Noodles (@singularscrolls) header
Noodles (@singularscrolls) profile picture

Debby | @manutd | science & reason | 🦇 | U1🎵| 🐾 | Dravidian Stock |

Chennai
Joined December 2021
Photo by Noodles (@singularscrolls)Photo by Noodles (@singularscrolls)Photo by Noodles (@singularscrolls)Photo by Noodles (@singularscrolls)Photo by Noodles (@singularscrolls)Photo by Noodles (@singularscrolls)Photo by Noodles (@singularscrolls)Photo by Noodles (@singularscrolls)Photo by Noodles (@singularscrolls)Photo by Noodles (@singularscrolls)
Noodles retweeted
திருமிகு கனிமொழி அவர்களது ட்வீட் வரவில்லையைன்றால் பிரச்னை வெளியில் தெரிந்திருக்காது, அந்த பெண் அதிகாரிக்கு நியாயம் கிடைத்திருக்காது. எத்தனை மோசமான ஆட்சியில் தமிழ்நாடு இருக்கிறது.
21
203
3
762
5,365
Noodles retweeted
V.S.பாபு உடல்நிலை மேட்டர், கள்ளகுறிச்சி கலெக்டர் சம்பவம் ரெண்டுமே அதிமுக வழக்கு போட்டு தான் வெளிச்சத்துக்கு வந்துருக்கு. நீங்க நன்னா தூங்குங்க அத்திம்பேர் @arivalayam
30
450
26
1,961
47,991
dhanya akka after reading jail paravai tweet~
அப்பழுக்கற்றவர்கள் நாங்கள் புனிதர்கள் நாங்கள் என்பது போல திமுகவினர் பேசி வருவது தான் வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது 😂 மக்களே நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் நமது ஆட்சியில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் ஆனால் திமுக ஆட்சியில் குழந்தைகளை நாசம் செய்த ஜெம் வீரமணியை காப்பாற்றி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் 🙏 பெண்கள் பாதுகாப்பு பற்றியோ சட்டம் ஒழுங்கு பற்றியோ பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி அருகதை இல்லை நான் மீண்டும் சொல்கிறேன் திமுக ஒரு கொடிய தீய சக்தி.
19
JJ never kept on blaming the DMK. EPS never kept on blaming the DMK. Stalin never kept on blaming the AIADMK. All of them focused on their promises, tasks, and responsibilities. In contrary, what Mr Vijay has been doing is NOTHING beyond accusing & abusing the DMK.
35
236
9
1,549
27,441
ஒரு குற்றவாளியும் குற்றத்தை ஆதரித்தவர்களும் A1 குற்றம் சாட்டப்பட்டவர் - அருள் விக்னேஷ் அவரை தண்டிக்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் 1) முதல்வர் விஜய் 2) தலைமை செயலாளர் சாய் குமார் 3) முதல்வரின் செயலாளர் I செந்தில் குமார் 4) முதல்வரின் செயலாளர் II லக்ஷ்மி பிரியா 5) முதல்வரின் தனி செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி 6) DGP - மகேஷ் குமார் அகர்வால் 7) 11 ADGP அதிகாரிகள் 8) வன்னி அரசு, அமைச்சர் 9) மாணிக்கம் தாகூர் MP 10) கிஷோர் K சுவாமி - சமூக ஊடக பொய்யர் 11) சமூக வலைதள விஜய் ஆதரவாளர்கள் (25 பெண்கள், 150 ஆண்கள்) 12) விஜய் ரசிகர்கள் 1.7 கோடி வாக்காளர்கள் நான் 1.7 கோடி வாக்காளர்களையும் சொல்ல காரணம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நீங்கள் நிற்கவில்லை. இந்த விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா குற்றங்களிலும் !! #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
2
20
54
624
Noodles retweeted
அரியலூர்ல ஆசிரியர்கள் அறையில் மலம் வீசினதுக்கே பொங்காதவன் எல்லாம் வாயை திறக்கிறான்..remarkable change. அப்புறம் yaarudahindu என்பதை yaarudaasombu என்று மாற்றி கொள்ளவும்..
Sexual predator Vairamuthu doesn't have an FIR in his name, while TVK MLA Arul Vignesh gets one, tells you the difference in the governance. The party must also take actions of asking him to step down and face the trial. That should be the statement to the public. @CMOTamilnadu
40
171
3,528
On the Kallakurichi story, I see people fighting over semantics: Was the message unwarranted or obscene? The question is why a male MLA should be sending such messages to a woman Collector in the first place. Your solidarity with women is clearly conditional.
