🄰🄻🅃🆔 (@ALT__ID) header
🄰🄻🅃🆔 (@ALT__ID) profile picture

என் குடி தமில் குடி, நான் தமிலன், தமிலே என் மொலி, தமிலே என் வலி. தமில் வால என் உயிர் கொடுப்பேன்.

#தமிழ்நாடு
Joined January 2019
Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)
இரவெல்லாம் உடலின் அனைத்து பாகங்களிலும் அதிகப்படியான வலி + அதிகப்படியான காய்ச்சல் தூங்கமுடியவில்லை காஞ்சிபுரத்தில் தனியார் கிளினிக் அல்லது மருத்துவர்களை விடியல் காலை 3:30க்கு என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை அரசு மருத்துவமனைக்கு சென்றேன் ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்தது
7
20
2
142
24,551
பூமி உள்ளவரை எங்கம்மா புகழே நிலைத்திருக்கும் அம்மாவுக்கு நிகர் எங்க அம்மாதான்
20
Law and order
சென்னை அடையாறில் மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சி கேட்டகிரி ரவுடி மைத்ரேயன் என்ற இளைஞரை வெட்**க் கொ** செய்துவிட்டு ரீல்ஸ் வெளியிட்ட கும்பல்.. மகனை இழந்து சாலையில் உருண்டு புரண்டு கதறி அழுத தாய்.. #Chennai | #Rowdy | #Murder | #Police | #Arrested | #PolimerNews
1
2
58
கொஞ்சம் ஷேர் பன்னிவிடுங்க
61
மரகதம் குமரவேல் அண்ணன் ஒரு மாமனிதர் 😆😆😆
மரகதம் குமரவேல் அண்ணன் ஒரு மாமனிதர் 😆😆😆 வேட்பாளர் ஆணா பெண்ணான்னே தெரியாத இவர்களை தற்குறின்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது ? வடக்கன்ஸ் நம்மல பார்த்து சிரிக்கிற நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க 🤦🤦🤦🚶🚶🚶
97
நிலவு இன்று
59
இது ஒரு புளிய மர அடிப்பகுதி 1992ல் இந்த மரத்தை பழிவாங்க நினைத்தேன் அது இப்போதும் அங்கு இருக்கிறது நான்தான் அதே நோக்கத்துடன் இப்போது இல்லை
1
39
முருகர் மாதிரி எடுத்துக்கோங்க சார்?
2
1
34
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu @actorvijay @TVKPartyHQ @TVKVijayHQ இன்னும் ஆங்கிலம் அறியாதவர்கள் எப்படி சரிபார்ப்பார்கள்? அவர்களுக்காகவும்தானே இந்த அரசு?
1
26
அதுதானே இந்த அறிவு மயிறு ஏற்கனவே இல்லாம எங்கப்போச்சி! 🤣
திமுக ஆட்சியல் என்ன சொன்ன: எல்லா குற்றச்செயல்களுக்கும் மாநில அரசே பொறுப்பு. உன் ஆட்சியில் என்ன சொல்ற: ஒரு குற்றம் நடந்துவிட்டது என்பதற்காக மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கும் கெட்டுவிட்டது என கூறமுடியாது.மாநில அரசு மீது பொறுப்பு சாட்டக் கூடாது, இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையறீங்க.
1
1
33