Pinned Tweet
From Vision to Action 💥
The EPS-led Government's new industrial policy is set to fast-track approvals, attract investments, and created a stronger future for Tamil Nadu !!
Chief Minister 🤝Minister 🤝 Industries Secretary..
From Introducing Policy note to Signing of Mou's !!
Policy Notes Introduced During EPS regime 👇
1. Tamilnadu Electric Vehicle Policy
2. Tamilnadu Electronics Hardware Manufacturing Policy 2020
3. Tamilnadu Safe & Ethical Artificial Intelligence Policy 2020
#AdmkForProgressiveTamilnadu 📈
#EpsForTamilnadu ✅
#Tamilnadu_Model 😍
#TNneedsBestAdministrator 🙌
@AIADMKOfficial @EPSTamilNadu
@satyenaiadmk @Kalyan1612 @Gayatri_Raguram @DrVpb
Admirer of Anna retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள்...
போலிஸ்காரங்களுக்கு தெரியுமா செத்தவர் குடும்பத்தின் வலி 💔💔💔
Admirer of Anna retweeted
பாருடா தற்குறி உன்னால சீரான ஆட்சி தரமுடியவில்லை பதவிவிலகிவிடு.. தமிழ்நாட்டை நாசம் செய்யாதே @actorvijay
#தறிகெட்ட தற்குறி விஜய் ஆட்சியில்
நான்கு நாட்களாக காவல் நிலையத்தில் மரணம் அடைந்த தனது கணவருக்கு நீதி கிடைக்காமல் கண்ணீருடன் அடக்கம் செய்த மனைவி 🥺🥺
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
Admirer of Anna retweeted
தவெக முட்டு பாய்ஸ் 😂😂
Enjoy பண்ணுங்க சவுக்கு என்னம்மா வச்சு செய்றான் பாருங்க 🤐
Admirer of Anna retweeted
சிவக்குமாரை பார்த்து பம்பும் விஜய் 🤡 தவெக ஆதரவு தற்குறியை வைத்து செய்த கோட்டீஸ் 🫵🤣
Admirer of Anna retweeted
Chennai, Tamil Nad: On the Mekedatu Dam issue and Tamil Nadu's water rights, AIADMK National Spokesperson Kovai Sathyan says, "DMK and others convened an all-party meeting. I'll tell you, the only difference is the name DMK and TVK. When DMK and Congress were allies, they gave away the rights of Tamil Nadu with respect to Mekedatu. D.K. Shivakumar made such statements, and no rebuttal from MK Stalin took place at that point in time...''
Admirer of Anna retweeted
தவெக நகரச் செயலாளர் மீட்டிங்கு வர கிழவிகளை கூட விட மாட்ராரு ..
என் கணவர் இனிமே தவெக எந்த மீட்டிங்க்கும் போகாத சொல்லிட்டாரு !
கட்சியில் யாரு தப்பு செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் மகளிர் குற்றச்சாட்டு !
Admirer of Anna retweeted
உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையாடா!!
மாவட்ட ஆட்சியர் திறக்க வேண்டிய அணையை, ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர் திறப்பதா!?
(தேனி - சோத்துப்பாறை அணை)
Admirer of Anna retweeted
இந்த கண்ணீருக்கு பதில் சொல்லும் காலம் ரொம்ப தூரத்தில் இல்லை
@actorvijay
அப்பாவி மக்களோட கண்ணீருக்கு காரணமான இருந்த எந்த அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை
ஆட்சி நடத்த துப்பில்லண்ணா தயவு செய்து ராஜினாமா பண்ணிட்டு போய் தொலைங்க இருக்கிற மக்களாவது நிம்மதியா இருக்கட்டும்
Admirer of Anna retweeted
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்யக் கோரி @AIADMKOfficial சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
@EPSTamilNadu @aiadmk
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
Admirer of Anna retweeted
நல்லா கொண்டு வந்தீங்கடா மாற்றத்தை 💦💦
85 வயசான பாட்டில் கூட பாதுகாப்பில்லை
என்னடா ஆட்சி பண்ணி கிழிக்கிறீங்க..
Admirer of Anna retweeted
Karma Is Boomarang
ரூட் மாஃபியா கும்பல் வட மாநிலங்களில் பொய் செய்திகளை பரப்பியது...
இப்ப தேசிய அளவில் சந்தி சிரிக்குது @TVKVijayHQ கட்சியின் லீலைகள்...
