தாம்பரம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் CR @ccrajendran அவர்களை தகவல் தொழில்நுட்ப பிரிவு @AIADMKITWINGOFL சார்பாக வரவேற்ற தருணம்..✌️🌱
#Vote4AIADMK #EPSForCM2024 #CRforTambaram
@EPSTamilNadu @satyenaiadmk @Sathish_AIADMK @GowriSankarD_ @SaiKasirajan @Senthil_AIADMK @Ravi_AIADMK_ @AdmkitwVinoth @VinTN @nalainamate77 @Iampksanthosh @Padmanaban14685
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
இது நாடா? இல்லை காடா?
வாயைத் திறந்து பதில் சொல்லுங்கள் @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
இவரு ஆய்வுனு நடத்திய துறை எல்லாம் எப்படி விளங்கி இருக்குனு மக்களுக்கு தெரியும், ஏற்கனவே சட்டம் ஒழுங்கு மகா கேவலமா இருக்கு இதுல ஆய்வாம் அதுவும் ரீல்ஸ்க்காக தானே 🤦♀️
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
தீபத் திருநாளாம் #தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, செல்வம் செழித்திட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இனிய தீபவாளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#HappyDiwali
@AIADMKOfficial
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
சென்னையில் விசில் புரட்சி பண்ணுறோம்னு தெனாவட்டா ஒரே மாதிரி Dress Code போட்டு, ஆள்காட்டி விரல்ல மை வச்சி,
Booth உள்ள போய் விசில் சின்னத்துல அமுக்கிட்டு, வெளிய வந்து Insta Story ல ஒரு விரல் புரட்சின்னு பாட்டு வச்சி Enjoy பண்ண எல்லாருக்கும்,
இன்னைக்கு செம்மயா வலிச்சிருக்கும்ல😍
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
ஆட்சியை காப்பாத்த அண்ணாதிமுக MLA-வை திருடுவது…
ஆட்சியை நடத்த முடியலன்னா அண்ணாதிமுக திட்டத்தை திருடி ஸ்டிக்கர் ஒட்டுறது…
அந்த வரிசையில் மாண்புமிகு அம்மாவின் அரசு கொண்டுவந்த மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கும் இன்று ஸ்டிக்கர் ஒட்டுகிறது தவெக அரசு.
இதுக்கு எதுக்கு கோட்டும் சூட்டுமா போட்டோஷூட் எடுத்து ஒரு ஆட்சியை நடத்தணும் @actorvijay?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
மழைநீர் சேகரிப்பு திட்டம் என்பது மாண்புமிகு அம்மா அவர்கள் கொண்டுவந்த திட்டம்.
மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி வரை மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயலாக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் நீர் இருப்பை அதிகரிக்க அனைத்து முன்னோடி திட்டங்களையும் தீட்டி செயல்படுத்தியது அஇஅதிமுக அரசு.
ஆனால், இன்றைக்கு இருக்கின்ற ரீல்ஸ் ஆச்சரியக்குறி அரசோ, ஒரு புதிய திட்டம் நிறைவேற்ற தெரியாமல், புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல், அஇஅதிமுக-வின் வரலாற்றுத் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி சவாரி செய்ய முயல்வது வெட்கக்கேடானது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நம்பர் 1 ஆக இருக்கும் என்று சத்தியம் ப்ண்ணி சொன்னீங்களே ப்ரோ @actorvijay…
செஞ்சி சிறுமி காணாமல் போய் 10 நாட்கள் ஆகிவிட்டது. 10 நாட்கள் ஒரு சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவது தான் நீங்க சொன்ன நம்பர் 1-ஆ ?
இப்போது CBCID-க்கு மாற்றுவதன் மூலம், உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு தோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொள்கிறீர்களா?
பிள்ளையை காணாமல் தவிக்கும் பெற்றோருக்கு என்ன பதிலை சொல்லப் போகிறீர்கள்? “Sorry ma… கண்டுபிடிக்க முடியல” என்று சொல்வீங்களா @CMOTamilNadu ?
#பொய்க்கால்_குதிரை_அரசு
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
சேலம் வடக்கு தொகுதி TVK MLA சிவக்குமார் அராஜகம்: கட்டுமானப் பணிகளைச் சேதப்படுத்தி மிரட்டல்..!
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை ரீல்ஸ் எடுப்பதை மட்டுமே முழுநேர பணியாக கொண்ட, பொய்க்கால் குதிரை தவெக அரசு அமைந்தது தமிழ்நாட்டின் சாபக்கேடு!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
“நாம் பேசக் கூடாது. நம்முடைய செயல்கள் பேச வேண்டும்” என்பதை எப்போதும் நம்புபவன் நான். யாருடைய ஆட்சி இருந்தாலும், நம்முடைய செயல்கள் தான் தமிழக மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்தை நமது திட்டங்கள் இன்றுவரை நமக்கு தந்துக்கொண்டு இருக்கின்றன.
- #ChennaiMetro #Phase2 குறித்து மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
காமராஜர்க்கு ஏற்பட்டது
இப்போது எடப்பாடியார் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது
🖤🤍♥️...
நன்றி கெட்ட தமிழகம்.
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
கடுந்துயரில் கூட ஒருவனால் தன்னுடைய படத்தின் ஆடியோ லான்ச்க்கு டிக்கெட் விக்க முடியுது, என்னமா ஆடி இருக்காப்புல.. 😡
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
"எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்புவிக்க தயாராகும் மாண்புமிகு மாணவன்! 😅"
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சென்னை, நீலாங்கரையில் அமைந்துள்ள RK Convention Centre-ல் நடைபெற்ற, திரு. J. சேகர் (எ) சேகர் ரெட்டி அவர்களுடைய மகள் S. பாக்யஸ்ரீ S. அஷ்ரித் வட்சல் ரெட்டி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
Weekend கூட பார்க்காமல் பதிலுரை Preparation-ல் தீவிரமாக இருக்கும் பனையூர் ப்ரோ அவர்களை பாராட்டலாமே Friends..!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலுரை அளிக்க இருக்கும் ரீல் முதல்வரே!
இதுதான் உங்கள் பொய்க்கால் குதிரை ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம்!
உங்கள் கட்சி நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட காட்சி நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை,
ஆனால் நெஞ்சம் பதைபதைக்கிறது...
இவ்வளவு நடந்தும் நாளை வெறும் மனப்பாடம் செய்த வசனம் மட்டும் பேசப் போகிறீர்களா?.
இல்லை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப் போகிறீர்களா?
இப்பவாச்சும் வாயத் திறந்து பேசுங்க சார்!
@CMOTamilnadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
BG RAJKUMAR_AIADMK - Say No To Drugs & Dmk retweeted
தமிழ்நாடு முழுவதும் சந்தி சிரிக்கும் சட்டம்
ஒழுங்கு..
தொடரும் கொலைகள்...
என்ன சொல்லப் போகிறார் ரீல் முதல்வர்?
@CMOTamilnadu
சினிமா வசனம் பேசி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு நிஜத்தில் நிர்வாகம் நடத்த தெரியவில்லை என்பதற்கு இந்த சட்டம் ஒழுங்கு சீரழிவு சம்பவங்களே சாட்சி!
#பொய்க்கால்_குதிரை_அரசு


















