கார்த்திகா (@gmol21) header
கார்த்திகா (@gmol21) profile picture
தமிழ்நாடு ❤️
Joined March 2015
Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)
கார்த்திகா retweeted
தமிழரில் மிகச் சிறு விழுக்காட்டினர் மட்டுமே முற்போக்கு மனம் கொண்டவர்..நன்றி திராவிட இயக்கம்..மற்றபடி தமிழர்ப் பொதுப்புத்தி என்பது சினிமாக் கவர்ச்சி, ஜாதியப் பிடிப்பு, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகளால் கட்டமைக்கப்பட்டது..
11
63
4
220
2,984
கார்த்திகா retweeted
Couldn't give him a place in the cabinet, couldn't show concern when he was in the hospital, but suddenly carrying his body on his shoulders for a by election drama? Cutiee deserves a Filmfare for this nadipu!!!
8
78
4
433
6,751
கார்த்திகா retweeted
சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
909
343
238
1,476
229,454
இந்த பொழப்பு தேவையா? ரீல்ஸ் மோகம் நாடு உருப்பட்ட மாதுரி தான்
16
116
4
601
70,040
கார்த்திகா retweeted
2016ல் மதுரை திருப்பரங்குன்ற எம்எல்ஏ சீனிவேலுவின் மறைவு தேதி எப்படி குழப்பமான ஒன்றாக இருந்ததோ, அதேபோல் அப்போதைய முதலமைச்சரின் மறைவு தேதியும் இப்போது வரை சர்ச்சையாகவே நீடிக்கிறது. சொந்தக்கட்சிகாரன் பிணத்தை அரசியல் காரணங்களுக்காக, கேக்கும் கையுமாக சுமந்து திரிபவர்கள் எல்லாம் இப்போது அறம் பாடுகிறார்கள். 41 பேரைக் கொன்னுட்டு தலைமறைவா திரிஞ்சவங்கல்லாம் எனக்கு பாடம் நடத்தாதீங்க. அவன் ஏற்கனவே செத்துட்டான்டா' is no more a Cinema Dialog in TN. 2016 - எம்எல்ஏ சீனிவேலு 2016 - முதலமைச்சர் ஜெயலலிதா 2026 - எம்எல்ஏ விஎஸ் பாபு Thats History to remember. தற்போது எழுதிக் கொண்டிருக்கும் 'வெற்றி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' நாவலிலிருந்து ஒரு பகுதி.
102
237
19
679
32,770
கார்த்திகா retweeted
Happy Morning...friends 😍❣️❤ Happy Friday...🐞💐🐞💐🐞💐🐞💐🐞💐🐞💐🐞💐 #Preemkolam
26
10
3
58
862
கார்த்திகா retweeted
"முன்பு ஸ்தம்பிக்க வைத்த கவலை இன்று உதறித் தள்ளப்பட்டுக் கிடக்கிறது. அதன் இடத்தை வேறு கவலைகள் எடுத்துக் கொண்டு விட்டன..." - அசோகமித்ரன்
1
28
1
49
2,025
கார்த்திகா retweeted
தவெக முழுக்கவே VS பாபு சாவை திமுக மேல திருப்பறதையே குறியா வெச்சு செய்யறாங்க. விஜய் சொல்லாம இது நடக்க வாய்ப்பில்ல. விஜயை எவ்ளோ கேவலமானவன்னு நினைக்கறமோ அத விட 100 மடங்கு கேவலமானவனா இருக்கான்.
13
251
4
840
8,555
கார்த்திகா retweeted
Men don't celebrate International Men's Day for the same reason Britain doesn't celebrate Independence Day: they never had to fight for their freedom.
126
3,751
75
26,121
210,484
கார்த்திகா retweeted
சினிமாவில் விஜயை எதிர்த்த போட்டியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சமூக வலைதளங்களில் ஆபாசமாகத் தாக்கிய விஜயின் பிளாக் டிக்கெட் கும்பல், இன்று அரசியலில் எதிர்க்கட்சியினர், அவர்களது குடும்பங்கள் மற்றும் சொந்த கட்சியில் இறந்தவர்களையும் விட்டுவைக்கவில்லை. தலைவரிடம் பொறுப்புணர்வு இல்லை; தொண்டர்களிடம் அரசியல் நாகரிகம் இல்லை. துக்கத்தையும் அரசியல் ஆயுதமாக்கும் இந்தக் கும்பல். சில ஆண்டுகளுக்கு முன் மூத்த திமுக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்த பின் மறைந்தபோதும், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து திமுகவினர் அவரது இறுதிச் சடங்கு வரை உடனிருந்து மரியாதை செலுத்தினர். தற்குறி கும்பல் இறந்த வி.எஸ் பாபுவிற்கு இரங்கலோ அவரது குடும்பத்திற்கு ஆறுதலோ தெரிவிக்காமல், தவெகவில் பொறுப்பில் இருப்பவர்கள் மரணத்திற்குக் காரணம் மலையாள மாந்திரீகம் என்று வதந்திகளை பரப்புகின்றனர். திராணி இருந்தால் தவெகவின் வெற்றி ஜோதிடர் ரத்தன் பண்டிட்டை அழைத்து இதைப்பற்றி பத்திரிகையாளர் சந்திப்பு கொடுக்கச் சொல்லலாமே. இந்த low life தற்குறிகள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. இவர்களது குடும்பத்தினர் இந்தக் கும்பலிடமிருந்து தள்ளி இருப்பதே நல்லது.
