கார்த்திகா (@gmol21) header
கார்த்திகா (@gmol21) profile picture
தமிழ்நாடு ❤️
Joined March 2015
Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)
டெலிட் ஆன tweet இங்கு இருக்கும் நண்பரால் கிடைச்சுடுச்சு 😁❤️
9
24
96
74,538
இப்போ பரப்புன ரூமரெல்லாம் இப்ப தூக்கிட்டு வரானுங்க. ஆனா கண்ணெதிரே கூடவே கூட்டினு சுத்துறத கண்டுக்க மாட்டானுங்க.. லூசு பசங்க
4
156
Wordle 1,981 4/6 ⬛⬛⬛⬛🟩 ⬛⬛🟩⬛🟩 🟩⬛🟩🟩🟩 🟩🟩🟩🟩🟩
1
122
கார்த்திகா retweeted
தமிழரில் மிகச் சிறு விழுக்காட்டினர் மட்டுமே முற்போக்கு மனம் கொண்டவர்..நன்றி திராவிட இயக்கம்..மற்றபடி தமிழர்ப் பொதுப்புத்தி என்பது சினிமாக் கவர்ச்சி, ஜாதியப் பிடிப்பு, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகளால் கட்டமைக்கப்பட்டது..
11
62
4
217
2,948
வாய் தர தக்க சொல்லி என்னை உன்வசம் செய்வாயேல் ஆய்தர தக்க தன்றோ தூதுவந்தரசதாள்கை நீ தர கொள்வேன் யானோ இதற்கு இனி நிகரேதென்னில் நாய் தரக் கொள்ளும் சீயம் நல்லரசென்று நக்கான் - கம்பர் (கம்பராமாயணம்) காட்சி : தூது சென்ற அங்கதன் ராவணனை ஏளனமாக பேசியது. 😷😷
1
4
149
கிசுகிசு நம்பர் 12
A South actress, daughter of a well known actress, who moved from girl next door roles to bold films, recently married her longtime boyfriend. But rumours suggest trouble in paradise, with cheating allegations, constant fights and long-distance issues. Even family and friends are reportedly fed up with their drama. So, Another divorce loading ..
1
254
கார்த்திகா retweeted
Couldn't give him a place in the cabinet, couldn't show concern when he was in the hospital, but suddenly carrying his body on his shoulders for a by election drama? Cutiee deserves a Filmfare for this nadipu!!!
8
78
4
430
6,705
எதே. சுடுகாடு வரைக்கும் அவர் நடந்து வந்தது பார்க்கவே ரொம்ப ஹாப்பியா இருக்குதா.. வாங்குற காசுக்கு ஸ்கிரிப்டயாவது ஒழுங்கா எழுதி கொடுங்கடா 🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️ எழவு வீட்ல என்ன ஹேப்பி வேண்டி இருக்கு
இந்த மாதிரி ஒரு முதல்வரை நாங்கள் பார்த்ததே இல்லை.. Chennai | RIP VSBabu | Kolathur MLA | TVK mla | Funeral #NewsTamil24x7 #Ministers #CMvijay
2
1
11
307
ஓ மை தமிழ்நாடு.
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
2
5
205
Brutal 😭
சூனியம் வெக்க தலைமுடி வேணுங்கறதுனால தான் அண்ணாவ ப்ளாக் மேஜிக் பண்ண முடியல போல
1
5
125
கடைசி வரியில ஊமை குத்தா குத்திட்டாரு 😷
மறைந்த MLA V.S. பாபுவின் உடலை விஜய் சுமந்து சென்றார். காரணம் என்னவாக இருந்தாலும், இது ஒரு அசாதாரணமான செயல் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் அபிமானிகள் நிச்சயம் இதை சிறந்த gesture ஆக பார்ப்பார்கள். அதே நேரம், சமீபத்தில் தனது பெரியம்மா இறந்தபோது இது போல விஜய் ஏதும் செய்தாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
2
1
8
667
கார்த்திகா retweeted
சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
908
342
238
1,470
228,302
இது மொத மொதல்ல அவங்க போட்டப்ப கொஞ்சம் கிரிஞ்சாதான் இருந்தது. நான் இப்ப பார்க்கும்போது நல்லா இருக்கு. 😍
4
6
907
இந்த பொழப்பு தேவையா? ரீல்ஸ் மோகம் நாடு உருப்பட்ட மாதுரி தான்
16
116
4
600
69,920
கார்த்திகா retweeted
2016ல் மதுரை திருப்பரங்குன்ற எம்எல்ஏ சீனிவேலுவின் மறைவு தேதி எப்படி குழப்பமான ஒன்றாக இருந்ததோ, அதேபோல் அப்போதைய முதலமைச்சரின் மறைவு தேதியும் இப்போது வரை சர்ச்சையாகவே நீடிக்கிறது. சொந்தக்கட்சிகாரன் பிணத்தை அரசியல் காரணங்களுக்காக, கேக்கும் கையுமாக சுமந்து திரிபவர்கள் எல்லாம் இப்போது அறம் பாடுகிறார்கள். 41 பேரைக் கொன்னுட்டு தலைமறைவா திரிஞ்சவங்கல்லாம் எனக்கு பாடம் நடத்தாதீங்க. அவன் ஏற்கனவே செத்துட்டான்டா' is no more a Cinema Dialog in TN. 2016 - எம்எல்ஏ சீனிவேலு 2016 - முதலமைச்சர் ஜெயலலிதா 2026 - எம்எல்ஏ விஎஸ் பாபு Thats History to remember. தற்போது எழுதிக் கொண்டிருக்கும் 'வெற்றி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' நாவலிலிருந்து ஒரு பகுதி.
101
235
19
673
32,373
உயிரோடு இருந்தப்ப நேர்ல வந்து பாக்கக்கூட இல்ல.. இடைத்தேர்தலுக்காக வெட்கமே இல்லாம.. 🤡🤡
5
4
1
32
599
கார்த்திகா retweeted
Happy Morning...friends 😍❣️❤ Happy Friday...🐞💐🐞💐🐞💐🐞💐🐞💐🐞💐🐞💐 #Preemkolam
26
10
3
58
862
லஞ்ச் அப்டேட் 😋😋 தக்காளி பருப்பு குழம்பு வெண்டைக்காய் மிளகு வறுவல் முட்டை #கார்த்திகாஸ்கிச்சன்
3
3
30
440
கார்த்திகா retweeted
"முன்பு ஸ்தம்பிக்க வைத்த கவலை இன்று உதறித் தள்ளப்பட்டுக் கிடக்கிறது. அதன் இடத்தை வேறு கவலைகள் எடுத்துக் கொண்டு விட்டன..." - அசோகமித்ரன்
1
28
1
49
2,024
இப்போது பரப்பும் வதந்தியை கேட்கும்போது வேறு ஒரு விஷயம் தோன்றுகிறது. இதை வைத்து எதிர்காலத்தில் பல பெரிய பொய்களை அவதூறுகளை பரப்புவதற்கு இது முகாந்திரமோ என்று. சார்ந்தோர்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் பாவம். 😷😷
2
3
28
614
கார்த்திகா retweeted
தவெக முழுக்கவே VS பாபு சாவை திமுக மேல திருப்பறதையே குறியா வெச்சு செய்யறாங்க. விஜய் சொல்லாம இது நடக்க வாய்ப்பில்ல. விஜயை எவ்ளோ கேவலமானவன்னு நினைக்கறமோ அத விட 100 மடங்கு கேவலமானவனா இருக்கான்.
13
250
4
838
8,553