vasanth2177 retweeted
அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருந்து அண்ணன் விமல், தலைவர் அண்ணாமலை அவர்களைப் பற்றிப் பதிவிட்ட காணொளி
@smrvimal @annamalai_k
vasanth2177 retweeted
தலைவர் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு...👌
வைகோ, மாணிக் தாக்கூர், ஆதவ் அர்ஜுனா, என்று அனைவரும் தாக்கப்பட்டனர்...🤣😂🤣
Thalaivar Returns
#Annamalai #Tamilnadu #TN #WeTheLeaders
vasanth2177 retweeted
அண்ணன் அண்ணாமலை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறார் 🤝
vasanth2177 retweeted
சார் சத்தியமா உங்கள பார்ப்பனு நினைச்சு கூட பாக்கல..? சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை திடீரென நேரில் பார்த்த உற்சாகத்தில் பெண் ஒருவர் செய்த செயல்..!
#Annamalai | #Airport | #PolimerNews
vasanth2177 retweeted
தி.மு.கவின் 5 ஆண்டு ஆட்சியில் 31 பேர் காவல் நிலையத்தில் மரணமடைந்தனர்..
த.வெ.கவின் 6 மாத ஆட்சியிலேயே 9 காவல் நிலைய மரணங்கள நடந்துள்ளது.
பொதுமக்களுக்கும் பாதுக்காப்பு இல்லை.காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.தலைவர் #Annamalai
vasanth2177 retweeted
Naaka pudungara maari kelvi kekurapla,
Aana yaaro oruthan Annan kitta indha vishyatha mudi maraikalam nu idea kuduthurkan paaru
Adhu yaaru nu mattum sollu na, compromise ah poidalam @TVKVijayHQ
vasanth2177 retweeted
#JustNow || "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் கிலோ 58 ரூபாய்க்கு விற்ற அரிசி தற்போது 81 ரூபாய்க்கு விற்பனை.."
விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் தமிழ்நாடு - அண்ணாமலை
#Annamalai | #WeTheLeaders | #TVK | #Inflation | #PolimerNews
vasanth2177 retweeted
வாகன சோதனையில் ஈடுபடும் தேனி மாவட்ட தவெக MLA, சோத்துப்பாறை அணையில் இருந்து நீரை திறந்த தவெக மாவட்ட செயலாளர் என்று ரீலீஸ் மோகத்தில் மிதக்கும் தவெகவினருக்கு ஒரு மிதி.
vasanth2177 retweeted
நீங்கள் தமிழ் தலைவரா, இந்தியத் தலைவரா?
ஒரு சாமானியனின் அறச்சீற்றம் !
CHAPTER 3 - PART 1 @WTLFoundation
#Annamalai #wetheleaders
vasanth2177 retweeted
On behalf of the devotees of Lord Muruga, we thank the Hon. Supreme Court for permitting the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24) this year.
We also hope that the Hon. Supreme Court considers the facts at hand and grants permanent relief for lighting the lamp at the Deepathoon atop Thiruparankundram Hill from next year onward.
We now trust that the TVK Govt will follow the court directives and ensure that the lighting of the lamp at the Deepathoon is carried out without any further resistance.
vasanth2177 retweeted
Don't worry. Annamalai will be everyone's leader without any appeasement.
Nandrii @CMOTamilnadu Tamil Hindus never forget this
Aiyaa @annamalai_k ungalatha naaga kadaisiya nammi irrukom. Theriyama intha thakuri Vijay ku vote pottom but 2031 la intha thappa panna mattom
#TVKFailsTN
vasanth2177 retweeted
இன்றைக்கும்… என்றென்றைக்கும்…
ஒரு தலைவன் தான்! பதிக்கும் எட்டுத் திக்கும்…
அவன் பெயர் சொன்னால்!
One Sun | One Moon | One Thalaivar
@annamalai_k அவர்களுடன்! 💪❤️
#annamalaikuppusamy | #wetheleaders
vasanth2177 retweeted
Pioneer in giving rebuttals with proofs🔥
In Dec 2025, the HR&CE department under the erstwhile DMK govt told the Madurai bench of the Hon Madras High Court that the Deepathoon atop Thiruparankundram hill was placed by Jain monks to light lamps, contradicting its previous stand that the Deepathoon was a survey stone.
Yesterday, the incumbent TVK govt thru the District Collector of Madurai, has called the Deepathoon a survey stone in the Honourable Supreme Court.
How can a govt have entirely contradictory positions on the very same structure before two courts?
This only reflects a serious lapse in the TN govt’s (Be it DMK then or TVK now) understanding or a deliberate misunderstanding of the subject as a whole.
vasanth2177 retweeted
இந்த இரண்டு காட்சிகளுக்கும் உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா..? – at Belur, India
vasanth2177 retweeted
தேனாறு... மீட்பு பணியின் முழுமையான விவரம் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்!
#sivagangai #karaikudi #thenaru #wetheleaders #annamalai #riverrestoration #bethechange #waterbody #ThenarRiver
@annamalai_k @WTLFoundation
vasanth2177 retweeted
இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், சக்தி பிரதர்ஸ் கபடி அணியின் இளம் வீரர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன். விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வமும், அர்ப்பணிப்பும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் பாராட்டுக்குரியது. தங்களது திறமையால் வெற்றிகளைக் குவித்து வரும் கபடி வீரர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வரும் இவர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கடந்து, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இந்த இளம் கபடி வீரர்களின் விளையாட்டுப் பயணம் மென்மேலும் சிறக்கவும், பல வெற்றிகளையும், உயரிய விருதுகளையும் குவிக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
vasanth2177 retweeted
அனைத்து We The Leaders உறுப்பினர்களுக்கும் முக்கிய வேண்டுகோள்!
Facebook, Instagram தளங்களில் நாம் காட்டி வரும் நமது செயல்பாட்டைப் போல, இனி X (Twitter) தளத்திலும் நமது செயல்பாட்டைத் தீவிரப்படுத்துவோம்!
அண்ணாமலை அண்ணனின் பதிவுகளை Repost செய்வோம். கருத்துகளைப் பகிர்வோம்.
vasanth2177 retweeted
வணக்கம்டா நொய்னார் பூலாஜி 🙏🙏.
இந்த கருமத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து கம்பு சுத்துறதுக்கு பதிலா KT ராகவன் கூட சேர்ந்து ஹிந்துவாவ வளர்க்கலாம்ல? 😂
vasanth2177 retweeted
அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் WE THE LEADERS அமைப்பின் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..! பொதுமக்கள் நலத்திட்டப் பணிகளுக்காக புதிய வாகனத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் அண்ணாமலை..
#Erode | #Temple | #WeTheLeaders | #Annamalai | #PolimerNews




























