கொழும்பு "அரகலய" போராட்டத்தில் ஒன்று சேர்ந்து நின்ற சிங்கள, தமிழ் முற்போக்காளர்களுக்கு இடையில் இன்று திலீபன் வழிபாடு விரிசலை உண்டாக்கி விட்டுள்ளது. புலிகளை விமர்சிக்க மறுக்கும் தமிழ் முற்போக்காளர்களும், புலிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள முற்போக்காளர்களும் போர்க்காலத்தில் இனப்படுகொலைக்கு ஆளான தமிழ்ப் பொது மக்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்து நின்றனர். அந்த ஒற்றுமையை குலைப்பதற்கு அரசு கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் திலீபன் வழிபாடு.
சிறிலங்கா புலனாய்வுத்துறையும், அரச ஒட்டுக்குழுவான TNPF ம் திட்டமிட்டு, இந்த வருடம் வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதும் திலீபன் நினைவேந்தல் ஊர்தியை கொண்டு சென்றனர். இதன் மூலம் இனங்களுக்கு இடையில் பிளவுகளை உண்டாக்கும் அரசின் நிகழ்ச்சி நிரல் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் இதனை புலிகளை மகிமைப்படுத்தும் நிகழ்வாக கருதினார்கள். இதன் உச்சகட்டமாக திருகோணமலையில் சிங்கள பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப் பட்டதும் பலர் அறிந்ததே. அதன் விளைவாக இரண்டு பக்கமும் இனவாத பிரச்சாரங்கள் முடுக்கி விடப் பட்டன. "பார்த்தீர்களா? சிங்களவர்கள் இப்போதும் தமிழர்களை கொன்ற இராணுவமாக இனவெறியுடன் அலைகிறார்கள்..." என்று தமிழ்த் தரப்பிலும்,
"பார்த்தீர்களா? தமிழர்கள் இப்போதும் சிங்களவர்களைக் கொன்ற புலிப்படையாகவே இருக்கிறார்கள்" சிங்களத் தரப்பிலும் பிரச்சாரங்கள் நடைபெற்றன.
தமிழர் தரப்பு என்ன தான் திலீபனை ஒரு காந்தியவாதி என்று பரப்புரை செய்தாலும், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் திலீபன் எப்போதும் ஆயுதமேந்திய புலி தான். அதனால் அவர்களுக்கு திலீபன் படத்தைக் காட்டினால் அதை ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக கருதுவார்கள். நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, இனங்களுக்கு இடையில் பகை முரண்பாட்டை உண்டாக்க அது ஒன்றே போதும். இந்த விடயத்தில் பேரினவாத அரசும், அதன் ஒட்டுக்குழுவான TNPF ம், மிகச் சரியாக கணிப்பிட்டு காய் நகர்த்தி உள்ளன.
அது மட்டுமல்ல, நீதிமன்றம், நகர சபை போன்ற அரச நிர்வாக கட்டமைப்பு முழுவதும் திலீபன் வழிபாட்டை ஊக்குவித்தன. தெற்கில் ஒரு சில பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டம் கூடினாலே உடனடியாக தடையுத்தரவு போடத் தயங்காத நீதிமன்றம், வடக்கில் திலீபன் நினைவேந்தலுக்கு தடைபோட மறுத்து வந்தது.
நல்லூர் கோயிலருகில் ஒரு பொது இடத்தில் திலீபன் நினைவுத்தூபி உள்ள இடம் அலங்காரங்களுடன் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஒலிபெருக்கிகளில் புலிகளின் புகழ் பாடும் கானங்கள் ஒலிபரப்பாகின்றன. இப்போதும் புலிகளின் ஆட்சிக்காலத்தில் வாழ்வது போன்ற பிரமையை உண்டாக்குகிறது. வீதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்கும் பொலிஸ், இராணுவம் கண்டும் காணாத மாதிரி கடந்து செல்கின்றன.
முன்னொருபோதும் இல்லாதவாறு நடைபெறும் திலீபன் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பின்னால் சிங்கள பேரினவாத அரசு இல்லை என்று நீங்கள் நம்புவீர்களேயானால், உங்களை விட அடி முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது. யுத்தம் முடிந்த பின்னரும் துப்பாக்கி இல்லாத புலிகளின் இருப்பு அரசுக்கு தேவைப் படுகிறது. எதிரி இல்லாவிட்டாலும் ஒன்றை உருவாக்கி விட்டு, அதைக் காட்டி மக்களை அடக்கி ஆள்வது தான் பேரினவாத அரசியல்.
