தமிழ் #VCK🐆Thiruma maanavan retweeted
Well done @VanniTamizhVCK sir 🫡🫡
Thanks a lot for all your encouragements @TVKVijayHQ 🙏🙏
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweeted
இது மக்களின் தீர்ப்பு🔥
விசிக தலைவர் திருமாவளவன் 🔥
Goosebumps 💥💥
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweeted
இந்த வீடியோவை ரிப்பீட் மோடில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்!
பயங்கரமா இருக்கு…வேற லெவல்!
#PaRanjith Anna🔥
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweeted
The origin of Sarpatta Parambarai begins 🥊
#SarpattaParambaraiRound2
#SP2 💥
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweeted
இந்த பதிவு பல பேருக்கு செருப்பால அடிச்ச மாறி இருக்கும்,
இதற்க்கு முன் இருந்த குறிப்பா சமூக நீதி ன்னு உருட்டும் திமுக ஆட்சியில் இரண்டு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் இருந்தாங்க
கயல்விழி, மதிவேந்தன், ரெண்டும் உப்புக்கு சப்புன்னு தான் 5 வருடம் இருந்ததது ஏன் என்றால் இப்ப கூட அவங்க page ல போய் பாருங்க ஒரு தலித் issue பற்றி பதிவு இருக்காது,
அப்புறம் நேரில் சென்று ஆய்வு கூட ஒன்னு இரண்டு தான் இருக்கும்,
அவங்க பதிவு முழுவதும் கருணாநிதி குடும்பம் பற்றி இருக்கும்,
ஆனா அதை எல்லாம் இங்க உள்ள உடன்பிறப்புகள், போலி போராளிகள் ஒரு நாளும் பேசியது இல்லை ஏன்னா ன்னா எல்லாம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்,
இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் @thirumaofficial அவர்களுக்கு சொல் படி அண்ணன் @VanniTamizhVCK அவர்கள் சமூக நீதி துறை அமைச்சராக பதவி ஏற்ற பின் ஏக பட்ட ஆய்வு பல விஷயங்களுக்கு உடனடியாக தீர்வு ன்னு பல இருக்கு அதை எல்லாம் ஒருத்தனும் பேச வில்லை, இந்த மாணவன் விசயத்தை மட்டும் சுட்டி காட்டி ரொம்ப கீழ் தரமாக விமர்சனம் செய்தீங்க அது எல்லாம் கேவலம் உங்க அரசியல் லாபத்திற்காக மட்டும் தான், உங்களை சொல்லி குற்றம் இல்லை உங்க கட்சி தலைமையே சரி இல்ல அப்புறம் நீங்களும் அப்படி தான் இருப்பீங்க,
போங்கடா ஜெயிக்கிற வழிய பாருங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிகாரம் பெற்றது தாங்க முடியாமல் நீங்களே expose ஆகி கொண்டு இருக்கீங்க மக்கள் முன்னாடி 🤮🤮🤮 @arivalayam,
#நாங்களே_மைய்யம்
#VCK
#Thirumavalavan
@VckBalaji
@sinthanaivck
@WriterRavikumar
@Elansezhian3
@burnitwithblue
@Danieljoshua_15
@Rajstee3
@Periambed15
@mohan_selvaraj
@Nakkeeranj93771
@Sivaa_Comrade
@AmbigaVel
@iamKalaivanii
@AthiOfficial
@Lenin9444295316
@Stalin78723
@Arunj_Athiest
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweeted
தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களின் சிலை
எனது கிராமம் சூனாம்மேடு பேருந்து நிறுத்தத்தில் எனது ஆசை இது கண்டிப்பாக தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் சிலை தமிழகம் எங்கிலும் புரட்சியாளர் #அம்பேத்கர் சிலை போல் நிற்கும் என்பதற்கு இதுவே சான்று @thirumaofficial @vckitwingoffi @VCK_in
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweeted
உடம்பெல்லாம் எரியுது போல 🤫 @MokkaMemes_
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweeted
Edho Periya Sambhavam Varudhu Polaye🔥
#Vettuvam @gvprakash Score 🔥🔥
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweeted
ரஜினிகாந்த் வாழ்த்து குறித்து நெகிழ்ந்து பேசிய சூரி! #VikatanReels
தமிழ் #VCK🐆Thiruma maanavan retweeted
கோழி பிரியாணி, குடல் க்ரேவி, விரால் மீன் குழம்பு என முழுமையான உணவுடன் விநாயகர் சதூர்த்தி விடுமுறை நாள் இனிதே முடிவுற்றது.
ஒருவன் புரட்சி செய்தான் என்பது முக்கியம் இல்லை .சாகும் வரை அவன் சிந்தனை புரட்சிகரமாய் இருக்கிறதா இருக்கிறதா என்பது தான் முக்கியம் @VCK_in @VckBalaji @VCKofficial_TN @sangathamizhanM @thirumaofficial he is very dangerous
24
