1
61
135
2,636
கார்த்திகா retweeted
என் பாரமே குறைஞ்ச பீலிங்... சைக்கோகள்
1
2
123
கார்த்திகா retweeted
Reports of a stray dog biting around 8 to 10 people at Annanagar Tower park today evening @vkramkumarmla @chennaicorp
5
9
36
2,087
நிக்கல்.. நிக்கல்.. Press கிட்ட மாட்டிக்காம நிக்கல்.. நிக்கல்! @TVKVijayHQ
பண அரசியலும் ஜன அரசியலும்
67
1,157
39
3,550
118,743
கார்த்திகா retweeted
Public breastfeeding அ normalize பண்ணாத சமூகம் தாய்ப்பால் இல்லாத அம்மாக்கள் குழந்தைக்கு bottle feed பண்ணும்போது அவங்கள depressionல தள்ற அளவுக்கு judge பண்ற சமூகம் இன்னைக்கு queue கட்டி நின்னு cerelac feeding trend பண்றதெல்லாம் கேவலத்தின் உச்சம் 🤮🤮🤮! #Cerelac_feeding
4
76
3
271
4,168
கார்த்திகா retweeted
Firstly , where do you see discomfort on my face ? Did you not hear him or me say that we share a bond like a father and daughter? Secondly , say I was uncomfortable, you are stating that we get touched in films so I should be okay with that in public too ? You really need to get something’s right brother 🙃
This quoted post is unavailable.
72
424
56
3,287
633,625
கார்த்திகா retweeted
Growing up is realizing how much invisible work your mom and grandma did just to make life feel easy. Now I'm tired doing half of it.
27
33
2
379
8,336
கார்த்திகா retweeted
next step to this realisation: 1. Recognise how unfairly that work was distributed. 2. Question why it was considered naturally their responsibility. 3. Make sure the next generation doesn't inherit the same expectations.
Growing up is realizing how much invisible work your mom and grandma did just to make life feel easy. Now I'm tired doing half of it.
1
7
35
1,203
இது எல்லாமே ஒரு வகையான திட்டம் தான்.... ஆனா திண்ணுட்டு தூங்குற தற்குறிகளுக்கு... இதெல்லாம் தெரிஞ்சிட்டாதான் நாடு வெளங்கிடுமே🤦‍♀️
65
1
133
19,813
அவன் பதவிக்காக எத வேணா பண்ணக்கூடிய saddist & narcissistic ஆன ஆளு. அவன் wife petition படிச்சாலே நல்லா தெரியும் இது. TNல இவ்ளோ நடக்குது வாயவே திறக்க மாற்றான்!! இதெல்லாம் நடக்குதுன்னு தெரியுதா இல்லையான்னு கூட தெரில கருமத்த. நல்ல சைக்கோ கிட்ட vote போட்டு மாட்டி விட்டு இருக்கீங்க டா! அவன் ரசிகன நெனச்சால்லாம் எனக்கு கோவம் வரல அது இயல்பு வேற யாருக்காச்சும் vote போடணும் நெனச்சாலும் machine கிட்ட போகும்போது இவ்ளோ வருஷம் ரசிகனா இருந்து இருக்கோம் போடலாம்னு போட்ருவான். ஆனா மாற்றதுக்காக போட்டன்னு போட்டான் பாரு இப்போ அவனுங்கலாம் எங்க இருக்கானுங்கன்னே தெரில! அவனுங்க கிட்ட நீங்க இப்போ எப்படி உணர்ரிங்க'ன்னு இந்த லாக்கப் டெத் ஆனவர் wife அழரத போட்டு கேக்கணும்ன்னு ஆசையா இருக்கு.
12
270
4
730
20,618
கார்த்திகா retweeted
On point... எதை எதை ட்ரெண்ட் செய்யணும்னு கூட தெரியாம, பித்து தலைக்கேறி அலையுறாங்க. இப்போதான் மனசுல இருந்த பாரம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு! 😌
40
727
27
2,918
145,399