திரை மறைவில் ரணில் தனது பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றிகரமாக நிறைவேறிய மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
திலீபன் ஜெயவேவா!
#அறிவோம்ஈழம்
#அறிவோம்_தமிழீழம்
3
7
729
ஊரில இருக்கிறவன் நல்லா உண்டியலிலையையும், தட்சனையும் போடுறாங்கள். நீங்கள் வெளிநாட்டுக்காரர் டொலர் கொடுக்க தேவையில்லை, ஆனால் நிறைய போடலாம். நாங்களும் கனடா போய் உதை பார்ப்பம்
@JayS2022 can you get me two tickets
Replying to @narendramodi
@narendramodi play book🤔🤔🤔🤔 always be traveling!!!! PR trip 🤔
Why is @RW_UNP going to Germany so soon after coming back to the US? There is work to be done here. Such frequent trips are not needed.
23
this is not right unless @vanni_1991 approves this.
cc: @xcsamixvi
This quoted post is unavailable.
2
1
411
Modi chutiyas
You’re unable to view this post because this account owner limits who can view their posts. Learn more
1
297
Everything that needs to be said has already been said. But, since no one was listening, everything must be said again - Andre Gide
99
“What we respond to in any work of art is the artist’s struggle against his or her limitations.” - Saul Steinberg
வெந்து தணிந்தது காடு திரைப்படம் பற்றி அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சேர் அவர்கள்...
nillanthan.com/5905/
“India thinks its rising clout in the international system should let it get away with this.”
The allegation that India was involved in the assassination of a Canadian citizen and Sikh activist on Canadian soil moves the world’s most populous nation onto a dubious list of countries suspected of carrying out targeted killings beyond their borders. wapo.st/3taKPLw
123
முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா ? nillanthan.com/6289/ திருமலைச் சம்பவம் முன்னணியின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும். அதேசமயம் அது திருகோணமலையில் இளம் தலைமுறையினர் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தக் கூடியது.
பிச்சைக்காரன், பண்ணையார் மனநிலையில் இருக்கிறதை எப்படி சொல்லுறது!! எதாவது பழமொழி தமிழில இருக்க? #askingforafriend
1
234
Incredible!!!!🥰🥰🥰
Sweetest voice #Kilmisha ❤️❤️
Saregamapa Lil Champs | தல தளபதி Round | Saturday And Sunday at 7pm.
#SaregamapaLilChamps3 #SaregamapaLilChamps #Kilmisha #ZeeOnTheGo #ZeeTamil
1
147
isn't it quite the spectacle? they didn't really want to converse with u because of ur profound insights or substance. No, no!It's all about u, the eager white individual, helping spread their internal propaganda. Your involvement clearly elevates their messaging's credibility.
Ever since I made the Canada vs India 101 video my life has been a whirlwind. The video got millions of views on different platforms, and as a result my inbox has been flooded with various DMs and requests from all the major Indian TV networks. It's at the point where I have to say no to massive opportunities because I can't be in two places at once. Not complaining, it's been great and I have appreciated all the support and opportunity.
I bring this up to say that not one single Canadian news outlet has even tried to get in contact with me. Not one. I know I'm not entitled to anything, but don't you think the Canadian people would like to hear the perspective of one of the most in demand pundits on the issue of India and Canada?
1
199
Mohan Peiris shamefully obstructed the Chemmani mass grave investigation, callously permitting the vile perpetrator of the Chundikuly Girls' High School student's rape to walk away scot-free!
Ali Sabry and his son have nicely distracted attention from a far worse case of jobs for the boys. Mohan Peiris is a Rajapaksa crony who has done more shameful damage to the institutions of Bar, Bench, and the Foreign Service than any other single individual in history.
245
Please be kind to @dolphinsnodoll . The sedation medication she received last night may impact her judgment, so let's avoid being judgmental.
In politics no permanent friends, no permanent enemies but permanent interest - Patience Johnso
1
7
280
Replying to @gobi243
@gobi243 உடம்பு ழுழுக்க சனி பிடித்து உள்ளதால், அடுத்து வரும் 12 கிழமைக்கு சனீஸ்வரனுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் விளக்கு கொழுத்தி வழிபடும் படி கேட்டு கொள்ளப்படுகிறது.
cc : @___Maran @victorsutha
1
1
87


















