BrokenAlgorithms retweeted
இவனால தான் இவன் சொந்த கட்சியே 8% ல இருந்த கட்சி 4% க்கு போச்சு.
இவன நம்பி தான் @Udhaystalin இருக்கப்புடினா.
75 வருஷ கட்சிட future நல்லா தெரியுது 😜😂
BrokenAlgorithms retweeted
மக்கள் மன்றத்திற்கு செல்ல துணிச்சல் இல்லாததால் ஆளுநர் காலில் மண்டி போட்டுள்ளது திமுக!
BrokenAlgorithms retweeted
எங்க ஊரு அமைச்சரையும் போட்டோ எடுக்க கூப்டுங்க CM சார்... செங்கோட்டையன் சார் வாங்க இங்க...😍😍
@TVKVijayHQ
@CMOTamilnadu
BrokenAlgorithms retweeted
நீ ஒரு ஆளு கருணாநிதி..
உனக்கு ஒரு கேக் கருணாநிதி...
Happy birthday da கருணாநிதி @Udhaystalin
BrokenAlgorithms retweeted
உதயநிதி பண்ணற தப்ப அயோக்கிய தனத்தை காப்பாத்துறது தான் பத்திரிகை துறையா (சில பேர சொல்றோம் )
உதயநிதி ங்கிறதால அவர காப்பாத்தறீங்க மறைக்கிறிங்க
கேட்டாரு பாரு கேள்வி 🔥🔥🔥🔥🔥🔥
BrokenAlgorithms retweeted
நூறு வயதை எட்டிய முன்னாள் அமைச்சர்கள் ஹெச்.வி. ஹண்டே, சுவாமிநாதன் ஆகியோரை கவுரவித்து, ஆசி பெற்றார் முதல்வர் விஜய்❤️
BrokenAlgorithms retweeted
BREAKING: Madras High Court clears byelections for Ambasamudram & Perundurai alone. 🔥
@TVKVijayHQ
BrokenAlgorithms retweeted
அப்படி நான் எடுத்த சில ஸ்டேப்ஸ்னால பல பேரோட ஆட்டம் ஆடிப் போயிருச்சு 😂 - @TVKVijayHQ
BrokenAlgorithms retweeted
Massive Edit of the day 🔥🔥🔥
அதான் புள்ளைங்க கேக்கறாங்களா open பண்ணுண்ணே ப்ளீஸ் ண்ணே 🤣🤣
@CMOTamilnadu 😂😂
BrokenAlgorithms retweeted
குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கி மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
BrokenAlgorithms retweeted
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைத்த இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பலி.
பிறந்தநாளில் இரண்டு உயிர்களை பலி கொண்ட உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
கேரளா மாந்திரீகம் ?
BrokenAlgorithms retweeted
கொள்கை தலைவர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம் 😂
கொள்கையை விளக்கி நடனமாடிய பெண்களை அருகே வந்து ஆட சொன்ன காஜி பெரியகருப்பன் ⚠️
பாடல் எல்லாம் கேளுங்கப்பா என்னா அழவா கொள்கை பரவுதுனு 🤡
BrokenAlgorithms retweeted
திமுக பொதுக்கூட்டத்தில் மேடையிலேயே ரெக்கார்டு டான்ஸ் போட்டு அழகிகளுடன் ஆபாச டான்ஸ் ஆடிய ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ
#வசந்தம்கார்த்திகேயன் ..
தன் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டதை அழகிகளுடன் டான்ஸ் ஆடி கொண்டாடி இருப்பாரோ ❓



























