யக்கோவ் @rajakumaari,
ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் விளங்காத கும்பல் தான். ரொம்ப அலட்டிக்காத.
9
194
Crocodile - WTL🚩🇮🇳 retweeted
Supreme Court orders the lamp to be lit again at the Deepathoon tomorrow.
Supreme Court hands over the security of the temple and the entire hill to the Central forces. #thiruprankundram
Sr. Counsel Shri Guru Krishna Kumar Sir is a fantastic lawyer - and he readily comes to argue to protect/ defend Hindu Temples, Temple traditions and Temple properties 🙏🙏🙏
Today Sir placed 6 superb points before the Hon'ble Bench of Supreme Court in the Tirupparankundram matter
டேய் @SundarrajanG, அடியில பத்த வெச்ச மாதிரி இருக்காடா.
இந்த மைல்கல்லிலா தீபம் ஏற்றச் சொன்னீர்கள் GRS?
இது தமிழ்நாடு…
பேயாம இருக்கனும்…
Video - @Shaan77sun
#thiruparankundramdeepamissue
Crocodile - WTL🚩🇮🇳 retweeted
கோயில் நிர்வாகத்தை கவனிக்கவுள்ள நீதியரசர்கள் விவரம்! திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க 2 நீதியரசர்களை நியமித்தது உச்ச நீதிமன்றம்!
டேய் @manickamtagore, நாளைக்கு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏத்துறாங்களாம்.
போறியாடா. 🤡
ஐஏஎஸ் பயல்களா- இப்பவாவது கோயில் தணிக்கை அறிக்கைகளை நீதிமன்ற உத்தரவு படி வெளியிடுங்க- நீதிமன்ற அமர்வு உத்தரவு போட்டு 461 நாட்கள் ஆகிவிட்டன-
இதுக்கும் அறங்காவலர்கள் மீதும், ஸ்தானிகம் அர்ச்சகர்கள் மீதும் பழி போட்டு தப்பிக்கலாம் என்று வழக்கம் போல முட்டாள்தனமாக யோசிக்காதீங்க
சோலி முடிஞ்சிரும்!
Crocodile - WTL🚩🇮🇳 retweeted
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்.
வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
Crocodile - WTL🚩🇮🇳 retweeted
CRPF துணையுடன் முருக பக்தர்கள் யார் வேண்டுமானாலும் நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்
- #SupremeCourt ...👍👌
டேய் @itisaarun,
பாவம் டா நீங்க எல்லாம். பொச்சுலேயே மிதிச்சி விட்டு இருக்கு உச்சநீதி மன்றம்.
அப்படி இருந்தும் அடுத்தவனை புடிச்சி கடிக்கிறீங்களே டா. இதுக்கு பேரு தான் சொரணை கெட்டூம்பிஸ் னு சொல்றது.
2029 ல நீங்க கூப்புக்கு போகாம இருக்க பாருங்கடா.
எப்படி இருந்தாலும் நீங்க கூப்புக்கு போறது உறுதி.
கதறிட்டு தான் இருப்பேன் னு இருந்தா இப்படியே இரு. 😂😂
இதை விட நம்ம கட்சிக்கு,ஆட்சிக்கு கேவலம் எதுவும் இல்லை.
ஒரே ஒரு நாள் ஏத்திருக்கலாம்,ஒரே ஒரு வருஷம் மட்டும் தான் ஏத்துவோம்னு சொல்லியிருக்கலாம். அவனுங்களே ஒரு தடவ தான் ஏத்த சொன்னனுங்க
@TVKVijayHQ. சங்கி, திமுக பண்ண அரசியல்ல நம்ம இரையாகிட்டோம். 💔
இனி நம் மாநில காவல்துறை எதுவுமே பண்ணமுடியாது. CRPF வரது நம்மளோட கட்சிக்கு மிகப்பெரிய அவமானம்.
@BJP4TamilNadu @arivalayam நீங்க எல்லாம் நல்லவே இருக்க மாட்டிங்கடா உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதுடா.
2029 பிஜேபி நாசமா போகணும் திமுக இதுக்கு அப்பறம் அவனுங்க கடைசி வர கூப்புல இருக்கணும் 💯
7
139
Crocodile - WTL🚩🇮🇳 retweeted
உத்தரவை பின்பற்றுங்கள் என்று @annamalai_k படித்து படித்து சொன்னார், கேட்டா தானே.. 🤦🏻♂️
தேவையா இந்த செருப்படி..?
