FM retweeted
இந்த கேடு கெட்ட கொத்தடிமைகள் மற்றும் அணிலாண்டிகள் எவனாச்சும் இதை பத்தி கேக்குறானா பாரேன் 🤢🤢
உங்களுக்கு கடைசி வரைக்கும் மோடி/யோகி தான்டா
FM retweeted
ஏன்டா ஒரு இஸ்லாமியப் பெண் முருகன் பாட்டு பாடியதற்காக ஜிகாதிகள் என்னென்ன செய்தார்கள்? இதையும் பேசுங்கடா!
இரண்டு பக்கமும் பேசுங்கடா. ஒரு பக்கம் மட்டும் ம்பாதிங்க!
மலைமேல் ஏறி பீஃப் பிரியாணி சாப்பிட்டு கெத்துன்னு வீடியோ போட்டது... முதலில் இந்தப் பிரச்சினையை ஆரம்பித்தது யாரு?
FM retweeted
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டானுக, அன்று பீப் சாப்புடுற போட்டோவ போட்டு புரட்சி பண்ணுவானுக
இந்துக்கள் கொடுக்குற பிரசாதத்த சாப்பிட மாட்டானுக
இந்துன்னு ஒரு மதம் கிடையாது அழுவானுக
ஆனால் இவனுக தான் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம மத நல்லிணக்கம் பத்தி பாடம் எடுப்பானுக
FM retweeted
No violence, no communal tension, no showdown on streets- all attempts to spread a narrative that lighting a deepam where Hindus want would spread hate dispelled.
FM retweeted
Nethu modi kum tamilnadu kum ena samantham nu keta oru komali kootam innaiku kerala muslims kum tamilnadu kum ena samantham nu keka matanunga athuku peru thaan secularism 🤡
திருப்பரங்குன்றத்தில் குவிந்த இஸ்லாமியர்கள்!
#Thiruparankundram #Deepam #Madurai #SikandarBadushaDargah #SupremeCourt #KarthigaiDeepam #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
FM retweeted
சிக்கந்தர் மலைனு சொல்லும் போது இனிச்சதாடா தாயோளி
ஒரு நாள் தானே தீபம் ஏற்றிவிட்டு போகட்டும்னு சொல்ல கூடியவர்களுக்கு தீபம் ஏத்துனதுக்கு பிறகு போன வருஷம் தீபம் ஏத்தியாச்சு அதே போல் இந்த வருடமும் தீபம் ஏற்ற அனுமதி கேட்பார்கள் இப்படியே ஆண்டுகள் கடக்கும் பல ஆண்டுகள் கடந்த பிறகு ஆண்டாண்டுகளாக தீபம் ஏற்றி வருகிறோம் பக்கத்தில் தர்கா எதற்கு என்ற கேள்வியை முன் வைப்பார்கள் இந்த சங்கி டாய்ழிகள்...
FM retweeted
Sometimes..
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள்
சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி
#Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV
FM retweeted
மதுரைல உள்ள முக்கால்வாசி பேருக்கே திருப்பரங்குன்றம் மலை மேல சிக்கந்தர் தர்ஹான்னு ஒன்னு இருக்குறது தெரியாது.வீம்பா ஒரு பாய் மலை மேல ஆட்ட பலியிடுவோம்னு போக அதை காவல்துறை தடுக்க எங்கள் உரிமை பறிக்கப்படுகிறதுன்னு இராம்நாட்ல இருந்து நவாஸ்கனி வந்து போராட அதையும் காவல்துறை தடுக்க பலியிடதானே கூடாது மேல கொண்டு போய் பிரியாணி திம்போம்ன்னு தின்னு நவாஸ்கனி போட்டோ போட பாஜக உள்ள வந்து மொத்தமா சோலிய முடிச்சிருச்சு.
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.
அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்-
“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts”
மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது.
இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.
இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும்.
இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
FM retweeted
பாய்க பல நேரத்துல கோர்ட் படி ஏறிருக்காங்க பிரண்ட்ஸ் !
பேசுனா இப்போ வம்பாயிரும் 🚶🏽♂️🚶🏽♂️
பச்சை சங்கிகள் is the real threat to Secularism!
தமிழ்நாட்ல பல சம்பவங்கள் நடந்துருக்கு.
FM retweeted
BREAKING: Supreme Court has uploaded its 26-page order in the Thiruparankundram Deepam case.
A total of 15 persons, including the Tamil Nadu Chief Secretary and DGP, have been issued notices and directed to appear in person on December 15.
FM retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு
பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்று (நவம்பர் 27) உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலை என்பது நீண்டகாலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளைப் பேணி வரும் ஒரு வழிபாட்டுத் தலமாகும். அங்கு அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அப்பகுதியின் சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரத்தில் இரு தரப்பினரின் மத உரிமைகளையும், நீண்டகால வழிபாட்டு மரபுகளையும், அப்பகுதியில் நிலவி வரும் அமைதியையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டியது அவசியமாகும்.
ஆனால், இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நில அளவைத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதுடன், திருக்கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகப் பொறுப்பில் நியமித்தும், மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைத்தும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பு, இந்து சமய அறநிலையத்துறையின் சட்டபூர்வமான நிர்வாகப் பொறுப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆழமான தாக்குதலாகும்.
நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவம், மாநில அரசின் அதிகார வரம்பு, மத உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் உரிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு நடைமுறையைச் செயல்படுத்துவதற்காக மத்தியப் படைகளை ஈடுபடுத்துவதும், கோயில் நிர்வாகத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதும் எதிர்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் மதம் சார்ந்த நிர்வாகப் பிரச்சினைகளில் மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயலும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிருப்பது வேதனைக்குரியது.
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமையல்ல. அது அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும்.
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளை உச்சநீதிமன்றம் சிதைத்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு அனைத்து தரப்பினரின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாத்து, தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மத வழிபாட்டுத் தலங்கள் அரசியல் மோதல்களின் களமாக மாற்றப்படக் கூடாது. திருப்பரங்குன்றம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகவே தொடர்ந்து திகழ வேண்டும்!
இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி,
சென்னை
27/11/2026
#திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம்
#மனிதநேயமக்கள்கட்சி #பேராசிரியர்ஜவாஹிருல்லா
@@pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil


































