
இதுல கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சர் எப்படி எல்லாம் கட்ட பஞ்சாயத்து பண்ணார் என்பதை சேர்த்து விசாரிக்க வேண்டும். VCK எல்லாம் இனி கிட்டேயே சேர்க்க கூடாது @arivalayam
1
38
அம்மாவை பத்தி பேசி 100 நாள் கடந்து "வெற்றி" நடைபோடும் தாவெகவின் தந்தை 🥳
"நயினார் பேசுனா வலிச்சா கூட கத்தகூடாதுனு டெல்லி ஆர்டர்".. உதயநிதி விமர்சனம் - ஒரே வார்த்தையில் அமைச்சர் அருண்ராஜ் பதில் #Chennai | #DMK | #BJP | #MinisterArunraj | #UdhayanidhiStalin | #PolimerNews
4
28
274
Yess....and koodave Nora Fatehi pathila Trisha va Hire paniruparu
If kattumaram was alive! இத நேத்து Recreate பண்ணிருப்பான் 🤣😂🤣
3
9
445
சிறுத்தை இப்படி எழுத வாய்ப்பே கிடையாது அப்படினு VCK Reply பண்ணிட்டு இருக்காங்க... Actually அதுதான் உண்மை VCK தலைவருக்கு எழுதுறேன்னு ஆதவ் பதிலா இரண்டாம் கட்டம் பேச்சாளர் திருமாக்கு Letter எழுதிட்டு இருக்கான் கேன கிறுக்கன்
Video Link: youtu.be/qQeodlUDVYY A Letter to Thol. Thirumavalavan | Junior Vikatan
2
6
155
கல்யாண வீட்டில எடுத்த photo-க்கு முதலாளித்துவம் வரப் போறியே... CPIM MP சு.வெ வேல்பாரி Book event Chief guest யாரெல்லாம் வந்தாங்கன்னு தெரியாது போல.. CPIM கட்சி support பண்ணிட்டு இப்படி எல்லாம் writeup எழுத உடம்பு கூசணும்
முதலாளித்துவம் பிறரை விட தெளிவானது அதற்கு திராவிடம், சனாதனம், ரசிக வெறி என சித்தாந்த குழப்பங்கள் கிடையாது லாப வேட்டைக்கும் முதலாளித்துவ நலனுக்கும் தேவையானதை செய்யும் தேவைப்பட்டால் பகுத்தறிவும் பேசும்; பேய்ப்படமும் போடும்; பீஸ்டுகளையும் உருவாக்கும்! அதன் ஒரே இலக்கு லாபமும் அதன் நலனும். #அறிவோம்_திமுக #அறிவோம்_தவெக #ReadMarx
2
3
112
ஏற்கனவே உதய் எந்திச்சு நிக்கணும்ன்னு மரியாதை பிச்சை கேட்டானுக இப்போ ஸ்டாலின்கிட்ட கேக்குறானுக
கொளுத்தூர் மீண்டும் நின்னு தோத்தா ரெண்டாவது கொத்து புரோட்டா மீண்டும் நின்னு ஜெயிச்சுட்டா 4.5 வருஷம் CM Vijay க்கு எழுந்து நிக்கணும் நிக்காம போயிட்டா பயம் எப்படி பாத்தாலும்
2
7
250
அகதி பய வேலைய காட்டிட்டான் 😂😂
டேய் கொத்தடிம தனசேகர வந்து குனி டா
5
178
அவனை வச்சு தொழில் பண்ணுன எங்களை இப்டி சொல்றியே அங்க ஒருத்தன் கத்தி படத்துல ஜீவானந்தம்ன்னு பெயர் வச்சிட்டான்னு மொத்த CPIM கூட்டமும் தீக்கதிர்ல பாராட்டுப் பத்திரம் எழுதினானுக ஆனால் கடைசியில், மிருகங்களைக் கணக்கெடுப்பது போல கம்யூனிஸ்ட்டுகளை வரிசையாக line வாங்கடா சொல்லிட்டான் 😰
It was #DMK who created #TVKVijay ,but point is #DMK is Doomed coz of their brain child. #SunTv #KalaignarTv #SunPictures #RedGiant Who produced and promoted #VIjay like anything. Mainly @sunpictures who produced #Sarkar. From @SunMusic to @AdithyaTV who constantly put #Vijay on their screens getting #Vijay into every house hold. #Vijay is not natural star like super star #Rajinikanth he was created by these DMK institutions. வளர்த்து கிடா நெஞ்சில பாயல மூஞ்சில மூத்தா போய்டுச்சு... #அறிவோம்_திமுக #அறிவோம்_தவெக.
2
4
104
Drop your last saved meme template😉
3
14
288
Vs babu idea illa but law and order rn :
Where is Law and Order & VS Babu?
3
9
259
தேவையில்லாத வேலை Powder அமைச்சர், ஸ்ரீவைகுண்டம் MLA மற்றும் பல TVK MLA, நிர்வாகிகள் செய்வதை விட ரவிசங்கர் அவ்ளோ பெரிய தப்பெல்லாம் பண்ணல, விஜய்க்கு ஓட்டு போட்ட தேடுவியா பயலை அடித்திருக்கிறார்.. அதுக்கு எதுக்கு நடவடிக்கை #IStandWithRavishankar
This post is from an account that no longer exists. Learn more
50
எதுக்கும் ஆதவ் அர்ஜுனா pant பாக்கெட்ல கைவிட்டு தேடுங்க அங்க இருக்க வாய்ப்பு இருக்கு
எங்க திருமாவளவன் அவர்களை ஆளையே காணோம்?
25
Karma is vijay da
I once went on a TVK space hosted by @MONSTERTVK and mentioned NCRB numbers when DMK was in power ! His argument was , “ As a common man even 1 murder is loss off life and DMK failed to protect that murdered citizen “ 😂 Now this Government Motta is placing a far disgusting argument ! Will the TVK supporters keep the same yardstick they had for DMK or resort to their usual Morattu muttu ?
20