Infinite thoughts (@NJ31SF) header
Infinite thoughts (@NJ31SF) profile picture
Joined October 2021
Photo by Infinite thoughts (@NJ31SF)Photo by Infinite thoughts (@NJ31SF)Photo by Infinite thoughts (@NJ31SF)Photo by Infinite thoughts (@NJ31SF)Photo by Infinite thoughts (@NJ31SF)Photo by Infinite thoughts (@NJ31SF)Photo by Infinite thoughts (@NJ31SF)Photo by Infinite thoughts (@NJ31SF)Photo by Infinite thoughts (@NJ31SF)Photo by Infinite thoughts (@NJ31SF)
Infinite thoughts retweeted
Replying to @imranhindu
In any normal governance the police would have swung into action when the controversy came out. That MLA isn’t even a big shot nor a minister and a first time MLA. Unless there is clear instructions not to take action (cud be due to numbers in assembly). Is it CM himself?
1
926
Infinite thoughts retweeted
சித்தார்த்தன் புத்தன் ஆவது அவருக்கு இருந்த எளிதான விடுதலை. பாவப்பட்ட அவர் மனைவி தான் காலம் முழுக்க சிறை இருந்தது
வீட்டின் சிக்கல்களில் இருந்து விடுபட வேலைக்கு ஓடுவதும் , வேலையின் சிக்கல்களில் இருந்து விடுபட வீட்டுக்கு ஓடுவதும் என்று ஓடுவதிலேயே கழிகிறது நடுவயது வாழ்க்கை . சித்தார்த்தன் ஏன் ஓடிப்போய் புத்தன் ஆனான் என்றும் .
3
3
13
365
Infinite thoughts retweeted
மனசாட்சியற்ற டூல் கிட் பதிவு. டைம் லைன்ல இதே கான்செப்ட்ல இது நாலாவது அஞ்சாவது பதிவு பார்க்கிறேன். இப்ப வந்து நடவடிக்கை எடுத்தாச்சு இல்ல இது ஒன்னும் திமுக இல்ல அப்படிங்கிறது பரப்பப்படும். ராத்திரியே பாத்ரூம்ல வழுக்கி விழுந்த சம்பவங்கள் எல்லாம் திமுகவோட போச்சு. 😷
கள்ளக்குறிச்சி MLA மீது... FIR file பண்ணியாச்சு 🤐 அண்ணனும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் 🙏 தப்பு பண்ணவங்களை தப்பிக்க விடவும்... முட்டு கொடுக்கவும் இது திமுக இல்ல... So கொத்தடிமைஸ் 🤐
6
16
393
Infinite thoughts retweeted
வன்னி அரசு மீது வழக்கு #Vanniarasu | #ForestDepartment | #ChennaiHighCourt
26
427
14
2,045
39,683
Infinite thoughts retweeted
Judge: I told you State PP, don't protect anybody. If I get any kind of indication that you are trying to protect anybody.... I want an Internal Complaints Committee (ICC) to be constituted for inquiring into her complaint. Let not just IAS officers be a part of it. There should be others too. The judge also says, had the intrusions abated, the victim woman IAS officer might not have lodged the complaint yesterday.
15
79
57
247
72,138
இன்னைக்கு தான் மணி உருப்படியா பேசி இருக்கான் முதல்ல ராஜினாமா செய்ய வேண்டிய ஆள் நிர்மல் குமார்
18
407
16
1,438
39,618
Infinite thoughts retweeted
Padika theriuma unaku??! Ena section la file pannirukanganu paaru The High Court has also directed action against those attempting to malign the victim through fabricated stories. So @tncybercrimeoff when are you going to take action against this person???
ஏன் Quote-ல இவ்வளவு கத்துறீங்க? உண்மை என்னன்னு முதலில் தெரிஞ்சுக்கோங்க! அவங்க Official Complaint கொடுத்ததே நேற்று (23.11.2026) தான். 11.11.2026 அன்று எந்தவொரு Official Complaint-ம் கொடுக்கப்படவில்லை.
6
32
538
Infinite thoughts retweeted
கேட்டாங்க பாரு கேள்வி🔥🔥🔥 அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் இப்படி நடக்கவே இல்லன்னு சொன்னாங்க இப்ப என்ன சொல்லப்போறாங்க.? பெண்களை காப்பாற்றவே ஆட்சிக்கு வந்தோம் என்று சொல்லும் முதலமைச்சர் வாய் திறப்பாரா.? அக்கா @KanimozhiDMK
2
223
4
608
12,853
Infinite thoughts retweeted
well...