48
131
12
845
34,243
திருப்பரங்குன்ற வழக்கை முன்வைத்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் மதுரை உயர் நீதிமன்றக்கிளை நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன். 'நான் ஆர்எஸ்எஸ் காரியகர்த்தா' என்றபோதும், 'சனாதனப்படிதான் தீர்ப்பு வழங்குவேன்' என வெளிப்படையாக சொன்னபிறகும் அவர் பதவியில் தொடர்வது சட்டபூர்வமான செயல் அல்ல. சிக்கந்தர் மலை சர்வே கல் தொடர்பான வழக்குகளை நீதியரசர் சுவாமிநாதன் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடனடியாக இதில் தலையிட வேண்டும். பொறுப்பற்ற தவெக அரசு நிர்வாகம் ஒருபக்கம். ஆர்எஸ்எஸ் நீதிபதி ஒருபக்கம். தமிழ்நாட்டை குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்கள்.
57
175
11
520
13,510
விஜய் அரசின் பச்சை அயோக்கியத்தனம் ஜூலை மாதமே ஒரு மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தும், தன்னுடைய பதவியை காப்பற்றிக்கொள்ள TVK MLA - வை காப்பாற்றி உள்ளார் விஜய். IAS officer, District Collector, கணவர் ஒரு IAS Officer என்று High profile வழக்கிற்கே, நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் நடவடிக்கை எடுக்கிறார் விஜய். ஸ்ரீவைகுண்டம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை என்று தவெகவினரால் பாதிக்கப்பட்ட எளிய பெண்களை எவ்வளவு துன்பப் படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கவே பதறுகிறது விஜய்யின் பதவி வெறிக்கு, தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பு பலியாவது வெட்கக்கேடு.
3
146
2
253
2,080
என்னடா ட்வீட் இது சுறா படம் மாதிரி கேவலமா இருக்கு🤢🤮
That mla is innocent..its not a trap for mla..its a trap for collector by tvk government..in the end ..collector side wil tel no such inappropriate msg sent and misunderstood context ..avasara pattu anna va kadikathinga..
1
42
Noodles retweeted
Appadi than arasiyal saivom . Tvk katchi illa athu ‘CHI’ 💦💦💦💦
இந்த நேரத்துல இதுல ரொம்ப அரசியல் பேச வேணாம் - @arnoldkote4 இவன் வக்கீல்னு இன்னைக்கு தான் தெரியுது🤧
1
2
40
கண்டிப்பா ஜெய்ப்பாங்க.
கூடிய விரைவில் துணை முதல்வராயிடும் போலயே.. தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
16
Sanghis should learn some basics 🤦🏻‍♂️
36
190
3
619
21,635
(English) Respected Ms.@mouleeeeeeeee Mam First it's GORIPALAYAM not Gowri Palayam! A little geography and history before a political propaganda campaign wouldn't hurt. 😂 GOR means tomb in persian And about the history of Goripalayam Dargah, perhaps it's time to open a history book instead of a communal WhatsApp forward. The historic mosque contains the tombs of: • Khaja Syed Sultan Alauddin Badusha Razi traditionally associated with Yemen. • Khaja Syed Sultan Shamsuddin a former Sultan of Madurai. • Khaja Syed Sultan Habibuddin Razi whose invisible grave is known as Ghaibi Sultan This is a place with a deep historical and spiritual legacy not a convenient prop for your political narrative Madurai's history is much bigger than your party's propaganda script. Its identity has been shaped by different rulers, cultures, religions and communities. We the people of Madurai live together as brothers. We don't need political tourists importing communal hatred into our neighbourhoods. You can manufacture propaganda, but you cannot manufacture history to suit your ideology. Next time, do some historical homework before attempting to teach Madurai about its own heritage Madurai knows its history. Madurai knows its people. And Madurai knows how to recognise propaganda! Better luck next time, Mam 😂
Which is the real Dargah? (English)
4
8
33
795
Replying to @BunnyBoii10
ஆத்தி, இவங்க என்ன திருமா மாதிரி மணிக்கு ஒரு ஸ்டெப் போட்டிருக்காங்க!
3
13
திருப்பரங்குன்றம் விஷயத்த மறைக்க சொந்த கட்சி MLA வையே தூக்கி உள்ள வைக்கும் தவெக!
15
Headcap aachum pottutu indha dialogue laam peasunga da..
असली हाइजीन दिखावे के दस्तानों में नहीं, साफ़ हाथों, साफ़ बर्तनों और ज़िम्मेदारी में दिखती है !
18
It is between the Collector, Kallakurichi and the government. The collector is anIAS officer and if she had been a victim of harassment, she certainly knows how to address it officially and seek redressal.Period.
3
7
1
67
3,269
நீங்க எல்லாம் நல்ல குடும்பத்துல பொறக்கலையா டா? சேத்துல உப்பு போட்டுத்தான் சாப்பிடுறீங்களா? 😡🔥 உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா டா? 😡🔥#tvkfails @DMKITwing @DMKWomensWing @dmk_youthwing @TVKHQITWingOffl @CMOTamilnadu
2
8
2
21
779
Replying to @ChatVKV
நல்லதுக்கே காலம் இல்ல திருநாவு.. 😭
1
42