தவெக கட்சி நிர்வாகிகள் பாலியல் ரீதியான புகார்கள் பட்டியல்கள் 👇
List ரொம்ப பெருசு 📈
இது தூய சக்தி அல்ல துஷ்ட சக்தி👹
குழந்தைகள், மாணவிகள், பெண்கள் என அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்சி தவெக 🚫
#TVK_UpdatedVersionOfDMK ☠️
#SayNoToTVK 🙏
@AIADMKITWINGOFL @EPSTamilNadu
Admirer of Anna retweeted
TVK-க்கு ஓட்டு போட்டது தான் நான் பண்ணின மிகப்பெரிய தப்பு! இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்கவே வெட்கமா இருக்கு!
இந்த அழுகையே இந்த ஆட்சியின் முடிவிரையை எழுத போகிறது 🥹
வீழ்வதற்கு தயாராகுங்கள் முதல்வரே.. உங்கள் மௌனம் தான் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகிறது 👍 @TVKVijayHQ
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள்
#madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
Admirer of Anna retweeted
#தறிகெட்ட தற்குறி விஜய் ஆட்சியில்
நான்கு நாட்களாக காவல் நிலையத்தில் மரணம் அடைந்த தனது கணவருக்கு நீதி கிடைக்காமல் கண்ணீருடன் அடக்கம் செய்த மனைவி 😭😭
பாலியல் தொல்லை கொடுத்த தவெக வடவள்ளி நகர செயலாளர் 👇
இப்படிப்பட்ட நபர்கள் தான் தமிழகம் முழுவதும் நிர்வாகிகளாக நியமனம், அதை தொடர்ந்தே பாலியல் சீண்டல் புகார்கள் தொடர்கிறது...
#Tvk_UpdatedVersionOfDmk ❌
@AIADMKITWINGOFL
𝐓𝐕𝐊 𝐥𝐞𝐚𝐝𝐞𝐫 𝐚𝐜𝐜𝐮𝐬𝐞𝐝 𝐨𝐟 𝐛𝐫𝐢𝐛𝐞𝐫𝐲, 𝐢𝐧𝐝𝐞𝐜𝐞𝐧𝐭 𝐛𝐞𝐡𝐚𝐯𝐢𝐨𝐮𝐫 𝐰𝐢𝐭𝐡 𝐰𝐨𝐦𝐚𝐧 𝐞𝐱𝐩𝐞𝐥𝐥𝐞𝐝 𝐟𝐫𝐨𝐦 𝐩𝐚𝐫𝐭𝐲
#TVK expelled its Vadavalli town secretary Prakash after a woman entrepreneur accused him of harassment. The action followed controversy over allegations of misconduct, bribery and repeated intimidation.
Read more: intdy.in/qi39fx | @PramodMadhav6
29
கட்சி முழுக்க வெறும் பாலியல் பொறுக்கிகள் தானா ?
Mla தொடங்கி மாவட்டம், ஒன்றிய செயலாளர்கள் வரை முழுக்க பாலியல் ரீதியான புகார்கள் தொடர்கிறது !!
இந்த ஆட்சி அகற்றபடுவதை தவிர தீர்வு வேறு இல்லை🤐
@AIADMKITWINGOFL @EPSTamilNadu
@KovaiSathyan @Kaliyammal_off @DrVpb @Kalyan1612
34
சரியா நிர்வாகம் பண்ண முடியலனா ராஜினாமா செஞ்சிட்டு போலாம் 🤦
திமுகவை விட மோசமான ஆட்சி இந்த 6மாதத்தில் மக்கள் பார்த்துவிட்டார்கள்..
இப்படி ஒரு ஆட்சி இருப்பதற்கு கவிழ்வதே மேல் 🙏
திருநெல்வேலி முன்னீர்பள்ளத்தில் 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கான மற்றுமொரு சாட்சி!
பச்சிளம் குழந்தை முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், பெண்கள் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்டதாகப் பறைசாற்றப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது என்றே தெரியவில்லை; முதலமைச்சரின் சினிமா பாடலுக்கு பேண்ட் வாத்தியம் இசைத்ததோடு அதன் பணி முடிந்துவிட்டதா?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பக்கம் பக்கமாகப் பேசிய டம்மி முதலமைச்சர் விஜய், இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி வரும் நிலையில், அது குறித்து வாய்திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத கையாலாகாத தவெக ஆட்சியில், சிங்கப்பெண் அதிரடிப்படையைக் கண்டுபிடிக்கவே தனி அதிரடிப்படை அமைக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது!






