First man to cheat on his wife and get a standing ovation😭😭😭
11
353
10
3,242
36,919
Infinite thoughts retweeted
ஒரே ஒரு சதவிகிதம் ஜனங்களை பத்தி யோசிக்கிற புத்தி இருந்தா கூட அடிப்படை களையாவது பாதுகாத்து ஜனங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு கட்டமைப்பை பத்திரமா வச்சிக்கிற எண்ணம் வரும். நாடி நரம்பு எல்லாம் தன்னை பற்றி மட்டுமே யோசிக்க கூடிய ஒருவர் தலைவராய் இருப்பது போன்ற அவலம் எதுவும் இல்லை. 🤷🏼‍♀️🤦🏼‍♀️😷
6
20
323
Infinite thoughts retweeted
அவனுக்கு இந்த மேட்டர் தெரிஞ்சே மூணு மாசம் ஆகுது. இப்ப வரைக்குமே எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்கான் தொடநடுங்கி. இதுல பேபிமாக்கு வாயில விரல வச்சா கூட கடிக்க தெரியாதுன்னு முட்டு கொடுத்துட்டு இருக்காங்க.
Okey….Bye🥲🚶‍♀️‍➡️ Onnu matum soldran da andha manusan enna lam panna mudiumo adhelam panni endha alavu effort poda mudiumo adha pottu adhukaga neraiya sacrifice panni mentally torture lam anubavichi innam etc etc., lam bear panni than indha edathuku vandhurkaaru, katchi irukura neenga ellarum sendhu pandra echa velai-nala adhu manna pochunu peru vandhuchu….yarumey nallarka matinga srsly🚶‍♀️‍➡️ Please take an action against this person immediately and More power to you my child😭🫠 @TVKVijayHQ @CMOTamilnadu
25
25
705
Infinite thoughts retweeted
Since you wrote such a shitty headline for VS Babu’s death, let me fix this one for you, “Kallakurichi Collector files police complaint against TVK MLA Arul Vignesh, from Vijay-led TVK, over alleged inappropriate messages and advances” Do better,Shabbir. You know how this works.
5
416
4
1,522
15,910
Infinite thoughts retweeted
Anyone who has read Sangeetha’s petition to court would know that all these Singa Penn Police, Thaai Maaman/Annan Seer are just drama. How can someone who can’t treat his wife of 27 years properly, can genuinely be concerned about other women?
1
22
120
1,250
Infinite thoughts retweeted
Time has started to speak
30
233
14
1,361
31,552
Infinite thoughts retweeted
நடவடிக்கை எடுக்கிறோம் பாருங்க நாங்க ஒன்னும் திமுக கிடையாது என்று வீராவேச வெட்கமற்ற பதிவுகளை பார்க்க முடிகிறது. நீங்களாம் திமுக இல்லைங்க. திமுக வா இருந்திருந்தா இந்த மாதிரி விவகாரத்துக்கு டக்குனு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். பிகு: நாலு வதந்தியை தூக்கிக்கிட்டு வருவாங்க இப்ப
2
7
28
399
Infinite thoughts retweeted
Replying to @ft_sannn
It's annamalai. Gods name is arunachalam. The place n mountain is called annamalai. 🤦🏼‍♀️
1
1
5
144
Infinite thoughts retweeted
இப்படிக்கு அண்ணன் ஸ்டேஜ் ல சொல்லுவது அத்தனையையும் ஆதாரமே இல்லாமல் நம்பும் அறிவாளி ஆச்சரிய குறிகள் 🥰🥰😍
Replying to @bharathFF4
Then court la sollattum , newspaper vachi llam judge panna mudiyathu.
2
2
23
403
Infinite thoughts retweeted
ஆயிரம் Fire செருப்படி 🔥🔥🔥🔥
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
40
49
1,964
Infinite thoughts retweeted
என்ன திடீர்னு தெலுங்கு காரங்க எல்லாம் திருவண்ணாமலைக்கு அருணாச்சலம்னு பேர் மாத்தி கார்த்திகை தீபத்துக்கு வாழ்த்து சொல்லிக்கிட்டு இருக்காங்க..🤡
8
5
2
24
2,771
Infinite thoughts retweeted
KAALAM has entered the chat !
6
191
7
1,426
20,395