இதே வேலையை 24 ஆம் தேதி பொத்திக்கிட்டு செஞ்சி இருந்தா, இன்னிக்கு உச்ச நீதி மன்றம் செருப்பை கழட்டி அடிச்சி இருக்காது க்கா.
😂😂😂
அண்ணே @CMOTamilnadu எல்லா மதத்தினரையும் கூப்பிட்டு முன்ன நிறுத்தி நீயே போயி அந்த வெளக்க ஏத்திரு.
சங்கிங்க மதவெறி அரசியலுக்கு இங்க இடமில்லைன்னு அவனுங்க மூஞ்சில கரிய பூசிரு. 🙏🏻
Crocodile - WTL🚩🇮🇳 retweeted
மாணவர்கள் தங்கள் உயர்கல்விப் பயணத்தைத் தெளிவுடனும் தன்னம்பிக்கையுடனும் தொடங்கிட, We The Leaders அமைப்பின் சார்பில் ‘கல்லூரிக் கனவு’ எனும் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நமது அமைப்பின் தலைமைச் சேவகர் திரு. K. அண்ணாமலை அவர்களும், உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிபுணர் திரு. அஸ்வின் ராமசாமி அவர்களும் மாணவர்களுடன் கலந்துரையாடி, உயர்கல்வி வாய்ப்புகள், திறமைக்கு ஏற்ற துறைத் தேர்வு, எதிர்கால வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து வழிகாட்டவுள்ளனர்.
மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களுக்கான வாய்ப்புகளை அறிந்துகொண்டு, எதிர்கால இலக்குகளைத் தீர்மானிக்க இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
Crocodile - WTL🚩🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை.
இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும்.
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
Crocodile - WTL🚩🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவிற்கு CRPF பாதுகாப்பு வழங்க உத்தரவு..
📌திருப்பரங்குன்றம் தீபத்தூணில் பக்தர்கள் தீபம் ஏற்றவும் உச்சநீதிமன்றம் அனுமதி..
📌நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீக்கம்..
📌திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..
📌தலைமைச் செயலாளர் சாய்குமார் நேரில் ஆஜராக உத்தரவு..
📌தர்காவிற்கு வழிபாடு நடத்த செல்பவர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்..
📌தர்காவிற்கு செல்பவர்களை யாரும் தடுக்க கூடாது எனவும் உத்தரவு..
📌தர்காவை சுற்றி 50மீ தொலைவில் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்ற அனுமதி..
📌திருப்பரங்குன்றம் கோவிலை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் 2பேர் அடங்கிய குழு..
📌ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் அடங்கிய குழு கோவிலை நிர்வகிக்க உத்தரவு..
வெற்றிவேல் வீரவேல் 🙏
The Honourable Supreme Court today came down heavily on the wilful disobedience of the TVK government for its brazen contempt of the Court’s ruling to light the Karthigai Deepam on the Deepathoon atop Thiruparankundram hill.
The Honourable Supreme Court said today that the order passed was not an invitation for the State to negotiate, and it binds the State, its officers, and every statutory or religious institution functioning under the law until the Court modifies it.
The Court has also suspended the board of trustees of the Thiruparankundram temple for their mischievous attempt to defy the court order, and with the protection of the CRPF, the Honourable Supreme Court has ordered that the Karthigai Deepam be lit on the Deepathoon tomorrow (November 28th) and has permitted every devotee to light the lamp on the Deepathoon atop the Thiruparankundram hill.
I sincerely hope the TVK Government finally desists from any further attempts to defy the Court’s orders and, above all, stops playing with the faith and devotion of countless devotees of Lord Muruga across Tamil Nadu.
We reiterate that the rule of law cannot be subject to the whims of those in power, whether you like it or not.
At this juncture, I appeal to all political parties and religious organisations to step back and allow devotees of Lord Muruga, without any political or organisational affiliations, to light the lamp at the Deepathoon. This will help ensure that the gathering is managed peacefully and that devotees can exercise their faith without any disruption.
11
145
Crocodile - WTL🚩🇮🇳 retweeted
Replying to @annamalai_k