Noodles (@singularscrolls) header
Noodles (@singularscrolls) profile picture

Debby | @manutd | science & reason | 🦇 | U1🎵| 🐾 | Dravidian Stock |

Chennai
Joined December 2021
dhanya akka after reading jail paravai tweet~
அப்பழுக்கற்றவர்கள் நாங்கள் புனிதர்கள் நாங்கள் என்பது போல திமுகவினர் பேசி வருவது தான் வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது 😂 மக்களே நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் நமது ஆட்சியில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் ஆனால் திமுக ஆட்சியில் குழந்தைகளை நாசம் செய்த ஜெம் வீரமணியை காப்பாற்றி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் 🙏 பெண்கள் பாதுகாப்பு பற்றியோ சட்டம் ஒழுங்கு பற்றியோ பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி அருகதை இல்லை நான் மீண்டும் சொல்கிறேன் திமுக ஒரு கொடிய தீய சக்தி.
20
Replying to @BunnyBoii10
ஆத்தி, இவங்க என்ன திருமா மாதிரி மணிக்கு ஒரு ஸ்டெப் போட்டிருக்காங்க!
3
13
திருப்பரங்குன்றம் விஷயத்த மறைக்க சொந்த கட்சி MLA வையே தூக்கி உள்ள வைக்கும் தவெக!
16
Replying to @ChatVKV
நல்லதுக்கே காலம் இல்ல திருநாவு.. 😭
1
43
என்ன பிரச்சனையோ அத மட்டும் பேசி பழகுங்கயா.. ஊர்கிழவி கதையெல்லாம் நடுவுல சொருவி விட வேண்டியது.. 😑
Sexual predator Vairamuthu doesn't have an FIR in his name, while TVK MLA Arul Vignesh gets one, tells you the difference in the governance. The party must also take actions of asking him to step down and face the trial. That should be the statement to the public. @CMOTamilnadu
51
//தப்பு செஞ்சா மொதோ ஆளா கேள்வி கேப்பேன்// சிலிரித்துப்போய் சில்லறை எல்லாம் சிதற விட்டேன்..😪
Kallakurichi kallakurichi nu enkitta kathittu irukaanunga . Endaa dei - go ask the guys who are responsible . Get a reply . Naan Enna Aadhav Arjunava ?
17
your interpretations keep on failing because the it doesn't comprehends with the truth.. #TVKVijayFails #TVKFailsWomenSafety
நேற்று தான் புகார் வந்தது நேற்றே வழக்கு பதிவு - காவல் துறை.. சட்டம் தன் கடமையை செய்யும்.. தவெக ஆட்சி நீதியின் பக்கம் நிற்கும் 🙏
19
ஏற்கனவே பண்ணிட்டு தானே இருக்கானுக.. 🥴 #TVKCriminals #TVKVijay‌Fails
எனக்கென்னமோ குழந்தைகளை கடத்துறதே தவக்கன்ஸ் தான்னு தோணுது ..
1
2
105