Pinned Tweet
வலியில் வாழ வேண்டும் என்று ஆசை இல்லை
வலி ஏற்படுத்தும் காயங்கள் நிறைந்த உலகில் வாழ்ந்து காட்டவேண்டும் என்று ஆசை 💪😎🔥
2
89,902
vio retweeted
மூனு மாசமா கோமால இருந்தான்😂 இப்ப தான் முழிச்சுருக்கான்.. போடா வென்ன
தனது நடுநிலையையும் நீதித் தவறாமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம் வெற்றித் தலைவர்! 🔥
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் துணை நிற்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்!
vio retweeted
Ippo avan sondha ammava vechi kadhai yen 100001 , virundhaaliku porandhavan ….
vio retweeted
Pocso porukki to the rescue of a pombala porukki , vara supporter laam pombala porukiya irukaanuga , pedo va irukaanuga , illa pedo supporter ah irukaanuga ….
vio retweeted
Remember this guy inappropriately touching a school kid …. 🚶🏾♂️
Creepiest of em all
ஆட்சியர் பற்றிய கேள்வி - எந்த பதிலும் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு விருட்டென புறப்பட்ட அமைச்சர் விஸ்வநாதன்
#Chennai | #Kallakurichi | #Collector | #TVKMLA | #ArulVignesh | #PolimerNews
vio retweeted
nitter.cf/rajakumaari/status/212…
இதுக்கு என்னனு தெரியாதுப் போல முன்னால பத்திரிக்கையாளருக்கு
vio retweeted
Hence proved, பெண் அணில்கள் மாறி ஒரு வெட்கம் கெட்ட ,மானம் கெட்ட ஈத்தரைகள.. வேற எங்கையும் பார்க்க முடியாது.
Sildrai’s to the core.
மறுபடியும் சொல்றோம்.. விசாரணை போகுது.. தவறு அதிகாரபூர்வமா ஆதாரத்தோட உறுதி செய்யப்பட்டா முதல்வர் கண்டிப்பா கடுமையான நடவடிக்கை எடுப்பார்.. திமுக மாறி பொம்பள பொறுக்கிங்கள காப்பாத்த மாட்டார்!
@TVKVijayHQ @CMOTamilnadu
vio retweeted
Manikam tagore paiyan kitta pottu kaatanum , ungoppan sexual harassment ah justify pannuraaru nu Sandhosama irukiya da kanna nu kaetu paakanum …. 🚶🏾♂️
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
vio retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
உண்மையா இருக்கும் பட்சத்தில் MLA மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் @TVKVijayHQ @CMOTamilnadu 🙏🏻


















