🄰🄻🅃🆔 (@ALT__ID) header
🄰🄻🅃🆔 (@ALT__ID) profile picture

என் குடி தமில் குடி, நான் தமிலன், தமிலே என் மொலி, தமிலே என் வலி. தமில் வால என் உயிர் கொடுப்பேன்.

#தமிழ்நாடு
Joined January 2019
Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)Photo by 🄰🄻🅃🆔 (@ALT__ID)
🄰🄻🅃🆔 retweeted
Must watch ….🤣🤣🤣 அடப்பாவிகளா! பல மாசத்துக்குப் பிறகு இப்பதான்டா வெளியே தலைகாட்ட ஆரம்பிச்சிருக்கான். ஒரு வாழும் அம்பேத்கர்னு கூடப் பார்க்காம முடிச்சு விட்டீங்களேடா!
16
554
7
1,597
51,909
🄰🄻🅃🆔 retweeted
குஜராத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மூவருக்கு ஆயுள் தண்டனையும் 18 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது அப்போ மாட்டு இறைச்சியை டன் கணக்கில் விற்பனை செய்யும் பிஜேபி கட்சியை சேர்ந்த இந்த நபருக்கு என்ன தண்டனை..? உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சங்கீத் சிங் சோம், இந்தியாவில் மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான 'அல்-துவா ஃபுட் பிராசஸிங் பிரைவேட் லிமிடெட்' (Al-Dua Food Processing Private Ltd) என்ற நிறுவனத்தை 2005 ஆம் ஆண்டில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
11
84
149
2,714
🄰🄻🅃🆔 retweeted
விஜய் அங்கிளுக்கு ஓட்டு போட்டது என் தவறு தான் என்று சொல்லி தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட நபர். இன்னும் நாலரை வருஷத்துல பல பேர் இப்படி அடிச்சுக்க வேண்டிய நிலைமை தான் வரப்போகுது..... ஒரு வாக்கு என்பது எவ்வளவு வலிமையானது என்பது. இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் மக்களை..
70
527
7
1,024
36,382
பயமா இருக்கு guys 😅
6
262
3
693
14,948
நிர்வாக குழு யாருங்கய்யா 😏😏😏
2
9
34
559
🄰🄻🅃🆔 retweeted
தெய்வமச்சான் இப்படி ஒரு புகாரை வீசியிருக்கிறாரே ஆளுங்கட்சி தூங்குகிறதா?
7
494
10
875
17,882
🄰🄻🅃🆔 retweeted
#BREAKING | குழந்தையை கடத்தி ஆந்திராவில் விற்பனை செய்த தவெக நிர்வாகி சந்தோஷ் உள்பட 5 பேர் கைது! #TVKFails | #Tamilnadu | #kalaignarseithigal
73
2,123
188
3,588
111,882
🄰🄻🅃🆔 retweeted
விஜயின் அந்த ஆடியோவை திடீரென்று எடுத்துக் காட்டினேன்… புதிய தலைமுறையில் அதன் பின் நடந்ததை நீங்களே பாருங்கள்
79
1,333
23
3,837
158,202
இதையெல்லாம் பார்க்க... பார்க்க... மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 🤣🤣🤣 nitter.cf/wela_di2/status/211538…
39
414
15
1,066
40,652
🄰🄻🅃🆔 retweeted
தற்குறி குரூப் 2.0 (அதே டைலர் அதே வாடகை) 🤣🤣
21
35
1
114
1,872
🄰🄻🅃🆔 retweeted
சோலி முடிஞ்ச்... இவ்வளவுதான் விசிக அரசியல்.. #VCK
22
219
4
980
39,574
தினமும் பத்திரிக்கை எடுத்தாலும் தொலைக்காட்சி பார்த்தாலும் சோசியல் மீடியா பார்த்தாலும் கொலை கொள்ளை, திருட்டு கற்பழிப்பு பாலியல் பலாத்காரம் என்ற செய்திகள் இல்லாத செய்திகள் இன்றைக்கு நாட்டில் இல்லை இப்பொழுது எல்லாம் குழந்தைகளுக்கு எதிரான செய்தி தொடர்ந்து ஓயாத வந்து கொண்டிருக்கிறது
33
1
51
635
நடுவர பதற விட்டான் 😂😂😂
8
238
4
1,454
100,296
தற்குறிகளுக்கு பாடம் எடுத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்.
15
545
13
1,573
41,594
🄰🄻🅃🆔 retweeted
அவங்க பொருளை எடுத்து…. அவங்களையே Moment…. 10 செகண்டில் மொத்தமும் முடிந்தது… அந்த End நான் பொறுப்பல்ல
7
167
4
589
14,669
🄰🄻🅃🆔 retweeted
அந்த டபுள் MA தனது Gpay நம்பரை அனுப்பவும்.. ஏனென்றால் யாருடைய உழைப்பையும் நாம் சுரண்ட கூடாது..
5
65
230
7,920
🄰🄻🅃🆔 retweeted
இந்த உருட்டத்தான் உருட்டுவீங்கன்னு நேத்து வீடியோலயே இதுக்கு பதில் சொல்லீட்டேன்.. #vck #vckitwing #LGBTQ
15
329
2
1,363
70,407
🄰🄻🅃🆔 retweeted
மேடம் @Keerthana4VNR .. யாராவது தன்னை சத்திரியர்ன்னு பெருமையா சொன்னா .. எனக்கு இது தான் நியாபகத்துக்கு வருது மேடம்.. 😹😹
2
98
3
190
2,404
ஒரு வருடத்திற்கு முன்பு பாடகி சுசித்ரா ரெட்பிளிக்ஸ் ஜெரால்டுனான உரையாடலில் விஜய் முதல்வராதே Drug cartel ஐடேக் ஓவர் செயய அதாவது போதை பொருள் சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவதற்குதான் என்று குறிப்பிட்டிருக்கிறார் சமீபத்தில் உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 135 கிலோ மெத்தபெட்டமைனை....
7
479
7
889
40,057
தவெக கட்சிப் பணிகள் இதுதான்💦 பார்த்து காறித்துப்பிவிட்டு போங்க
6
589
30
1,098
119,937